Thursday, September 22, 2011

அரசியல் தலைவர்கள் & வலையுலக பதிவர்கள் சந்திப்பு...!!!


அரசியல் தலைவர்கள் & வலையுலக பதிவர்கள் சந்திப்பு பைலாபுற தோட்டத்தில் நடைபெறுகிறது.


போமாளி டில்வா : நேற்றைக்கு ஒரு கனவு கண்டேன், அதில் ஒரு பிச்சைகாரன் அன்டோனியா அல்பினா மெய்னோ'ன்னு பாட்டுபாடி பிச்சை எடுத்துகிட்டு இருந்தான். தங்கதமிழ் நாட்டுல தமிழ் தெரியாத பிச்சைகாரனா..? அல்லது பழங்கால தமிழான்னு எனக்கே தெரியலை ஏன்னா நான் ஒரு பெரிய அறிவாளின்னு உங்களுக்கே தெரியும்...


இ அ போபு  : ஆகிர்ர்ர்ர் த்தூ நீயெல்லாம் ஒரு மனுஷனாடா  மீன் வாங்கிட்டு வான்னா ஜாமீன் வாங்கிட்டு வர்ற நாதாரி ஆச்சே நீ ம்ஹும்...அறிவாளியாம் அறிவாளி....


போபதாஸ் : தம்பி உங்க சில்லறைத்தன விளையாட்டெல்லாம் எங்ககிட்டே வச்சிக்காதீங்க ஏன்னா வாசல்ல பொரு'வை நிப்பாட்டி வச்சிருக்கேன் மாம்பழத்தை அருவா வச்சி வெட்டி திண்ணுன்னு சாக்கிரதை....


ஈ பி கொ வெளங்காதவன் : டில்வா சொல்வதும் கேட்பதும் நியாயம்தான், அதாவது அல்பினோன்னா என்னுடைய தென்னந்தோப்புல விளையும் ஒரு மரம், அந்த தோப்புக்கு கூட மெய்னோ'ன்னு பேர் வைக்கலாம்னு இருக்கேன்..


பிரூபன்  : அன்டோனியா, ம்ம்ம் இது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகை கோழியின் பெயர். ஏன்னா நான் கோழி களவாண்டு அடிவாங்கும் போது ஆதிவாசிகள் பேசிக்கொண்டார்கள் இப்படி...


டி ஓர் போலு : அல்பினா, என்பது எனது இருவது கப்பல்ல டித்தாலியை நோக்கி போகும் ஒரு கப்பலின் பெயர், அந்த பெயர் கூட போலைஞர் வச்சதுதான்...


பொன்னிகுட்டி  : ஏ ஏ ஏ மெய்னோ, இது ஒரு கக்கா காப்பி, குடிச்சி பாருங்க உடலுக்கு ரொம்ப நல்லது.


மொட்டை போலு : அன்டோனியா, இந்தப் பெயரை நான் நடத்தும் ஆயிரக்கணக்கான கல்லூரிக்கும் வைக்கனும்னு மேனியா பூந்தி'கிட்டே கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுட்டு இருக்கேன்.


லொண்டு லோலண்டு : அல்பினா, ம்ம்ம் இது நம்ம நடிகை அல்போன்சா'வின் அம்மா பெயர்னு நினைக்கிறேன்....


சபி : ஹய் என் கில்மா சல்மா பதிவுக்கு தலைப்பு சிக்கிருச்சின்னு ஓடி வந்து டில்வாவை முத்தமிட, டில்வா ஓடுகிறான் பிச்சிகிட்டு...


பிக்கி : மெய்னோ, இது என் கீப்பர் பி ஏ வான அம்பத்தி அஞ்சி வயசுக்காரி பேர் மாதிரி தெரியுதே....


பொன்பு மணி : எனக்கு அமைச்சர் பதவியே இந்தப் பெயரால்தான் போச்சுன்னு சொல்லி கண்ணீர் விட்டு அழுகிறார்...


போப்போலியன் : ஏ என்கிட்டே ஐநூறு பேர் வலை செய்யுறாங்க, ஆனால் நான் வேலை செய்யமாட்டேன், என்னாது அமைச்சரா அது சும்மா லுலுலாயிக்கு போலைஞர் தந்தது விசுவாசத்துக்கு, அதனால எந்த கம்பெனிக்கு அன்டோனியான்னு பெயர் வச்சேன்னு மறந்து போச்சே...


பிஸ்யந்தன் : அல்பினா, இது போலைஞர் கொண்டு வந்த ஒரு திட்டம், இது இப்போ கிடப்புல இருக்கு, போயலலிதா டஸ்ட்பின்னுக்கு கீழே...


பொங்கோவி  : ஏ நான் சனி ஞாயறு பதிவுக்கு வரவும் மாட்டேன், கமெண்ட்சும் போடமாட்டேன், ஏன்னா மேலே சொன்ன பெயர்ல ஒரு கில்மா இங்க்லீஸ் படம் பார்க்கப்போறேன்.


ஸ்போலின் : சென்னையில ஒரு பதினஞ்சி கிரவுண்ட் வளைச்சி போட்ருக்கேன், அதுக்கு ரொம்ப உதவியா அன்டோனியா இருந்தாங்க...


புழகிரி : டேய் எனக்குத்தெரியாம இது எப்போடா நடந்தது உடனே தலைவரை கூப்பிட்டு மெய்னோ வைக்கணும் ச்சே ச்சி பஞ்சாயத்து வைக்கணும் வண்டியை எட்றா...


பூடல் பாலா : அன்டோனியா அல்போனியா மெய்னோ அன்டோனியா பல்போனியா கேய்நோ ஆ ஆ ஆ ஆ ஆ வெற்றி வெற்றி வெற்றி போராட்டம் வெற்றி மக்களே எல்லாருக்கும் நன்றிகள்...


பொனிமொழி : இந்த பேரைக்கேட்டாலே எனக்கு பத்திகிட்டு வருது ம்ஹும்...


பளர்மதி : ஒத்தைக்கு திங்கணும்னு நினச்சா போகார் ஜெயில்லதான் இருக்கணும். இது எங்க பம்மா சொன்னது.


பொட்டு ரசிகன் : அஜித்தோட பூர்வீகம் அதுவா இருக்கும்னு மங்காத்தா பார்ட்டியில நடிகை போனா சொன்னாயிங்கன்னு, கவிதை பீதி சொன்னான்.


பொங்குரலிங்கம் : இது ஒரு தடை செய்யப்பட்ட உணவின் பெயர், இந்த பெயரை உச்சரித்தாலே நாட்டுக்கே சாபம்னு மக்கள் பேசிக்கிறாங்க என சொல்லிவிட்டு பெல்ட்டை உருவுகிறார், பழகிரி கால் அவரை அறியாமலே கடகடன்னு ஆடுது...


போ கண்ணீர்பல்வம் : இது நான் நெற்றியில் வைக்கும் குங்குமத்தின் கம்பனி பேர்னு எங்க கட்சி பம்மா சொன்னாயிங்க...


பகேந்திரன் : நான் வலைச்சரம் ஆசிரியராக இருப்பதால், ஒருவாரம் மட்டும் இந்த பிச்சைகாரனின் இந்த பாட்டை பாடிக்கொண்டே இருக்கலாம்னு வச்சிருக்கேன்.


பித்ரா : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இது அமெரிக்காவுல எங்க பக்கத்து ஊர், அங்கே நிறைய பாம்பு உண்டு, இங்கே பாருங்க என் பேக்ல வச்சிருக்கேன் ஒரு பாம்பு என சொல்லவும், சபி ஒன்னு அலறியடிச்சி ஓடுறான்...


பமரி பூனந்தன் : பனைமரம் சில்லாட்டை, கருப்பட்டி, கற்கண்டு, கள்ளு எல்லாவற்றுக்கும் இந்த பெயரை வைக்கவேண்டும்னு கன்யாகுமரிக்கு நடை போராட்டம் நடத்தப்போறேன்.


ஓர் பெ பஜயன் : ஆமா ஓய் வாரும் வாரும், பனை மர விளக்குமாறு ரெடியா இருக்குதுன்னு, பின்னால் இருந்து போப்பிளை' பரிஸ் சொல்லிட்டு இருக்கான்.


பைகோ : ஐயோ கார்லிமாக்ஸ் எழுதினானே, மார்கொலிஸ் எழுதினானே, காக்கிரபீஸ் எழுதினானே, பைரபிலக்க்ஸ் சொன்னானே, என்று அழுதுகொண்டே காலில் சூவை மாட்டுகிறார், இந்த ஒரு பெயராலே நான் படும் அவஸ்தை சொல்லி மாளலை என பிஜய்காந்த் தொழில் சாய, இதை கொஞ்சம் குடிங்க என ஒரு குப்பியை பிஜாய்காந்த் நீட்ட, ஓடமுடியாமல் எகிறி ஓடுகிறார் பைகோ..


பருவாவளவன் : ராஜபக்ஷே அடிக்கடி மந்திரம் சொல்ற சொல்லாச்சே இது, பொனிமொழி சொன்னாங்க...


ஏ பாசா : டேய் எவனாவது  பொனிமொழி பேச்சை எடுத்தீங்க போலைஞர்ட்ட சொல்லி பொளார்னு போட்டுருவேன் சாக்குரதை..


போமிழ் உதயம் : எங்கேயும் எப்போதும் சினிமாவுக்கு இந்த தலைப்பைதான் வைக்க சொன்னேன் பேமானிங்க கேக்க மாட்டேனுட்டாணுக...


பொங்குரலிங்கம் : டேய் டேய் அவையில திட்டல்லாம் கூடாது, பெல்டுக்கு வேலை குடுக்காதே, ஆனானப்பட்ட போபதாசே எனக்கு பயந்து அடங்கி இருக்குறார்ணா பார்த்துக்கோ...


பித்ரா : பொங்குரலிங்கம் ஆபீசர்கிட்டே ரகசியமாக, அண்ணா அண்ணா....


பொங்குரலிங்கம் : என்னம்மா என்னாச்சு...???


பித்ரா : அண்ணா அண்ணா நான் என் பேக்குள்ளே வச்சிருந்த பாம்பை காணோம்'ன்னு  சொல்ல....


பொங்குரலிங்கம் : என்னாது பாம்பை காணோமா....??? என சத்தமா அவரை அறியாமலே அலற......


போபதாஸ், பொன்பு மணியை அம்போ என விட்டுட்டு ஓடுறார், மொத்தகூட்டமும் எங்கே ஓடுறதுன்னு தெரியாமல் முட்டிமோதி திக்கு தெரியாமல் ஓடுகிறார்கள். பிஜாய்காந்த் புரிஞ்சும் புரியாமலும் தள்ளாடி நிக்க பதீஷ் ஓடிவந்து இழுத்து செல்கிறார்....


தொடரும்.....


டிஸ்கி : தமாஷா எடுத்துக்கோங்க நோ சீரியஸ்.


தத்துவம் : புலி நம்மளை வந்து எழுப்பினாலும், நாம போயி புலியை எழுப்பினாலும், பாதகம் நமக்குதான்....!!!57 comments:

 1. நீங்க கூட பயப்படுறீங்களா அண்ணே வழக்கமா நேர பேர் போட்டு எழுதுற நீங்க கூட பேர எல்லாம் மறத்தி போட்டு இருக்கீங்க!!?

  இல்ல இதப்படிக்கிற உடன்பிறப்புகள் கோவப்பட்டு எதுவும் வில்லங்கம் பண்ணிரகூடாதுன்னு இப்பிடியா?

  எப்பிடியோ நல்ல கலாய்ப்பு!!

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா பதிவர் பெயர்களையும் மாத்திட்டேனே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 3. தம்பி தில்லு துரன்னு உன்னை நினைச்சா நீ ஏன் அம்மாவைக்கண்ட கேப்டன் போல பம்புறே?

  ReplyDelete
 4. அண்ணர் அரசியல் பதிவு எண்டவுடன் பயந்திட்டார். பதிவருக்கேல்லாம் புனைபெயர் வைச்சிருக்கிறார். "பென்சில் நானோ"

  ReplyDelete
 5. தமாசு தமாசு -பூர்யஜீவன்

  ReplyDelete
 6. யாரங்கே?

  அதென்ன ஈ. பி. கொ.?

  வெளக்கவும்...

  #ஹி ஹி ஹி ஹி......

  ஜூப்பரு...

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி தில்லு துரன்னு உன்னை நினைச்சா நீ ஏன் அம்மாவைக்கண்ட கேப்டன் போல பம்புறே?//


  நான் என்ன சிபி'யா????

  ReplyDelete
 8. KANA VARO said...
  அண்ணர் அரசியல் பதிவு எண்டவுடன் பயந்திட்டார். பதிவருக்கேல்லாம் புனைபெயர் வைச்சிருக்கிறார். "பென்சில் நானோ"//


  நல்லகாலம் பென்சில் நானோ'ன்னு சொல்லாம விட்டாரே....

  ReplyDelete
 9. suryajeeva said...
  தமாசு தமாசு -பூர்யஜீவன்//

  நன்றி நன்றி - ஆர்யஜீவா

  ReplyDelete
 10. வெளங்காதவன் said...
  யாரங்கே?

  அதென்ன ஈ. பி. கொ.?

  வெளக்கவும்...

  #ஹி ஹி ஹி ஹி......

  ஜூப்பரு...///


  அது, மேனியாபூந்தி அடிவருடி, உங்க பெயர் இல்லை...

  ReplyDelete
 11. மக்களே .....
  சும்மா ஊடு கட்டி அடிங்க..
  பகேந்திரனின் பிச்சைப் பாட்டு இதோ...

  கந்தலாடை கட்டிக்கிட்டு
  கவிச்சதுணி சுத்திகிட்டு
  வேவுபாக்க வந்தேனுங்க
  வெள்ளிக்கிழமை அடுத்த நாளு..
  அய்யான்னு கூப்பிடுவேன்
  ஐயோன்னு அலராதே
  அம்மான்னு சொல்லிடுவேன்
  பம்மாத்து காட்டாதே...
  சாமின்னு சாடிடுவேன்
  சும்மா நீ இருக்காத ....

  ஹா ஹா ஹா

  மனசு லேசாச்சு மக்களே...
  நன்றி..

  ReplyDelete
 12. அடங்கொன்னியா இப்படி போட்டு நாரடிச்சிட்டு அப்புறம் என்ன சீரியஸா எடுத்துக்காதீங்க...


  ஒழுங்க பகிரங்க மன்னிப்பு கேட்டுகம் வரை இங்கு உண்ணாவிரம் இருக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்...

  அதற்க்கு துணையாக ஒன்னா ஒசாரே.. ச்சீ... அன்னா ஹசாரே வை கூப்பிடப்போரேன்..

  ReplyDelete
 13. இப்படி எழுத்து பிழையோட கூப்பிட்டா எங்களுக்கு யாரை சொல்றீங்கன்னு தெரியாதா....

  ReplyDelete
 14. எலே மக்கா இந்த கலரை மாத்தய்யா கண்ணு கூசுது...

  ReplyDelete
 15. இந்தாலு இருக்காறா இல்லையா...

  ReplyDelete
 16. மக்கா உங்க பதிவுல ஏகப்பட்ட எழுத்துப்பிழை இருக்கே.... படிக்க முடியவில்லை.....

  ReplyDelete
 17. ///////
  தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips [Reply To This Comment]

  மக்கா உங்க பதிவுல ஏகப்பட்ட எழுத்துப்பிழை இருக்கே.... படிக்க முடியவில்லை.....

  ////////////

  அது எழுத்து பிழையில்லை ரகசியாமா குறிப்பிடராராம்...

  இவரு யாரை சொன்னார்ன்னு நமக்கு தெரியாது பாரு...

  அவரு வரட்டு இப்ப இருக்கு பாரு...

  ReplyDelete
 18. மகேந்திரன் said...
  மக்களே .....
  சும்மா ஊடு கட்டி அடிங்க..
  பகேந்திரனின் பிச்சைப் பாட்டு இதோ...

  கந்தலாடை கட்டிக்கிட்டு
  கவிச்சதுணி சுத்திகிட்டு
  வேவுபாக்க வந்தேனுங்க
  வெள்ளிக்கிழமை அடுத்த நாளு..
  அய்யான்னு கூப்பிடுவேன்
  ஐயோன்னு அலராதே
  அம்மான்னு சொல்லிடுவேன்
  பம்மாத்து காட்டாதே...
  சாமின்னு சாடிடுவேன்
  சும்மா நீ இருக்காத ....

  ஹா ஹா ஹா

  மனசு லேசாச்சு மக்களே...
  நன்றி..//


  பின்னிட்டீங்க போங்க ஹா ஹா ஹா...

  ReplyDelete
 19. கவிதை வீதி # சௌந்தர் said...
  அடங்கொன்னியா இப்படி போட்டு நாரடிச்சிட்டு அப்புறம் என்ன சீரியஸா எடுத்துக்காதீங்க...


  ஒழுங்க பகிரங்க மன்னிப்பு கேட்டுகம் வரை இங்கு உண்ணாவிரம் இருக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்...

  அதற்க்கு துணையாக ஒன்னா ஒசாரே.. ச்சீ... அன்னா ஹசாரே வை கூப்பிடப்போரேன்..//


  ஒன்னா அசாரேவா...?? நான் மன்சூர் அலிகானை கூட்டிட்டு வந்துருவேன்...

  ReplyDelete
 20. அண்ணன் செம பாம்புல ச்சீ பார்முல இருக்காரு :-)

  ReplyDelete
 21. கவிதை வீதி # சௌந்தர் said...
  இப்படி எழுத்து பிழையோட கூப்பிட்டா எங்களுக்கு யாரை சொல்றீங்கன்னு தெரியாதா....//


  பதிவு எழுதும்போது ஒரு குருட்டு ஐடியா வந்துச்சி ஹி ஹி...

  ReplyDelete
 22. கவிதை வீதி # சௌந்தர் said...
  எலே மக்கா இந்த கலரை மாத்தய்யா கண்ணு கூசுது...//


  இதோ இப்பவே மாத்துறேன்..

  ReplyDelete
 23. # கவிதை வீதி # சௌந்தர் said...
  இந்தாலு இருக்காறா இல்லையா...//


  எஸ் சார் ஐயம் ஹியர்....

  ReplyDelete
 24. பேர் எல்லாம் சூப்பர்.ஹா.ஹா!

  ReplyDelete
 25. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா உங்க பதிவுல ஏகப்பட்ட எழுத்துப்பிழை இருக்கே.... படிக்க முடியவில்லை.....///


  என்னா கிண்டலா ஹி ஹி...

  ReplyDelete
 26. கவிதை வீதி # சௌந்தர் said...
  ///////
  தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips [Reply To This Comment]

  மக்கா உங்க பதிவுல ஏகப்பட்ட எழுத்துப்பிழை இருக்கே.... படிக்க முடியவில்லை.....

  ////////////

  அது எழுத்து பிழையில்லை ரகசியாமா குறிப்பிடராராம்...

  இவரு யாரை சொன்னார்ன்னு நமக்கு தெரியாது பாரு...

  அவரு வரட்டு இப்ப இருக்கு பாரு...//


  பப்பிளிக்கா சொல்லாதீங்கய்யா ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 27. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  அருமை .//


  ஹா ஹா ஹா ஹா நன்றி நன்றி...

  ReplyDelete
 28. இரவு வானம் said...
  அண்ணன் செம பாம்புல ச்சீ பார்முல இருக்காரு :-)//


  அம்புட்டுபேரும் மாட்னாங்க ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 29. சென்னை பித்தன் said...
  பேர் எல்லாம் சூப்பர்.ஹா.ஹா!//


  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 30. பேர் செலக்ட் பண்ணதுல உங்க உழைப்பு
  தெரியுது ....

  ReplyDelete
 31. பம்மியன் எல்லாம் மனோ அல்ல ஹிஹி!

  ReplyDelete
 32. நல்ல வேளை நான் இல்ல

  கடைசி தத்துவம் அருமை நண்பரே

  ReplyDelete
 33. பெயர மாத்திட்டாக்க எங்களுக்கு தெரியாத என்ன??

  ReplyDelete
 34. NAAI-NAKKS said...
  பேர் செலக்ட் பண்ணதுல உங்க உழைப்பு
  தெரியுது ....//


  யானை யானை இல்லை இல்லை ஞானம் ஞானம் ஹி ஹி...

  ReplyDelete
 35. Vishali said...
  பம்மியன் எல்லாம் மனோ அல்ல ஹிஹி!//


  ஹா ஹா ஹா ஹா வாங்க வாங்க ஜோதியில கலந்துக்கோங்க ஹே ஹே ஹே...

  ReplyDelete
 36. M.R said...
  நல்ல வேளை நான் இல்ல

  கடைசி தத்துவம் அருமை நண்பரே//


  குடிச்ச யானைப்பால் அப்பிடி ஹி ஹி...

  ReplyDelete
 37. RAMVI said...
  பெயர மாத்திட்டாக்க எங்களுக்கு தெரியாத என்ன??//


  ஹா ஹா ஹா ஹா பின்னிட்டீங்க போங்க.....

  ReplyDelete
 38. என் ராஜபாட்டை"- ராஜா said...
  Ha . . . Ha . . Sema comedy//  அடடடடா ஹா ஹா ஹா ஹா நன் ரோஜாப்பாட்டை மிஸ்ஸிங்...

  ReplyDelete
 39. வணக்கம் அண்ணாச்சி,

  என்ன ஒரே மீட்டிங் மேட்டராப் போட்டு அசத்துறீங்க........

  ReplyDelete
 40. வணக்கம் அண்ணாச்சி,

  என்ன ஒரே மீட்டிங் மேட்டராப் போட்டு அசத்துறீங்க........

  ReplyDelete
 41. அரசியல் தலைவர்கள் & வலையுலக பதிவர்கள் சந்திப்பு பைலாபுற தோட்டத்தில் நடைபெறுகிறது.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  ஆமா இந்த தோட்டம் எங்கே இருக்கு பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 42. பிரூபன் : அன்டோனியா, ம்ம்ம் இது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகை கோழியின் பெயர். ஏன்னா நான் கோழி களவாண்டு அடிவாங்கும் போது ஆதிவாசிகள் பேசிக்கொண்டார்கள் இப்படி...//

  அவ்...என்னோட பேரைக் கூடத் தலைவர் மாத்திட்டாரே..........

  ReplyDelete
 43. பொன்னிகுட்டி : ஏ//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இது பொம்பிளைப் பெயராக எல்லே இருக்கு..........

  ReplyDelete
 44. ஹா ஹா செம கலக்கல்..பதிவர் பெயர்லாம் சூப்பர்ர்!! இதப் படிக்கிறப்போ ஆனந்தவிகடனைப் படிப்பதுப்போல் இருக்கு சார்..

  ReplyDelete
 45. நேரடியா அவரவர் பேரை போட்டு எழுதிட வேண்டியதுதானே தல... இதுல என்னாத்துக்கு ஒளிவு மறைவு...

  ReplyDelete
 46. நேரடியா அவரவர் பேரை போட்டு எழுதிட வேண்டியதுதானே தல... இதுல என்னாத்துக்கு ஒளிவு மறைவு...

  ReplyDelete
 47. ஹா ஹா ஹா செம கலக்கல் காமெடி!

  ReplyDelete
 48. ம்ஹூம்.இது சரிப்படாது. அடுத்து ஒரு நடிகை மனோவின் ஹோட்டலில் தங்க(!) வரும்வரை ஒரே மீட்டிங்தான்ன்ன்ன்ன்ன்.

  ReplyDelete
 49. கலக்கிபுட்டீங்க பாஸ்.அதிலும் மாற்றப்பெயர்கள் சூப்பர்

  ReplyDelete
 50. நிரூபன் said...
  வணக்கம் அண்ணாச்சி,

  என்ன ஒரே மீட்டிங் மேட்டராப் போட்டு அசத்துறீங்க........//


  இப்போ இதானே டிரென்ட்....

  ReplyDelete
 51. நிரூபன் said...
  அரசியல் தலைவர்கள் & வலையுலக பதிவர்கள் சந்திப்பு பைலாபுற தோட்டத்தில் நடைபெறுகிறது.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  ஆமா இந்த தோட்டம் எங்கே இருக்கு பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//


  சோமாலியான்னு நான் சொன்னா நம்பவா போறீங்க...

  ReplyDelete
 52. நிரூபன் said...
  பிரூபன் : அன்டோனியா, ம்ம்ம் இது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகை கோழியின் பெயர். ஏன்னா நான் கோழி களவாண்டு அடிவாங்கும் போது ஆதிவாசிகள் பேசிக்கொண்டார்கள் இப்படி...//

  அவ்...என்னோட பேரைக் கூடத் தலைவர் மாத்திட்டாரே..........//


  ஹி ஹி ஹி ஹி புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......

  ReplyDelete
 53. Philosophy Prabhakaran said...
  நேரடியா அவரவர் பேரை போட்டு எழுதிட வேண்டியதுதானே தல... இதுல என்னாத்துக்கு ஒளிவு மறைவு...//


  ஒரு மாற்றத்துகுத்தேன்...

  ReplyDelete
 54. Powder Star - Dr. ஐடியாமணி said...
  ஹா ஹா ஹா செம கலக்கல் காமெடி!

  ReplyDelete
 55. FOOD said...
  ம்ஹூம்.இது சரிப்படாது. அடுத்து ஒரு நடிகை மனோவின் ஹோட்டலில் தங்க(!) வரும்வரை ஒரே மீட்டிங்தான்ன்ன்ன்ன்ன்.


  பால் பால் பால் பால் அமலா பால்......

  ReplyDelete
 56. K.s.s.Rajh said...
  கலக்கிபுட்டீங்க பாஸ்.அதிலும் மாற்றப்பெயர்கள் சூப்பர்//

  மிக்க நன்றி பாஸ்....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!