Monday, May 28, 2012

வாஸ்து படி பலா மரத்தால் செய்யப்பட்ட தூண்...!!!

நண்பன் மனசாட்சி ஒரு வாரம் லீவில் ஊர் வந்து, ஒரு மினி பதிவர் சந்திப்பை கோயம்புத்தூரில் நடத்தி இருக்கிறார், நண்பர்கள் வீடு'சுரேஷுடனும், நண்பன் இரவுவானம் சுரேஷும் சேர்ந்து போனில் பேசி நலம் விசாரித்தார்கள், வாழ்க வளமுடன் மிக்க நன்றி மக்கா....!!!

சரி வாங்க இன்றையோடு இந்த தொடர் முடியுது, அரண்மனை போட்டோக்களை பார்ப்போம் வாருங்கள், விஜயனுக்கு நன்றி சொல்லுங்க....!!!

 அரண்மனை வாசல் டிக்கெட் பரிசோதனை நடக்கிறது.

 மகாராஜா மலாய்திய ச்சே உலாத்திய இடத்தில் நாஞ்சில் மகாராஜா....

 அரண்மனை உள்பிரகாரம், இதை வெளியே இருந்து பார்க்க முடியாது...!!!

குதிரை விளக்கு தொங்குகிறது....!!!

 ஒரே கல்லால் ஆன ராஜா உறங்கும் கட்டில், வெளிநாட்டுக்காரன் அன்பளிப்பு இது...!

 சைனாக்காரன் கொடுத்த வெகுமானம்.

 மரவேலைப்பாடுகள்.


 மகாராஜாவும், விருந்தாளிகளும், மந்திரிகளும் உட்கார்ந்து அரட்டையடிக்கும் இடம்...!


 பெரிய கல்லால் ஆன படிகள்....!!!

 ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் ஆச்சர்யமான இடம் இது, இதை பார்த்துட்டு மிஸஸ் நாஞ்சில்மனோ மிரண்டு நிற்கும் காட்சி....!!

 அதே சாப்பாட்டு ஹால்...!!




 நாஞ்சில் மகாராஜா, மகாராணியுடன்....!!

 அறுபத்தி நான்கு வகையான சித்திர வேலைப்பாடுகள் பற்றி கைடு விளக்குறார்.


 கோபுரம்..
 சந்தனம் செடி.

 சிறிய சிறிய வழிகள்....!




 மகாராஜாவின் கட்டில்.




என்னா லுக்கு இது....? [[யோவ் உமக்கு போட்டோ எடுக்க வேற எதுவுமே கிடைக்கலையாக்கும்???]]

எல்லாமே தேக்கு மரவேலைப்பாடுகள் ஆனால் இது ராஜாவின் பூஜை அறையில் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்று இது, இந்த தூண்மட்டும் பலா மரத்தால் வாஸ்து படி செய்யப்பட்டது...!!!

முற்றும்.


9 comments:

  1. நண்பர் விஜயன் அவர்களின் புகைப்படங்களுக்கு நன்றிகள்...மனோ அவர்களின் படம் காட்டி விளக்கிய ரெண்டு ரெண்டு லைனுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  2. ஒருவழியாக இல்லை பல வழிகளில் முடிந்த அரண்மனைப் பயணம்!நேரில் பார்த்தாகிவிட்டது,பணம்வேஸ்ட் பண்ணி பார்க்கபோவதில்லை

    ReplyDelete
  3. பரவாயில்லையே அந்தகாலத்துலேயே டைனிங் டேபிள்ள தீயணைப்பு கருவி எல்லாம் வச்சிருக்காங்களே :-)

    ராஜா கூட அரண்மனைய இந்த சுத்து சுத்தி இருக்க மாட்டாருப்பா

    ரெண்டு பேரும் சேர்ந்து சும்மா சுத்து சுத்துன்னு சுத்தியிருக்கீங்க

    மனோ அண்ணே நீங்க ஒரு ஆன்லைன் கைடுண்ணே :-))))

    ReplyDelete
  4. என்னண்ணே, அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு?

    ReplyDelete
  5. பதிவர் சந்திப்பு எங்கு நடந்தது..????அதை ஏன் போடவில்லை?

    ReplyDelete
  6. வணக்கம்
    புதிய பல தகவல்கள்
    நன்றி அண்ணே

    ReplyDelete
  7. செலவே இல்லாமல் ஒரு சுற்றுலா காட்டிவிட்டிர்கள் .. நன்றி

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு சார் ! வாழ்த்துக்கள் ! நண்பர் விஜயன் அவர்களின் புகைப்படங்களுக்கு நன்றி !

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!