படத்தை பார்த்தாலே எந்தெந்த பதிவர்னு நமக்கு தெரிஞ்சிரும் இல்லையா, அதனால அவிங்க அவிங்க கேரக்டரை வச்சும், எழுதுறதை வச்சும் என் கற்பனை கலந்த பாடல்கள்....
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு.....[[மன்னன்]]
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே...[[கண்ணோடு காண்பதெல்லாம்]]
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்...[[மாயாபஜார்]]
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பும் [[பருப்பும்]] ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்...[[கில்மா பாட்டு, திருடா திருடா]]
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா [[முள்ளும் மலரும்]]
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்...[[புன்னகை மன்னன்]]
அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே [[பிரியா]]
கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா, பிறந்த கதை சொல்லவா, வளர்ந்த கதை சொல்லவா...[[நவராத்திரி]]
கொலம்பஸ் கொலாம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு.....[[ ஜீன்ஸ் ]]
அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்க விடும் ஆளை, இந்த ஆபத்தை நாடிடும் மாவீரன் பாரிலே யாரடி....[[வீரபாண்டிய கட்டபொம்மன்]]
அமைதியான நதியினிலே ஓடம், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...[[ஆண்டவன் கட்டளை]]
ஊரைதெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி...[[படிக்காதவன்]]
வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமய்யா, வாங்கய்யா வாத்தியாரய்யா...[[இதயக்கனி]]
கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் கடிதாசி ச்சே ச்சீ கடிதம்ன்னு வச்சிக்கோ, இடையிடையே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கோ...[[ மனோ ஸாரி குணா]]
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே....
இம்சை அரசன் யாருன்னு கேட்டா சின்னபுள்ளையும் சொல்லும், அருவாப்பய யாருன்னு கேட்டா எழுந்து ஓடிடும் துள்ளும் [[சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ஸ்டைலில் பாடவும் ஹி ஹி]]
தண்ணீரிலே நீ அழுதால் உன் கண்ணீரை யாரறிவார், தனிமையிலே நீ அழுதால்...[[மைதிலி என்னை காதலி]]
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே....[[பலே பாண்டியா]]
என்ன சமையலோ ம்ஹும் எதிர்த்து கேட்க யாருமில்லை என்ன சமையலோ, அண்ணி சமையல் தின்று தின்று நாக்கு மரத்து போனதே...[[உன்னால் முடியும் தம்பி காமெடி பாடல், மனோரமாவை கலாயித்து ]]
தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுகுட்டி நான்.....
நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா, ஒன்னா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்லக்கூடும்...[[பொல்லாதவன்]]
நான் யார் நான் யார் நான் யார், நாலும் தெரிஞ்சவன் யார் யார், நீ யார் நான் யார் அறியார்....[[குடியிருந்த கோவில்]]
அவளொரு நவரச நாடகம், ஆனந்த கவிதையின் ஆலயம்....[[உலகம் சுற்றும் வாலிபன்]]
அடியே காந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
கத்தாழை கண்ணால குத்தாதே நீ என்னை, இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை...[[அஞ்சாதே]]
காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை...[[ பாவமன்னிப்பு]]
திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மலை கோட்டைடா திருப்பதிக்கு லட்டு தந்த சாமிடா,இருட்டுகட அல்வாடா, இட்லிகடை ஆயாடா, உருட்டு கட்டை சத்தம் கேட்ட சாமிடா...[[ சாமி ]]
செல்லம் எந்தன் செல்லம் என்ன வேணும் கேளு, எல்லாம் தாரேன் கேளு...[[சிறுத்தை ]]
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா....[[ஆறிலிருந்து அறுபது வரை]]
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார், உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை, அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார், அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார், ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்...[[ எங்க வீட்டு பிள்ளை]] [[எப்பா இப்போ சவுக்கை வேற கையில் எடுத்தாச்சா...]]
நல்ல பெயரை வாங்கவேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே...[[நம் நாடு]]
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம். பூவின் இதழ் எல்லாம் மவுனராகம் மவுனராகம்...[[கண்ணுக்குள் நிலவு]]
மை நேம் இஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம் நானும் பாக்காதா ஆளில்லை, போகாத ஊர் இல்லை அய்யா, நல்ல நண்பன் இல்லையென்றால், எங்கு போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன்....[[ரஜினியின் பில்லா]]
ஒ காதல் என்னை காதலிக்கவில்லை ஒ காற்றும் என்னை ஆதரிக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ்......[[கொடி பறக்குது]]
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன், கருத்தகோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்.....[[ஷாஜகான் ]]
வெத்தலை போட்ட ஷோக்குல நான் குத்துனம்பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த மனோ மனசு சுத்தம், வாராவதி இறக்கம் வந்து நின்னா கிறக்கும் மனோ பேரை சொன்னாதானே சோடா பாட்டல் பறக்கும், அய்சாலக்கிடி மெட்டுதானுங்க மனோ பாட்டுலதான் கெட்டிகாரங்க [[ அடிக்க வராதீங்க எதுன்னாலும் பேசி தீர்த்துக்குவோம் ஹி ஹி]]
டிஸ்கி : எல்லாரும் சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க......
முதல் பாடல்
ReplyDeleteஹி ஹி சிபிதான் டாப்பு .......................
ReplyDeleteநான் பொல்லாதவன் .. பொய் சொல்லாதவன் (ஹி ..ஹீ )
ReplyDeleteசிபி பழைய போட்டோ போடதிங்க .. இப்ப உள்ள வயசான போட்டோ போடுங்க
ReplyDeletetemplate சூப்பர் .. எனக்கு code மெயில் பண்ணுங்க
ReplyDelete//இந்த மனோ மனசு சுத்தம், வாராவதி இறக்கம் வந்து நின்னா கிறக்கும் மனோ பேரை சொன்னாதானே சோடா பாட்டல் பறக்கும்
ReplyDelete//
இப்ப கண்டிப்பா பறக்கும்
தக்காளிக்கு அஜீத் பில்லாவை போட்டிருக்கலாம் வயசு கம்மிதானே .............
ReplyDeleteகவிதை வீதி ஏன் நிறைய பூ வைத்துள்ளார் ?
ReplyDeleteநம்மஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் போட்டு வச்சி பூமுடிச்சி நின்னாளாம் .........
ReplyDeleteஇந்த பாட்டு யாருக்கு செட் ஆகும் ...................?
மக்களே,
ReplyDeleteகற்பனைப்பாடல் அத்தனையும் ரொம்ப அருமைய்யா...
இதோ அடுத்த கும்மிப்பாடல் தயாராகிக்கிட்டு இருக்குது
நம்ம வலையில்..
இன்னும் கொஞ்ச நேரத்தில் ரிலீஸ் ...
கலக்கல் கும்மிய்யா...
நான் போட்டோ மாத்திடேன்
ReplyDelete@மகேந்திரன்
ReplyDeleteநடத்துங்க மகேந்திரன் .. இதோ வாரேன்
மக்களே,
ReplyDeleteகாட்டான் மாமாவுக்கு சரியான பாடல் யா..
ஹா.ஹா.ஹா.ஹா....பாஸ் அனைத்து அருமை எப்புடி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க அதிலும் சி.பி.அண்ணன்,தனிமரம்,துஷி,நிரூபன் பாஸ்,கருன் பாஸ் இவர்களுக்கு போட்ட பாட்டு பிரமாதம்
ReplyDelete///வெத்தலை போட்ட ஷோக்குல நான் குத்துனம்பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த மனோ மனசு சுத்தம், வாராவதி இறக்கம் வந்து நின்னா கிறக்கும் மனோ பேரை சொன்னாதானே சோடா பாட்டல் பறக்கும், அய்சாலக்கிடி மெட்டுதானுங்க மனோ பாட்டுலதான் கெட்டிகாரங்க [[ அடிக்க வராதீங்க எதுன்னாலும் பேசி தீர்த்துக்குவோம் ஹி ஹி]]////
ReplyDeleteகார்த்திக் பாடகரான பாட்டு பல பேர் கிண்டல் பண்ணினாங்க இவறுக்கு ஏன் இந்தவேலை என்று பேசாம நடிக்கிறதே ஒழுங்கா செய்யலாம்.என்று
அதை நீங்க உல்ட்டா பண்ணி உங்கள் வாய்சில் பாடியது அருமை ஹி.ஹி.ஹி.ஹி......
கடைசியில உங்களுக்கு ஒரு பாட்டு போட்டிங்க பாருங்க .அதுவும் அந்த போட்டோவோட நச்!
ReplyDeleteஅண்ணே ஹிஹி...ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கே ஹிஹி!
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteமுதல் பாடல்//
முதல் கொலை ஹி ஹி...
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஹி ஹி சிபிதான் டாப்பு ...................//
கில்மா'ன்னாலே டாப்புல வந்துருது....
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteநான் பொல்லாதவன் .. பொய் சொல்லாதவன் (ஹி ..ஹீ )//
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்....
>>டிஸ்கி : எல்லாரும் சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க......
ReplyDeleteஅடப்பாவி, தப்பிச்சுட்டாண்டா
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteசிபி பழைய போட்டோ போடதிங்க .. இப்ப உள்ள வயசான போட்டோ போடுங்க//
ஹி ஹி எந்த போட்டோ போட்டாலும் எங்க அண்ணன் அழகுதான்ய்யா...!!!
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeletetemplate சூப்பர் .. எனக்கு code மெயில் பண்ணுங்க//
அய்யா, எனக்கு செட் பண்ணி தந்ததே என் உயிர் நண்பன் ஒருத்தன்ய்யா ஹி ஹி....
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//இந்த மனோ மனசு சுத்தம், வாராவதி இறக்கம் வந்து நின்னா கிறக்கும் மனோ பேரை சொன்னாதானே சோடா பாட்டல் பறக்கும்
//
இப்ப கண்டிப்பா பறக்கும்//
மீ எஸ்கேப்.....
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteதக்காளிக்கு அஜீத் பில்லாவை போட்டிருக்கலாம் வயசு கம்மிதானே ..........//
யோவ் அவனுக்கு வயசு அம்பத்தாருய்யா, போட்டோ பார்க்கலையாக்கும்...?
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteகவிதை வீதி ஏன் நிறைய பூ வைத்துள்ளார் ?//
அவர் பூ மாதிரி மனசு உள்ளவராம், சிம்பாலிக்கா சொல்றார்....
Kalakkal...thalaiva.....
ReplyDeleteAana enakkuthan yarume
thanni thotti kattalai....
Innumum thedikkittu irukken.....
He...he..
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteநம்மஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் போட்டு வச்சி பூமுடிச்சி நின்னாளாம் .........
இந்த பாட்டு யாருக்கு செட் ஆகும்//
ஹா ஹா ஹா ஹா......
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteயாரு அவர் ? எனக்கு intro pls
மகேந்திரன் said...
ReplyDeleteமக்களே,
கற்பனைப்பாடல் அத்தனையும் ரொம்ப அருமைய்யா...
இதோ அடுத்த கும்மிப்பாடல் தயாராகிக்கிட்டு இருக்குது
நம்ம வலையில்..
இன்னும் கொஞ்ச நேரத்தில் ரிலீஸ் ...
கலக்கல் கும்மிய்யா...//
கும்தலக்கா ஹேய் கும்தலக்கா....
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteநான் போட்டோ மாத்திடேன்//
அழகாய் இருக்கிறாய், பயமாக இருக்கிறது எப்பூடி.....
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete@மகேந்திரன்
நடத்துங்க மகேந்திரன் .. இதோ வாரேன்//
அதென்னா சாயா கடையா...?
மகேந்திரன் said...
ReplyDeleteமக்களே,
காட்டான் மாமாவுக்கு சரியான பாடல் யா.//
காட்டான் குழ போட்டான்.....ஆளை காணலை இன்னும் மாமனை.....
K.s.s.Rajh said...
ReplyDeleteஹா.ஹா.ஹா.ஹா....பாஸ் அனைத்து அருமை எப்புடி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க அதிலும் சி.பி.அண்ணன்,தனிமரம்,துஷி,நிரூபன் பாஸ்,கருன் பாஸ் இவர்களுக்கு போட்ட பாட்டு பிரமாதம்//
எல்லோரும் மொத்தமா மாட்னாயிங்க இன்னைக்கு....!
K.s.s.Rajh said...
ReplyDelete///வெத்தலை போட்ட ஷோக்குல நான் குத்துனம்பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த மனோ மனசு சுத்தம், வாராவதி இறக்கம் வந்து நின்னா கிறக்கும் மனோ பேரை சொன்னாதானே சோடா பாட்டல் பறக்கும், அய்சாலக்கிடி மெட்டுதானுங்க மனோ பாட்டுலதான் கெட்டிகாரங்க [[ அடிக்க வராதீங்க எதுன்னாலும் பேசி தீர்த்துக்குவோம் ஹி ஹி]]////
கார்த்திக் பாடகரான பாட்டு பல பேர் கிண்டல் பண்ணினாங்க இவறுக்கு ஏன் இந்தவேலை என்று பேசாம நடிக்கிறதே ஒழுங்கா செய்யலாம்.என்று
அதை நீங்க உல்ட்டா பண்ணி உங்கள் வாய்சில் பாடியது அருமை ஹி.ஹி.ஹி.ஹி......//
ஹா ஹா ஹா ஹா நன்றிலேய் மக்கா....
கோகுல் said...
ReplyDeleteகடைசியில உங்களுக்கு ஒரு பாட்டு போட்டிங்க பாருங்க .அதுவும் அந்த போட்டோவோட நச்!//
நானும் உங்க ஆளுதானே ஹி ஹி...
விக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணே ஹிஹி...ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கே ஹிஹி!//
நீ நேற்று எங்கேடா போயிருந்தே ராஸ்கல், சொல்லாம கொள்ளாம....?
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>டிஸ்கி : எல்லாரும் சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க......
அடப்பாவி, தப்பிச்சுட்டாண்டா//
நான் யாருடா அண்ணா, உன் தம்பியாச்சே ஹி ஹி....
NAAI-NAKKS said...
ReplyDeleteKalakkal...thalaiva.....
Aana enakkuthan yarume
thanni thotti kattalai....
Innumum thedikkittu irukken.....
He...he..//
அடப்பாவி அண்ணே, இன்னுமா தொட்டி கிடைக்கலை ஹி ஹி...
பாட்டும் நானே பாவமும் நானேவா. கலக்கல்தான்.
ReplyDeleteஎன் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ
யாரு அவர் ? எனக்கு intro pls//
இதை செட் பண்ண நான்கு மணி நேரம் ஆனதாம், அதான் என் பேரைசொல்லி நன்றி கூட போட மறுத்துட்டாரு....
Lakshmi said...
ReplyDeleteபாட்டும் நானே பாவமும் நானேவா. கலக்கல்தான்.//
நம்மளை கொல்லுரவிங்களை நாமும் கொல்லுவோம் ஹி ஹி....நன்றி....
//எல்லாரும் சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க//
ReplyDeleteஎடுத்துகிட்டோம் ஐய்யா
யோவ்... பாட்டு ரசிகனுக்கு ஒரு பாட்டு போடுய்யா....
ReplyDeleteபன்னிக்குட்டி ராமசாமிக்கு பாட்டுப்போடல அப்படின்னா அவரை நீங்க கணக்கிலே வச்சிக்கல அப்படித்தானே...
ReplyDeleteராஸ்கேல்...
பன்னிக்குட்டி வரட்டும் உம்மை போட்டுகுடுக்குறதுதான் முதல் வேலை...
////////
ReplyDeleteஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே....
/////////
இந்த பாட்டுதான் பன்னிக்குட்டிக்கா..
போட்டோ கன்பியூஸ்....
கலக்கிட்டீங்க மனோ!பொருத்தமான இத்தனை பாடல்களைத் தேர்ந்தெடுக்க மிக உழைத்திருப்பீர்களே!
ReplyDeleteசெம ஜாலியா இருக்கீங்க போலிருக்கே? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..
ReplyDeleteஹா ஹா கலக்கிட்டிங்க. பாட்டு செலக்சன் பிரமாதம்.
ReplyDeleteமனசாட்சி said...
ReplyDelete//எல்லாரும் சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க//
எடுத்துகிட்டோம் ஐய்யா//
அப்பாடா கல்லை கில்லை எடுக்காம விட்டீங்களே....
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteயோவ்... பாட்டு ரசிகனுக்கு ஒரு பாட்டு போடுய்யா....//
ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது.....[[போதுமா ஹி ஹி]]
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராமசாமிக்கு பாட்டுப்போடல அப்படின்னா அவரை நீங்க கணக்கிலே வச்சிக்கல அப்படித்தானே...
ராஸ்கேல்...
பன்னிக்குட்டி வரட்டும் உம்மை போட்டுகுடுக்குறதுதான் முதல் வேலை...//
அவரை கானலைன்னு பஹ்ரைன் போலீஸ் ஸ்டேசனில் புகார் பண்ணிட்டேன்...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDelete////////
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே....
/////////
இந்த பாட்டுதான் பன்னிக்குட்டிக்கா..
போட்டோ கன்பியூஸ்....//
பல்ப் வாங்குனதுக்கு வாழ்த்துக்கள் சார் ஹி ஹி...
சென்னை பித்தன் said...
ReplyDeleteகலக்கிட்டீங்க மனோ!பொருத்தமான இத்தனை பாடல்களைத் தேர்ந்தெடுக்க மிக உழைத்திருப்பீர்களே!//
ஹா ஹா ஹா ஹா ஆமாம் தல, ஒவ்வொரு பாட்டுக்கும் படத்தின் பெயர் தெரியாமல் தேடி தேடி கண்டு பிடித்தேன்....
பாலா said...
ReplyDeleteசெம ஜாலியா இருக்கீங்க போலிருக்கே? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..//
ஹா ஹா ஹா ஹா....
அம்பலத்தார் said...
ReplyDeleteஹா ஹா கலக்கிட்டிங்க. பாட்டு செலக்சன் பிரமாதம்.//
கும்பிடுறேனுங்கோ, மிக்க நன்றி நண்பரே....
எனக்கு மட்டும் ஒழுங்கான பாட்டு போடாத மனோ மாஸ்டரை வன்மையாக கண்டிக்கிறேன் ...அவ்வ்வ்
ReplyDeleteவணக்கம் மனோ!
ReplyDeleteஎன்ன டிஸ்கியில "சும்மா"எடுத்துகோன்னு போட்டிருக்கீங்க.. ஹா ஹா ஹ!!
எல்லோரையும் அரவனைச்சு போகும் ரகசியம்தான் என்ன..? உங்களிடம் நான் படிக்க நிறைய இருக்கு...!!!))
நிகழ்வுகள் said...
ReplyDeleteஎனக்கு மட்டும் ஒழுங்கான பாட்டு போடாத மனோ மாஸ்டரை வன்மையாக கண்டிக்கிறேன் ...அவ்வ்வ்//
எம் ஆர் ராதா பாட்டு ஒன்னும் கிடைக்கலைய்யா...
காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மனோ!
என்ன டிஸ்கியில "சும்மா"எடுத்துகோன்னு போட்டிருக்கீங்க.. ஹா ஹா ஹ!!
எல்லோரையும் அரவனைச்சு போகும் ரகசியம்தான் என்ன..? உங்களிடம் நான் படிக்க நிறைய இருக்கு...!!!))//
டியூசனுக்கு பீஸ் வாங்குவேனாக்கும் ஹி ஹி...
இன்னும் சிரிப்பு அடங்கல,...
ReplyDeleteசூப்பர் பாஸ்! :-)
ReplyDeleteஎன கொடும பாஸ்...உங்க தளம் என்னோட டாஸ் போர்டில தெரிய மாட்டேங்குது! எப்பவும் லேட்டாதான் வர்றேன்!
டெம்ப்ளேட் நல்லா இருக்கு அண்ணே..
ReplyDeleteபாடல்களையும் பதிவர்களையும் இணைத்த விதம் அருமை
வயிறு வலிக்குது அண்ணே சிரிச்சு சிரிச்சு..
சசிகுமார் said...
ReplyDeleteஇன்னும் சிரிப்பு அடங்கல,...//
நல்லா சத்தமா சிரிங்க நோய் விட்டு போகட்டும்....
ஜீ... said...
ReplyDeleteசூப்பர் பாஸ்! :-)
என கொடும பாஸ்...உங்க தளம் என்னோட டாஸ் போர்டில தெரிய மாட்டேங்குது! எப்பவும் லேட்டாதான் வர்றேன்!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteடெம்ப்ளேட் நல்லா இருக்கு அண்ணே..
பாடல்களையும் பதிவர்களையும் இணைத்த விதம் அருமை
வயிறு வலிக்குது அண்ணே சிரிச்சு சிரிச்சு..//
இந்த பாராட்டும், சிரிப்பையும் டெம்ப்ளேட் பண்ணி தந்தவருக்கு டெடிக்கேட் பண்றேன்....
”குணா” புகழ் “காட்டான்” அருமைங்ணா.
ReplyDeleteஇது நான் வந்தாச்சு, எனக்கும் ஒரு பாட்டா?
ReplyDeleteமாப்ள சிபி க்கு போட்ட பாட்டு ஜுப்பறு..
ஹா.ஹா.
ReplyDeleteபாடல்,பதிவர்கள்... சிரிப்பு அடங்கள மக்கா..
உங்கள் உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்..
சத்ரியன் said...
ReplyDelete”குணா” புகழ் “காட்டான்” அருமைங்ணா.//
ஹா ஹா ஹா ஹா மாட்டிகிட்டாரு வசமா....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஇது நான் வந்தாச்சு, எனக்கும் ஒரு பாட்டா?
மாப்ள சிபி க்கு போட்ட பாட்டு ஜுப்பறு..//
சிபி டவுசரு உருவப்பாட்டான்....
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஹா.ஹா.
பாடல்,பதிவர்கள்... சிரிப்பு அடங்கள மக்கா..
உங்கள் உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்..//
மிக்க நன்றி வாத்தி....
வாத்துக்கள், அனைவருக்கும்!
ReplyDelete:)
அட மக்கா பாட்டெல்லாம் போட்டு அசத்துரிங்க. அதுவும் கேரக்டர் பொருத்தமா..... கலக்கல்யா... ஆனா கடைசியில பாட்டு கொஞ்சம் ஓவரா இருக்கு......
ReplyDeleteநம்ம தளத்தில்:
போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)
ஹா.. ஹா.. கலக்கல்
ReplyDeleteஅங்கிள், நல்லாத் தான் இருக்கு. ஆனா, எனக்கு கொஞ்சம் புது பாட்டா பாடி இருக்கலாம். நவராத்திரி படம் வெளிவந்தப்போ நான் பிறக்கவே இல்லை ஓக்கை.
ReplyDeleteவெளங்காதவன் said...
ReplyDeleteவாத்துக்கள், அனைவருக்கும்!
:)//
எத்தனை எத்தனை வாத்துக்கள் ஹி ஹி...
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஅட மக்கா பாட்டெல்லாம் போட்டு அசத்துரிங்க. அதுவும் கேரக்டர் பொருத்தமா..... கலக்கல்யா... ஆனா கடைசியில பாட்டு கொஞ்சம் ஓவரா இருக்கு......//
ஹா ஹா ஹா ஹா ஓவர் பில்டப்பு...
சிநேகிதி said...
ReplyDeleteஹா.. ஹா.. கலக்கல்//
ஹா ஹா ஹா ஹா....
vanathy said...
ReplyDeleteஅங்கிள், நல்லாத் தான் இருக்கு. ஆனா, எனக்கு கொஞ்சம் புது பாட்டா பாடி இருக்கலாம். நவராத்திரி படம் வெளிவந்தப்போ நான் பிறக்கவே இல்லை ஓக்கை.//
ஹா ஹா ஹா ஹா நானும்தான் பிறக்கவே இல்லை, பாட்டு சூப்பரா இருக்குதானே, ஹி ஹி இனி புதுசா போட்டுருவோம்...
எல்லா பாடல்களும் பொருத்தமா இருக்கு.... ஆனா உங்க பேச்சு கா... இப்புடி தாயா புள்ளையா பழகிட்டு, சரி விடுங்க என் கடமைய செஞ்சிட்டேன், நா வெளிநடப்பு செய்கிறேன்...
ReplyDeleteஎப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்க தோணுது. அந்த மஞ்சள் கலர் நாய்க்குட்டி அழகா இருக்குதில்ல !
ReplyDeleteஅட இங்க பாருடா! ரெண்டாவதா இருக்கும் ரோஜாப்பூ யாருங்க! :)
ReplyDeleteஅண்ணாச்சி அருவாட்ட தப்பிக்கமுடியுமாலே...மக்கா
ReplyDeleteதெரிவுகள் சூப்பர்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமொக்கராசு மாமா said...
ReplyDeleteஎல்லா பாடல்களும் பொருத்தமா இருக்கு.... ஆனா உங்க பேச்சு கா... இப்புடி தாயா புள்ளையா பழகிட்டு, சரி விடுங்க என் கடமைய செஞ்சிட்டேன், நா வெளிநடப்பு செய்கிறேன்...//
அட நில்லுங்கய்யா ஹா ஹா ஹா ஹா...
rufina rajkumar said...
ReplyDeleteஎப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்க தோணுது. அந்த மஞ்சள் கலர் நாய்க்குட்டி அழகா இருக்குதில்ல !//
ஹஹா ஹா ஹா பாட்டும் அழகா இருக்கு...
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஅட இங்க பாருடா! ரெண்டாவதா இருக்கும் ரோஜாப்பூ யாருங்க! :)//
ஹி ஹி நீங்கதானே அது...?
veedu said...
ReplyDeleteஅண்ணாச்சி அருவாட்ட தப்பிக்கமுடியுமாலே...மக்கா//
சோடா பாட்டல் பறக்குதுலேய் மக்கா...
சித்தாரா மகேஷ். said...
ReplyDeleteதெரிவுகள் சூப்பர்....//
ஹா ஹா ஹா ஹா நன்றி.......
அருமை,கலக்கல்
ReplyDeleteமனோ பொளந்து தள்ளிட்டிங்க...
ReplyDeleteஇரண்டு பேட்டிகளுக்கு பிறகு ஒரு பாட்டுக் கும்மி...
கும்மாளம் அருமை...
ரசிக்கவைத்த அருமையான ஆக்கம்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவணக்கம் அண்ணே,
ReplyDeleteநலமா இருக்கிறிங்களா?
ஹே...ஹே,....
ரொம்ப நாளைக்கு அப்புறம் வித்தியாசமான நடையில கலக்கலா எழுதியிருக்கிறீங்க,.
நலமாக இருக்கிறீங்களா?
ReplyDeleteகொஞ்சம் பிசியாகிட்டேன் அல்ல!
நிறையவே பிசியாகிட்டேன்!
அதனால் தான் வலைப் பக்கம் வர முடியலை.
என்னது எனக்குப் பாவ மன்னிப்பா!
ReplyDeleteஹே...ஹே..
டபுள் மீனிங் தானே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தெரிந்தவர்களெல்லாம் ஒன்று கூடி கும்மி அடிக்கிறீர்கள், நல்லது தான். ஆனால் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு எந்தெந்த புகைப்படம் யாருடையது என்ற விவரம் தெரியவில்லையே! அந்த விவரத்தையும் தந்திருக்கலாமோ? (கனவுல வந்து கண்ணை குத்திருவீங்கணு பயந்து இதை எழுதவில்லைங்க)
ReplyDeleteவியபதி said...
ReplyDeleteதெரிந்தவர்களெல்லாம் ஒன்று கூடி கும்மி அடிக்கிறீர்கள், நல்லது தான். ஆனால் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு எந்தெந்த புகைப்படம் யாருடையது என்ற விவரம் தெரியவில்லையே! அந்த விவரத்தையும் தந்திருக்கலாமோ? (கனவுல வந்து கண்ணை குத்திருவீங்கணு பயந்து இதை எழுதவில்லைங்க)//
ஸாரி நண்பரே, அடுத்து இடும் பதிவில் நிச்சயம் பெயர்களை போடுகிறேன் மன்னித்துகொள்ளவும்...
ரெண்டு நாள் எரியால இல்லன்னா இந்தக்கூத்து நடக்குதா? அது என்ன எனக்கு இப்படி ஒரு பாட்டு?
ReplyDeleteWhy this Kola veri??
ReplyDelete