Wednesday, March 9, 2011

கல்யாணம்

நான் வேலை பார்க்கும் ஹோட்டலில் கார் கழுவுகிற ஒரு பங்களாதேஷ் சகோதரன். பெயர் முபாரக். பல ஆண்டுகளாக விசா இல்லாமல் [[விருப்பம் இல்லை]] கிடைக்கும் கார்களை வாஷ் பண்ணி அதில் வரும் வருமானத்தை வைத்து ஜீவிப்பவன் [[நல்ல வருமானம் பாஸ்]] பல பங்காளிகளை விசா அனுப்பி மேல் வருமானம் பார்ப்பவன். எத்தனையோ அவுட் பாஸ் வந்தும் இவன் ஊர் போகவில்லை. ஊரில் இவனுக்கு பெண் தேடிகொண்டிருந்தார்கள். முடிவில் பெண் அமைந்து விட கல்யாணம் நடந்தது. எப்படி...? இவன் இங்கேயும் பெண் பங்களாதேஷிலும்!!!! ஆச்சர்யமா இருக்கா..??!! அதேதான்..செல்போனில் பேசியே கல்யாணம் செய்து வைத்தார்களாம்!!!!?? இங்கே அவனின் நண்பர்களும் அதை என்னிடம் உறுதி செய்தார்கள். எனக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம் எப்பிடி இப்படின்னு பங்காளிகளிடம் விசாரித்தேன். ஆனாலும் அவர்கள் சொல்லும் காரியங்கள் எனக்கு புரியவே [[நீதான் "ங்கே" ஆச்சே]] இல்லை. அந்த கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷமும் கடந்து விட்டது இவன் இன்னும் ஊருக்கும் போகவில்லை. கேட்டால் சிரித்து கொண்டே ஒரு மாதம் கழித்து இரண்டு மாதம் கழித்து என சமாளிக்குறான்.
நண்பன் "கலியுகம்" தினேஷ் என்னை பார்க்க வந்த ஒரு நாள் இவனும் என்னிடம் சாவி வாங்க வந்தான் அந்த சமயம். நான் தினேஷிடம் இவன் கல்யாணத்தை பற்றி சொல்ல அவருக்கும் ஆச்சர்யம். தினேஷும் அவனிடம் விசாரித்தார். ஹா ஹா ஹா ஹா அவரும் நம்ம ஆளுதானே ஹே ஹே ஹே அவருக்கும் தெரிய புரிய வில்லை.
எனக்கு இன்னும் இந்த கல்யாணம் ஆச்சர்யமாக புரியாத புதிரா உறுத்திகிட்டே இருக்கு. தெரிஞ்சவர்கள் விளக்கம் சொல்லுங்களேன்......

42 comments:

  1. இதற்கு பேர் கல்யாணமா?

    ReplyDelete
  2. எப்படி சான்ஸே இல்ல மனோ சார்

    இஸ்லாமிய சட்டப்படி மாப்பிள்ளை இல்லாமால் திருமணம் கிடையாது

    சும்மா டுபாக்கூர்

    ReplyDelete
  3. இல்ல மனோ இதுவும் திருமணம் தான்.. எனக்கு தெரிந்த நண்பர்கூட இந்த மாதிரி திருமணம் செய்து கொண்டவர்களை பற்றிய தகவல்களை என்னிடம் பகிர்ந்துள்ளார்..

    ReplyDelete
  4. i thing he didnot get a good and real friend. weather he is muslim or any other religion. noone will accept this as a good marriage. somany people are saying that through telephone making divorce. noone have proof news. just spreading the romours only. so ask that person which basis he married...?

    azifair-sirkali.blog

    ReplyDelete
  5. இதற்கு பேர் கல்யாணமா?

    ReplyDelete
  6. பெருசுக்கே புரியலேன்ன சிறுசு எனக்கு எப்படி புரியும் ஆமா இந்த கல்யாணம்னா என்ன?

    ReplyDelete
  7. >>>எனக்கு இன்னும் இந்த கல்யாணம் ஆச்சர்யமாக புரியாத புதிரா உறுத்திகிட்டே இருக்கு. தெரிஞ்சவர்கள் விளக்கம் சொல்லுங்களேன்.....

    உங்களுக்கே புரியல.. தல இருக்க வால் ஆடலாமா?

    ReplyDelete
  8. ஆச்சர்யமான கல்யாணம்.

    ReplyDelete
  9. அலைபேசியின் ஊடாகத் திருமணம். இது சத்தியமாக காது குற்றல் போல் தோன்றுகிறது!

    ReplyDelete
  10. இதுக்கு பெயர் திருமணமா? மேல் வீடு அந்தாளுக்கு காலியா இருக்கும் போல??!!!

    ReplyDelete
  11. இதெல்லாம் சகஜம் மக்கா.. வெளிநாட்டுக்கஷ்டங்களில் இதுவும் ஒண்ணு, என்னத்தை சொல்ல?

    ReplyDelete
  12. கல்யாணம் முடிஞ்சு போச்சா????
    அவங்க ஊர்ல தகவல் தொழில்நுட்பம்
    வளர்ந்திருக்கும்

    ReplyDelete
  13. நான் கூட உங்களுக்குதான் கல்யாணமோன்னு நினைச்சு வாழ்த்து சொல்ல வந்தேன், இருந்தாலும் சும்மா போக மனசில்ல, அதனால உங்களுக்கும் கல்யாண வாழ்த்துக்கள் :-))))))

    ReplyDelete
  14. எங்கள் நண்பரின் தோழர் ஒருவருக்கும் இப்படி நடந்து இருக்கிறது. (அவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்) அமெரிக்காவில் இருந்து கொண்டு அவரும், பெண் துருக்கி (Turkey) நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலம் திருமணம் நடந்தது. அவருக்கு விசா பிரச்சனை இல்லாததால் அதன் பின், மூன்று மாதங்கள் கழித்து, இவர் பேப்பர் அனுப்பி மணப்பெண் இங்கே வந்து சேர்ந்தார். :-)

    ReplyDelete
  15. //இரவு வானம் said...
    நான் கூட உங்களுக்குதான் கல்யாணமோன்னு நினைச்சு வாழ்த்து சொல்ல வந்தேன், இருந்தாலும் சும்மா போக மனசில்ல, அதனால உங்களுக்கும் கல்யாண வாழ்த்துக்கள் :-))))))//

    ஹா ஹ ஹா ஹா எலேய் மக்கா வீட்டுகாரிகிட்டே அடி வாங்கி குடுக்க முடிவு பண்ணிட்டீர் போல....

    ReplyDelete
  16. //வசந்தா நடேசன் said...
    இதெல்லாம் சகஜம் மக்கா.. வெளிநாட்டுக்கஷ்டங்களில் இதுவும் ஒண்ணு, என்னத்தை சொல்ல?//

    ஒ அப்போ நான் எழுதுனது சரிதான் போல....

    ReplyDelete
  17. //ரேவா said...
    இல்ல மனோ இதுவும் திருமணம் தான்.. எனக்கு தெரிந்த நண்பர்கூட இந்த மாதிரி திருமணம் செய்து கொண்டவர்களை பற்றிய தகவல்களை என்னிடம் பகிர்ந்துள்ளார்..//

    ரைட்டு.....

    ReplyDelete
  18. //Chitra said...
    எங்கள் நண்பரின் தோழர் ஒருவருக்கும் இப்படி நடந்து இருக்கிறது. (அவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்) அமெரிக்காவில் இருந்து கொண்டு அவரும், பெண் துருக்கி (Turkey) நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலம் திருமணம் நடந்தது. அவருக்கு விசா பிரச்சனை இல்லாததால் அதன் பின், மூன்று மாதங்கள் கழித்து, இவர் பேப்பர் அனுப்பி மணப்பெண் இங்கே வந்து சேர்ந்தார். :-)//

    அது சரி அங்கேயும் சம்பவம் நடந்து இருக்கா....!!!

    ReplyDelete
  19. அடங்கொன்னியா இப்படியும் நடக்குதா? பேசாம படம் புடிச்சு சண்டீவிக்கு அனுப்புய்யா... ஏதாவது கெடைக்கும்....!

    ReplyDelete
  20. //ன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடங்கொன்னியா இப்படியும் நடக்குதா? பேசாம படம் புடிச்சு சண்டீவிக்கு அனுப்புய்யா... ஏதாவது கெடைக்கும்....!//

    நெசமாலுமா....?

    ReplyDelete
  21. சரி மக்கா நீங்க என்ன நெனச்சீங்க அப்படிங்கறத அடிச்சி கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க..............
    அதான் எங்கிட்ட சொன்னீங்களே அந்த விஷயம் சரியா!

    ReplyDelete
  22. //விக்கி உலகம் said...
    சரி மக்கா நீங்க என்ன நெனச்சீங்க அப்படிங்கறத அடிச்சி கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க..............
    அதான் எங்கிட்ட சொன்னீங்களே அந்த விஷயம் சரியா! //

    யோவ் என்னய்யா புதுசா கிளப்புரீறு....

    ReplyDelete
  23. //FOOD said...
    நெசமாலுமா ராசா ?//


    ஆமாய்யா ஆபீசரு....
    உடனே அரெஸ்ட் பண்ண கிளம்பி வந்துராதேயும் இங்கே.....

    ReplyDelete
  24. ரெண்டு நாளா நம்ம பொட்டிக்கு வாந்தி பேதி யா பூட்சு நைனா ......இப்பதான் அல்லாம் நின்னுகிணுது.

    ReplyDelete
  25. மாமு

    //எப்படி...? இவன் இங்கேயும் பெண் பங்களாதேஷிலும்!!!! ஆச்சர்யமா இருக்கா..??!! அதேதான்..செல்போனில் பேசியே கல்யாணம் செய்து வைத்தார்களாம்!!!!??//

    என்ன ஒரு ஆச்சரியம் என்னுடன் என் நிறுவனத்தில் வேலை செய்யும் பங்காளியும் அதான்ப்பா பங்ளாதேஷ் காரன் இதே முறையில் தொலை பேசியில் திருமணம் செய்தான் பிறகு ஒரு ஆண்டு கழித்து கடந்த மாதம் ஊருக்கு சென்றிருக்கிறான்..
    அவனிடம் விசாரித்தபொழுது மனசு ரெண்டும்ன்னு ஆரம்பிச்சான் நான் அப்போ உடம்புரெண்டுன்னாதும் முறைச்சு பார்த்தான் நான் எஸ்கேப்...

    ReplyDelete
  26. பரவாயில்லையே..செலவு நிரைய மிச்சம் ஆகும் போல இருக்கே...ச்சே.முன்னாடியே தெரியாமப் போச்சே!

    ReplyDelete
  27. இதென்ன கதை, நம்ம ஊரிலை இப்படி நிறைய இருக்கு தோழா, பெண் உள்ளூரிலையும், பையன் வெளியூரிலையும் ஆனால் செல்போனிலை பேசிப் பேசியே வாழ்க்கையை ஓட்டிடுவாங்க.

    ReplyDelete
  28. இது எனக்கும் புதுசா தான் இருக்கு தல..ஹி ஹி
    டெக்னாலஜி ஹாஸ் டெவலப்ட் சோ மச்...

    ReplyDelete
  29. ரெண்டு நாளா நம்ம பொட்டிக்கு வாந்தி பேதி யா பூட்சு நைனா ......இப்பதான் அல்லாம் நின்னுகிணுது//

    இன்னா ட்ரீட்மென்ட்டு கொடுத்த அண்ணாத்த...

    ReplyDelete
  30. /////எனக்கு இன்னும் இந்த கல்யாணம் ஆச்சர்யமாக புரியாத புதிரா உறுத்திகிட்டே இருக்கு. தெரிஞ்சவர்கள் விளக்கம் சொல்லுங்களேன்..//////

    அதிகமில்லை ஒரு 10 வருசம் பொறுங்க அனுபவம் வந்ததும் சொல்றேன்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    ReplyDelete
  31. ஆச்சர்யமான கல்யாணம்.

    ReplyDelete
  32. போன் மூலம் ஜெபம்,போன் மூலம் திருமணம், போன் மூலம் டைவர்ஸ் கலியுகத்துல இதெல்லாம் சகஜப்பா.

    ReplyDelete
  33. போனில் காதல் ...காதல் கோட்டை.

    போனில் கல்யாணம் ... காதல் கொட்டை

    எனக்கு பதினெட்டு பிளஸ் ...உனக்கு பதினெட்டு பிளஸ்

    ReplyDelete
  34. இப்படி ஒரு திருமணமா?

    ReplyDelete
  35. ரெண்டு நாளா நம்ம பொட்டிக்கு வாந்தி பேதி யா பூட்சு நைனா ......இப்பதான் அல்லாம் நின்னுகிணுது//

    //இன்னா ட்ரீட்மென்ட்டு கொடுத்த அண்ணாத்த...//

    .................டகால்ட்டி.

    நம்ம மினிம்மக்கா வேல செய்துகினுகீதே அந்த டாக்குடரு....ஆங் ...அவருதான், வந்து பாத்தாரு. ஊசி போட்டு, மாத்திர குட்தாறு. இப்போ சரியா பூட்சி ராசா.

    ReplyDelete
  36. கொஞ்சம் லேட்

    ReplyDelete
  37. விடுங்க பாஸ்
    அரசியல சகஜம்
    போன்லதான கல்யாணம் பண்றாங்க

    ReplyDelete
  38. பார்த்துக்கோங்க பாஸ்,போன்லயே குழந்தை பிறக்க போகுது.............

    ReplyDelete
  39. ithellaam oru visayamaa.. evvlavo pannittom ... itha panna maattomaa??

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!