எனது பிளாக்'கை ஹேக் பண்ணிய புண்ணியவானுக்கு நன்றி.....!!! நிறைய எழுதனும் வாழ்த்தனும் வந்தனம் சொல்லணும் பாராட்டனும் திட்டனும்னு இருந்த என் எல்லா பிளானும் அவுட்டாகி போனதில் பெரிய வருத்தம் எனக்கு உண்டு.
நாட்கள் தள்ளிப்போனாலும் ஆபீசர் மகள் கல்யாணத்தையும், தங்கச்சி பாப்பா கல்பனாவின் திருமணத்தையும் வாழ்த்தி நலம் வாழ வாழ்த்துகிறேன்....!
முதன் முதலாக குடும்பத்தோடு ஈரோட்டில் சிபி'யை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது, டேய் அண்ணா ஈரோட்டில் என்னை பார்க்க வரும்போது "அது" வாங்கிட்டு வா'ன்னு சொன்னதுக்கு எனக்கு அந்த பழக்கமே இல்லையேன்னு சொன்னதும் நான் திட்டிய திட்டில் சரி வாங்கிட்டு வந்து தொலைக்கிறேன்னு சொன்னான்.
ஆனா வாங்கிட்டு வரலை இந்த நாதாரி மாறாக நிறைய நாவல்கள், புஸ்தகங்கள் வாங்கிட்டு வந்தான், டேய் என்னடா இதுன்னா கொய்யால நீ பிளாக் எழுதுரதானே அப்போ இதையெல்லாம் ஒன்னு விடாம படின்னு கலவரப்படுத்தினான்.
என் மகன் எங்களை சுற்றி சுற்றி படம் எடுக்க, இந்தா கேமரா எனக்கும் போட்டோ எடுன்னு சொல்லி அவனும் போட்டோ எடுத்து கொண்டான், டேய் பேசுன்னு அவன் போனை எனக்கு தர.......அங்கே போனில் தங்கை ராஜி பேசினாங்கோ நலம் விசாரிச்சாங்க, மிக்க நன்றி தங்கச்சி...!
திடீரென ஒரு முதியவர் சிபி'யிடம் சார் நீங்கதான் டிக்கட் பரிசோதகரா என கேட்க சிபி பேந்த பேந்த முழிக்க என் பையன் அதை போட்டோ எடுக்க......சிபி டயலாக் : ம்ஹும் உங்க அப்பன் இதையே பத்து பதிவா போட்டு என்னை கொல்லப்போறான் பாரு.......[[ஹி ஹி]]
[[இவர்தான் அந்த வேஷ்டி உடுத்திய பெரியவர்]]
மெட்ராஸ் பவன் போனில் அண்ணே நான் எல்லாரையும் பார்த்துட்டேன் நீங்கள் மட்டும்தான் பாக்கி வாங்கண்ணே சென்னைக்கு என்று கூப்பிட்டுட்டே இருக்கார் ம்ம்ம்ம்ம்ம் நேரம் இன்னும் கைகூடாமலையே இருக்கு...!!!
அடுத்து விக்கி என்ற பக்கியின் இந்திய வருகையும் [[ஆமா இவன் பெரிய தைமூர்]] நெல்லையின் அலம்பும், நக்கீரனும் அவர் டவுசரும் ச்சே ச்சீ டார்ச்சரும் சொல்றேன்.......
மறுபடியும் புதிய தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், எங்களை அன்பாக வரவேற்று அரவணைத்த ஆபீசருக்கு மிக்க மிக்க நன்றிகள் நன்றிகள்....!
கன்னியாகுமரி பத்பனாபபுரம் அரண்மனை'யின் விசேஷங்கள் நாம் எத்தனை பேருக்கு தெரியும்....?? அதைப்பற்றியும் சொல்றேன்.
vadai..........
ReplyDeleteappa vadai nnu comment pottu romba naalaachchu makka..g
என்ன மக்கா சௌக்கியமா?
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeletevadai..........
appa vadai nnu comment pottu romba naalaachchu makka..g//
நல்லவேளை அருவா வரலை...
மனசாட்சி™ said...
ReplyDeleteஎன்ன மக்கா சௌக்கியமா?//
நலம், நலமறிய ஆவல் மக்கா...
வாழ்க வளமுடன் மணமக்கள்
ReplyDeleteஅண்ணா எப்படி இருகீங்க
நலமா
மீண்டும் வருகைக்கு சந்தோசம்
எனது பிளாக்'கை ஹேக் பண்ணிய புண்ணியவானுக்கு நன்றி.....!!!
ReplyDeleteஎதுக்கு திருப்பி தந்ததுக்கா?
நான் கொஞ்சம் அவனை திட்டிக்கிறேன் ...எண்டா நாதாரி ஹேக் பண்ணியே அப்புறம் ஏண்டா திருப்பி குடுத்தே . அப்படியே தொலசிற வேண்டியது தானே இப்போ பாரு எங்க நிலைமையை இனிமேல் தினமும் மனோவோட க்ளோசப் போட்டோ போட்டு எங்கள் பயம் காட்டுவாரு ......
மனசார சொல்றேன் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டே ..........
Rathnavel Natarajan said...
ReplyDeleteவாழ்த்துகள் மனோ.//
மிக்க நன்றி அய்யா...
Siva sankar said...
ReplyDeleteவாழ்க வளமுடன் மணமக்கள்
அண்ணா எப்படி இருகீங்க
நலமா
மீண்டும் வருகைக்கு சந்தோசம்//
நலம் நலமறிய ஆவல் நன்றி...
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஎனது பிளாக்'கை ஹேக் பண்ணிய புண்ணியவானுக்கு நன்றி.....!!!
எதுக்கு திருப்பி தந்ததுக்கா?
நான் கொஞ்சம் அவனை திட்டிக்கிறேன் ...எண்டா நாதாரி ஹேக் பண்ணியே அப்புறம் ஏண்டா திருப்பி குடுத்தே . அப்படியே தொலசிற வேண்டியது தானே இப்போ பாரு எங்க நிலைமையை இனிமேல் தினமும் மனோவோட க்ளோசப் போட்டோ போட்டு எங்கள் பயம் காட்டுவாரு ......
மனசார சொல்றேன் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டே ........//
அவ்வ்வ்வ்வ்வ் ஒடுலேய் மனோ சாபம் போடுறாங்கோ.....
நிறைய தடவை முயன்று தோற்றுப் போனேன்
ReplyDeleteமீண்டும் தங்கள் பதிவைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் மனோ சார்!///எனது 'பிளாக்'கை ஹேக் பண்ணிய புண்ணியவானுக்கு நன்றி.....!!!///ஓ!அதான் கொஞ்ச நாளா பசங்க நிம்மதியா இருந்தோம்னு சொல்றாங்களா?ஹ!ஹ!ஹா!!!!!
ReplyDeleteஏதோ நடந்தது நடந்ததா இருக்கட்டும் ,அருவாள தூக்கவேண்டாம் ......
ReplyDeleteஏதோ நடந்தது நடந்ததா இருக்கட்டும் ,அருவாள தூக்கவேண்டாம் ......
ReplyDeleteதிடீரென ஒரு முதியவர் சிபி'யிடம் சார் நீங்கதான் டிக்கட் பரிசோதகரா என கேட்க சிபி பேந்த பேந்த முழிக்க என் பையன் அதை போட்டோ எடுக்க......//////
ReplyDeleteநம்ம சிபி அண்ணனா டிக்கட் பரிசோதகர் மாதிரி இருந்தாரு.நம்பவே முடியல.....
நீங்க ஒன்னும் பொய் சொல்லலயே மனோ சார்
வாங்க மனோ அண்ணா நலமா? கலியாணவீடு முடிந்த கையோடு குற்றாலத்தில் குதுகலமாக டூயட் பாடுகின்றீங்களாக்கும் என்று இருந்தேன் இப்போது தான் தெரியுது எவனோ மனோவின் வலையை சதி செய்த விடயம்!
ReplyDeleteஅப்ப சி.பி அது வாங்கியரவே இல்லையா எடுங்க அந்த வாளை!சீக்ரட்டைச் சொன்னேன்!
ReplyDeleteபடங்கள் கொஞ்சம் தெளிவின்மையாக இருக்கு சி.பிக்கு நீங்க கொடுத்த டாச்சரே இப்படி வேர்க்கின்றதே!அவ்
ReplyDeleteஇனி யவனும் பதிவு போடக்கூடாது....
ReplyDeleteமனோ வந்துட்டருள்ள...
எல்லாரும் சாவுங்க.....
//எனது பிளாக்'கை ஹேக் பண்ணிய புண்ணியவானுக்கு நன்றி.....!!! //
ReplyDeleteஇது எப்போ..???? பாவம் , படிகாமலேயே ஹேக் செய்திருப்பாங்க ...படிச்சதும் ஒன்னும் வேலைக்ககலன்னு பயபுள்ள நொந்திருக்குமே ஹா..ஹா... :-)))
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் :-))
ReplyDeleteபாஸ்வேர்டை மறந்து புட்டு ஹாக் பண்ணியதுன்னு பொய் சொல்லுறாருங்க மக்களே!
ReplyDeleteயாரும் நம்பாதிங்க.......!
தடைகளை தாண்டி பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமா வீடு சுரேஸ்குமார் சொல்றது உண்மையா?
அவலுடன் சாரி ஆவலுடன் காத்திருக்கிறேன்.......சொல்லவும் மெல்லவும் நிறைய இருக்கே.
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள் .
ReplyDeleteசகோ நலமா .இப்ப ஊர் வந்துட்டீங்களா இல்லை இன்னும் இந்தியாவில் இருக்கீங்களா .
ரொம்ப் நாளுக்கு பிறகு மீண்டும் மனோ!வெல்கம் மனோ!ரொம்ப சுருக்கமாக எழுதிட்டீங்களே?
ReplyDeleteடேய் நாதாறி...உன் சட்டய நீ தாண்டா ஞாபகமா எடுத்து வைக்கனும் ராஸ்கல்...இதுக்கு நாலு அசிஸ்டெண்டு...இதுல அவன் கொண்டு பொயிட்டான் இவன் கொண்டு போயிட்டான்னு புலம்பல்...கொய்யால இவரு பத்து கோடி பணம் போட்டு வச்சிருந்தாரு போடாங்கோ!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார் !
ReplyDeleteஅண்ணே வணக்கம் ..
ReplyDeleteரொம்ப நாளா காண முடியல ..
இருவருக்கும் வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன் ..
சிபி சார் கூட சேர்ந்து நீங்க கெட்டு போய் பகல்லயே கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டு அலையுறது போதாதா? இதுல என் மருமகளையும் கெடுத்து குட்டிசுவராக்கனுமா?
ReplyDeleteமீண்டும் வலைக்கடையை திறந்தற்கு வாழ்த்துக்கள் புதிய புதிய ஐட்டங்களாக போடுங்கள்.....தப்பு தப்பு இங்கே நான் புதிய ஐட்டம் என்று நான் சொன்னது ஏற்கனவே நீங்கள் போட்ட போட்டோக்கள் இல்லாமல் புதிய புதிய பதிவுகள போடுங்கள் என்று சொல்லவந்தேன்...
ReplyDeleteஎல்லாருக்கும் நன்றிங்கோ நன்றிங்கோ நான் மும்பையில்தான் இருக்கேன்.
ReplyDeleteஎனது வாழ்த்துக்களும்
ReplyDelete