Thursday, November 3, 2011

வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இருந்து பரிசு வேணுமா...?

வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இந்தியாவில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் எதையாவது வாங்கிக்கொண்டு வா வா வா'ன்னு கேட்டு கொல்பவர்கள் உண்டுதானே அவர்களுக்கு ஒரு ஐடியா சொல்லித்தாறேன்.

அப்படி அது வேண்டும் இது வேண்டும்னு கேக்கும் போது சம்பந்த பட்டவருக்கு எரிச்சலா இருக்கும்னு சொல்ற நண்பர்களை பார்த்துருக்கிறேன், நானும் சில வேளைகளில் அனுபவிச்சும் இருக்குறேன், ஏன்னா இவங்களுக்கு நம்முடைய கஷ்டங்கள் தெரிவதில்லை, நெருங்கிய நண்பர்களுக்கு நம்ம நிலைமை தெரியும் என்பதால் ஒரு பாட்டலோடு சம்பவம் கிளியராகி விடும்.


என் உறவுக்காரியான ஒரு அக்காளின் மகளிடம் இதை நான் கவனித்தும், விசாரித்தும் அறிந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது, நான் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் போதும் என்னையும் அறியாமல் அவளுக்கு ஏதாவது வாங்கி வரத் தவருவது இல்லை.


காரணம், எப்போ எல்லாம் நான் ஊருக்கு வந்துட்டு திரும்புவேனோ அப்போ எல்லாம் எனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கித்தர தவறியது இல்லை, இது இப்போதும் தொடர்கிறது....!!!

நான் ஒருநாள் தமாஷாக கேட்டேன், எதுக்கும்மா இதெல்லாம்னு, அவள் சொன்னால் மாமா இப்பிடி நான் உங்களுக்கு கிஃப்ட் வாங்கி தந்ததால்தான் எனக்கு நீங்க மறக்காமல் "ஃபாரின் திங்க்ஸ்" வாங்கிட்டு வாரீங்கன்னு சொன்னாளே பார்க்கணும், என் மனைவியும் நானும் ஆச்சர்யத்தின் உச்சியில்..... ம்ம்ம் ஆக இந்தக்காலத்து பிள்ளைங்க பயங்கர சுமார்ட்'தான் போங்க...!!!

ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும். எங்கே உடனே ஆரம்பிங்க பார்ப்போம். 
------------------------------------------------------------------------------------------------------------

பெங்காலிகளின் [[பங்களாதேஷ்]] ஸ்பெல்லிங் மிஸ்டேக்'கை பாருங்க....


மட்டன் + மொட்டன்
சைக்கிள் + ச்சைகிள் 
மச்சி [[மீன்]] + மஸ்சி 
சார் + ஷார் 
அணில் [பெயர்] + ஒனில் 
மனோஜ் [[ஹி ஹி நாந்தேன்]] + மொனோஜ் 
கம்பெனி + கொம்பனி
கானா [[சாப்பாடு]] + கோனா
பில்டிங் + பொல்டிங்
சாவி + ஷாவி [[ச்சேவன் ச்சீரோ டூ [702] க்கா ஷாவி தான்னு என்னை ஒரு பெங்காலி அலற வச்சதும் நடந்தது]]
என்வலோப் + எவன்லோப்
அண்டா [[பாத்திரம்]] + அண்டி [[ஆண்டி அல்ல]]
சிக்கன் + ஷிக்கன் 

இன்னும் நிறைய இருக்கு, இது எல்லாத்தையும் விட இவர்கள் ஹிந்தியில் கெட்டவார்த்தையில் திட்டும்போது பார்க்கணுமே [[ஸ்பெல்லிங் மிஸ்டேக்]] வேடிக்கை சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விடும் அம்புட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக், ஹிந்திகாரன் எவனாவது பக்கத்தில் இருந்தாம்னா செத்தான் அன்றோடு....!!!
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி : உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் இல்லையா, அதுபோல மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் தண்டிக்கவும் படவேண்டும், பணத்தை பரிமுதலும் செய்யவேண்டும், இன்று ஜாமீனில் கனிமொழி வெளியே வந்து விடுவார் என டெல்லிக்கு பறந்து சென்ற திமுக தலைவர்களுக்கு, கோர்ட் பெப்பே காட்டிவிட்டது, மக்களும் சந்தோசத்தில் உள்ளனர்...


தர்மம் தன்னை சூது கவ்வும் கிழிக்கும்'ன்னு இன்னைக்கு செய்தி வந்து மக்களை பாடாய் படுத்துவதிலிருந்து தப்பித்தோம் இன்னைக்கு ஹா ஹா ஹா ஹா....!!!
76 comments:

 1. னா தொடர்ந்து மறுமொழி போடுறேன் உங்களுக்கு , அதுக்கு நீங்க என்ன மொய்(கிப்ட்) தரப்போரீங்க?

  ReplyDelete
 2. http://settaikkaran.blogspot.com/2011/09/blog-post_29.html

  தலைவரே, இந்த பெங்காலி மேட்டர் வச்சி சேட்டைக்காரன் ஒரு கதை எழுதி இருப்பார் படிச்சு பாருங்க...

  ReplyDelete
 3. னா கிப்ட் கேட்கும்போது யார் சார் நடுவுல சரியான கமென்ட் போடுறது?
  ஒஹ் நம்ம ஜீவா சாரா?
  உங்களுக்கு ஏதாவது கிப்ட் வேணும்னா கேட்கலாம் சார்.

  ReplyDelete
 4. மக்கா மீதி அப்புறம் வந்து கேட்குறேன். ஸ்கூல்ல லஞ்ச் ஹவர் முடிஞ்சிடுச்சி.

  ReplyDelete
 5. ஏன்யா பைனான்ஸ் மினிஸ்டர தாக்குற ஹிஹி!

  ReplyDelete
 6. சரிங்க நண்பரே ,நீங்க இங்க வரும் பொழுது கிஃப்ட் வாங்கி தருகிறேன் ,நீங்க வரும்பொழுது எனக்கு கிஃப்ட் வாங்கிட்டு வாங்க ,ஆமா மறந்திடாதீங்க

  ReplyDelete
 7. வேடந்தாங்கல் - கருன் *! said... 3 4
  னா தொடர்ந்து மறுமொழி போடுறேன் உங்களுக்கு , அதுக்கு நீங்க என்ன மொய்(கிப்ட்) தரப்போரீங்க?//

  எலேய் வாத்தி கொன்னுட்டியலேய் அவ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 8. uryajeeva said...
  http://settaikkaran.blogspot.com/2011/09/blog-post_29.html

  தலைவரே, இந்த பெங்காலி மேட்டர் வச்சி சேட்டைக்காரன் ஒரு கதை எழுதி இருப்பார் படிச்சு பாருங்க...//

  பாக்குறேன் பாக்குறேன்...

  ReplyDelete
 9. வேடந்தாங்கல் - கருன் *! said...
  னா கிப்ட் கேட்கும்போது யார் சார் நடுவுல சரியான கமென்ட் போடுறது?
  ஒஹ் நம்ம ஜீவா சாரா?
  உங்களுக்கு ஏதாவது கிப்ட் வேணும்னா கேட்கலாம் சார்//

  என்னய்யா இப்பிடி கோர்த்து விடுறீங்க...

  ReplyDelete
 10. வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா மீதி அப்புறம் வந்து கேட்குறேன். ஸ்கூல்ல லஞ்ச் ஹவர் முடிஞ்சிடுச்சி.//

  அடப்பாவி ஸ்கூல்ல இருந்துட்டுதான் இந்த கும்மியா...!!!

  ReplyDelete
 11. விக்கியுலகம் said...
  ஏன்யா பைனான்ஸ் மினிஸ்டர தாக்குற ஹிஹி!//

  ஹி ஹி அண்ணே....

  ReplyDelete
 12. M.R said...
  சரிங்க நண்பரே ,நீங்க இங்க வரும் பொழுது கிஃப்ட் வாங்கி தருகிறேன் ,நீங்க வரும்பொழுது எனக்கு கிஃப்ட் வாங்கிட்டு வாங்க ,ஆமா மறந்திடாதீங்க//

  மொய் டூ மொய் கமான் ஸ்டார்ட் மியூசிக்....

  ReplyDelete
 13. இராஜராஜேஸ்வரி said...
  ஆக இந்தக்காலத்து பிள்ளைங்க பயங்கர சுமார்ட்'தான் போங்க...!!!//

  கண்டிப்பா மேடம், பயங்கர ஸ்மார்ட்...!!!

  ReplyDelete
 14. ஐடியா சூப்பர் அண்ணே மொய் டு மொய்

  அப்பறம் அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் பேசும் போதேவா!!?

  ReplyDelete
 15. //உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் இல்லையா, அதுபோல மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் தண்டிக்கவும் படவேண்டும், பணத்தை பரிமுதலும் செய்யவேண்டும், இன்று ஜாமீனில் கனிமொழி வெளியே வந்து விடுவார் என டெல்லிக்கு பறந்து சென்ற திமுக தலைவர்களுக்கு, கோர்ட் பெப்பே காட்டிவிட்டது, மக்களும் சந்தோசத்தில் உள்ளனர்..

  //

  100 % true

  ReplyDelete
 16. எனக்கு என்ன வாங்கி வரிங்க ?

  ReplyDelete
 17. னா தொடர்ந்து மறுமொழி போடுறேன் உங்களுக்கு , அதுக்கு நீங்க என்ன மொய்(கிப்ட்) தரப்போரீங்க?

  மறு மொழி தான்

  ReplyDelete
 18. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  ஐடியா சூப்பர் அண்ணே மொய் டு மொய்

  அப்பறம் அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் பேசும் போதேவா!!?//

  ஆமாம் பேசும் போதுதான்...!!!

  ReplyDelete
 19. என் ராஜபாட்டை"- ராஜா said...
  //உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் இல்லையா, அதுபோல மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் தண்டிக்கவும் படவேண்டும், பணத்தை பரிமுதலும் செய்யவேண்டும், இன்று ஜாமீனில் கனிமொழி வெளியே வந்து விடுவார் என டெல்லிக்கு பறந்து சென்ற திமுக தலைவர்களுக்கு, கோர்ட் பெப்பே காட்டிவிட்டது, மக்களும் சந்தோசத்தில் உள்ளனர்..

  //

  100 % true//

  கண்டிப்பா....!!

  ReplyDelete
 20. என் ராஜபாட்டை"- ராஜா said...
  எனக்கு என்ன வாங்கி வரிங்க ?//

  ஏழரை சனி ஹி ஹி...

  ReplyDelete
 21. தர்மம் தன்னை சூது கவ்வும் கிழிக்கும்'ன்னு இன்னைக்கு செய்தி வந்து மக்களை பாடாய் படுத்துவதிலிருந்து தப்பித்தோம்

  //
  சூப்பர்

  ReplyDelete
 22. rufina rajkumar said...
  னா தொடர்ந்து மறுமொழி போடுறேன் உங்களுக்கு , அதுக்கு நீங்க என்ன மொய்(கிப்ட்) தரப்போரீங்க?

  மறு மொழி தான்//

  அதேதான்....

  ReplyDelete
 23. //தர்மம் தன்னை சூது கவ்வும் கிழிக்கும்'ன்னு இன்னைக்கு செய்தி வந்து மக்களை பாடாய் படுத்துவதிலிருந்து தப்பித்தோம் இன்னைக்கு ஹா ஹா ஹா ஹா...

  ஹா ஹா....

  ReplyDelete
 24. சரி மனோ....

  நான் கேட்டுகுறதை அங்கிருந்து வாங்கி அனுப்பு.. நீ இந்தியத வரும் பேர்து உனக்கு என்னன்ன வேணும்ன்னு கேட்கிறியோ அதை வாங்கிக்கோ...

  எப்படி நம்ம மொய்க்கு மொய்...

  ReplyDelete
 25. ஒரு லேப் டாப்..
  கேமரா..
  ஐபேட்...
  ஒயின்..
  உனக்கு பிடித்த சென்ட்...
  ஒரு சன்கிளாஸ்...


  இன்னு்ம் உனக்கு என்னன்ன வாங்கி தரணும்ன்னு தோணுதோ அதையெல்லாம் வாங்கி கெர்டுங்க..
  நான் ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்..

  ReplyDelete
 26. osiyam sathishkumar said... 73 74
  தர்மம் தன்னை சூது கவ்வும் கிழிக்கும்'ன்னு இன்னைக்கு செய்தி வந்து மக்களை பாடாய் படுத்துவதிலிருந்து தப்பித்தோம்

  //
  சூப்பர்//

  ஹா ஹா ஹா ஹா.......

  ReplyDelete
 27. சசிகுமார் said...
  //தர்மம் தன்னை சூது கவ்வும் கிழிக்கும்'ன்னு இன்னைக்கு செய்தி வந்து மக்களை பாடாய் படுத்துவதிலிருந்து தப்பித்தோம் இன்னைக்கு ஹா ஹா ஹா ஹா...

  ஹா ஹா....//

  ஹி ஹி...............

  ReplyDelete
 28. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  சரி மனோ....

  நான் கேட்டுகுறதை அங்கிருந்து வாங்கி அனுப்பு.. நீ இந்தியத வரும் பேர்து உனக்கு என்னன்ன வேணும்ன்னு கேட்கிறியோ அதை வாங்கிக்கோ...

  எப்படி நம்ம மொய்க்கு மொய்...//

  இதை அப்பிடியே உல்டாவாக படிக்கவும் ஹி ஹி....

  ReplyDelete
 29. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ஒரு லேப் டாப்..
  கேமரா..
  ஐபேட்...
  ஒயின்..
  உனக்கு பிடித்த சென்ட்...
  ஒரு சன்கிளாஸ்...


  இன்னு்ம் உனக்கு என்னன்ன வாங்கி தரணும்ன்னு தோணுதோ அதையெல்லாம் வாங்கி கெர்டுங்க..
  நான் ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்..//

  வாத்தி கமெண்ட்ல மேலே போட்டுருக்குற மாதிரி அயிட்டம் வேணுமுன்னா வாங்கித்தாரேன்...

  ReplyDelete
 30. கனியைப் பற்றித் தவறான செய்தி வெளியிட்டதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும்....

  :-)

  ReplyDelete
 31. //ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும்//
  Super idea boss! :-)

  ReplyDelete
 32. கனிமொழி விஷயத்தில் ஸ்வீட் எடு கொண்டாடுன்னு இருக்ற மாதிரி தெரியுதே.....

  விடுங்க, நம்ம வேலையை நம்ம பார்ப்போம்

  ReplyDelete
 33. வெளங்காதவன் said... 91 92
  கனியைப் பற்றித் தவறான செய்தி வெளியிட்டதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும்....

  :-)//

  மன்னிச்சிக்கோங்க எசமான் ஹி ஹி...

  ReplyDelete
 34. ஜீ... said...
  //ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும்//
  Super idea boss! :-)//

  செய்துபாருங்க...

  ReplyDelete
 35. goma said...
  கனிமொழி விஷயத்தில் ஸ்வீட் எடு கொண்டாடுன்னு இருக்ற மாதிரி தெரியுதே.....

  விடுங்க, நம்ம வேலையை நம்ம பார்ப்போம்//

  அது சரி, நம்ம பணத்தையல்லா சுருட்டி இருக்காயிங்க....!!!

  ReplyDelete
 36. மனோ, இந்த கிப்ட் ஐடியா நல்லாதேன் இருக்கு. ஆனால், சிலருக்கு எவ்வளவு கொட்டினாலும் திருப்தியே வராதே. அவர்கள் எங்களுக்கு எதுவும் தராவிட்டாலும் பரவாயில்லை கொடுப்பதை சந்தோஷமா வாங்கினாலே போதும். என் உறவினர் ஒருவருக்கு ஏதாவது கிப்ட் கொடுத்தாலும் கதை சொல்வார். கொடுக்காவிட்டாலும் நக்கல் அடிப்பார்.

  ReplyDelete
 37. ஆமாம் அவர்கள் ரிசல்ட் என்று சொல்ல சொன்னால் ரிஜால்ட் என்று சொல்வார்கள்.

  அப்புறம் கனிமொழிக்கு
  "கடல்லே இல்லையாம்"

  ReplyDelete
 38. பாலா said... 105 106
  ஆமாம் அவர்கள் ரிசல்ட் என்று சொல்ல சொன்னால் ரிஜால்ட் என்று சொல்வார்கள்.

  அப்புறம் கனிமொழிக்கு
  "கடல்லே இல்லையாம்"//

  கடல்ல இல்லாத மீனா இருக்கணும்னு பலமா வேண்டிக்குவோம்...

  ReplyDelete
 39. vanathy said...
  மனோ, இந்த கிப்ட் ஐடியா நல்லாதேன் இருக்கு. ஆனால், சிலருக்கு எவ்வளவு கொட்டினாலும் திருப்தியே வராதே. அவர்கள் எங்களுக்கு எதுவும் தராவிட்டாலும் பரவாயில்லை கொடுப்பதை சந்தோஷமா வாங்கினாலே போதும். என் உறவினர் ஒருவருக்கு ஏதாவது கிப்ட் கொடுத்தாலும் கதை சொல்வார். கொடுக்காவிட்டாலும் நக்கல் அடிப்பார்.//

  ஐயோ அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க, ஆயிரம் பதிவு எழுதினாலும் தாங்காது அப்பிடி இருக்கும் அவர்கள் விமர்சனம்...!!!

  ReplyDelete
 40. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா ஒரு சோனி லேப்டாப் மதுரைக்கு பார்சல்.//

  நெல்லையில் ஆபீசருகிட்டே குடுத்துருக்கேன் போயி வாங்கிக்கோங்க சரியா....[[பெல்ட்டால நாலு போடு போட்டார்னா எல்லாம் சரியாகிரும் மவனே]]

  ReplyDelete
 41. //ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும். எங்கே உடனே ஆரம்பிங்க பார்ப்போம்.

  ///அட..இப்படி வேற இருக்கோ?

  ReplyDelete
 42. இங்கேயும் மொய்க்கு மொய்யா?!

  ReplyDelete
 43. டெல்லியில் பிஸ்கட்டை பிஸ்குட் என்றும் ஃப்ரிட்ஜை. ஃப்ரீஸ் என்றும் சொல்வது கேட்டு சிரித்திருக்கிறோம்.. வீட்டுக்கு வந்தபின்னாடிதான்..:)

  ReplyDelete
 44. ஸாதிகா said...
  //ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும். எங்கே உடனே ஆரம்பிங்க பார்ப்போம்.

  ///அட..இப்படி வேற இருக்கோ?//

  கஞ்சனுக்கு வாங்கி குடுத்துட்டு மொய் திரும்ப கிடைக்கலைன்னா கம்பெனி பொறுப்பு கிடையாது ஹி ஹி...

  ReplyDelete
 45. சென்னை பித்தன் said...
  இங்கேயும் மொய்க்கு மொய்யா?!//

  ஹா ஹா ஹா ஹா ஆமா தல....

  ReplyDelete
 46. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  டெல்லியில் பிஸ்கட்டை பிஸ்குட் என்றும் ஃப்ரிட்ஜை. ஃப்ரீஸ் என்றும் சொல்வது கேட்டு சிரித்திருக்கிறோம்.. வீட்டுக்கு வந்தபின்னாடிதான்..:)//

  ஹா ஹா ஹா ஹா உங்களுக்கும் அனுபவம் இருக்கா சூப்பர்...!!!

  ReplyDelete
 47. கனிமொழி விஷயத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல...

  ReplyDelete
 48. ////ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும்./////

  கிட்ட தட்ட பதிவுலகம் மாதிரி...ஹி.ஹி.ஹி.ஹி.......

  ReplyDelete
 49. ஹா ஹா ஹா ...
  மக்களே...
  பெங்காலிகளை போட்டு வாங்கு வாங்குன்னு
  வாங்கிட்டேங்க...
  படிக்க படிக்க அப்படியே ஒரு பெங்காலி பேசுவதை
  நினைத்துப்பார்த்தேன்...
  சிரிப்பை அடக்கமுடியவில்ல..

  ஒருமுறை பெங்காலி ஒருத்தர் கந்தசாமி என்ற பெயரை சொல்வதற்கு
  வாயிலேயே நாட்டியம் ஆடினார்...
  கொந்தோசொமி ,,,,
  ஹா ஹா ஹா

  ReplyDelete
 50. மொய்க்கு மொயதனே எல்லா எடமும் வாழுது

  ReplyDelete
 51. அண்ணே இந்த முறை வரும்போது இந்த தங்கச்சிக்கும் எதாவது வாங்கிட்டு வாங்கங்கண்ணே

  ReplyDelete
 52. இனிய காலை வணக்கம் அண்ணே,

  நலமா?

  சூப்பரான மொய்க்கு மொய் ஐடியா தந்திருக்கீறீங்க.

  நானும் இதை பாலோ பண்றேன்.


  பதிவின் இறுதியில் காலத்திற்கேற்ற சிட்டுவேசன் பஞ்ச்..
  கலக்கல்

  ReplyDelete
 53. S.Menaga said... 127 128
  கனிமொழி விஷயத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல...//

  நம்ம பணத்தை அல்லவா கொள்ளை அடிச்சிருக்காங்க...!!! விடுவேனா...???

  ReplyDelete
 54. K.s.s.Rajh said...
  ////ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும்./////

  கிட்ட தட்ட பதிவுலகம் மாதிரி...ஹி.ஹி.ஹி.ஹி.......//

  ஹா ஹா ஹா ஹா அதே அதே...

  ReplyDelete
 55. மகேந்திரன் said...
  ஹா ஹா ஹா ...
  மக்களே...
  பெங்காலிகளை போட்டு வாங்கு வாங்குன்னு
  வாங்கிட்டேங்க...
  படிக்க படிக்க அப்படியே ஒரு பெங்காலி பேசுவதை
  நினைத்துப்பார்த்தேன்...
  சிரிப்பை அடக்கமுடியவில்ல..

  ஒருமுறை பெங்காலி ஒருத்தர் கந்தசாமி என்ற பெயரை சொல்வதற்கு
  வாயிலேயே நாட்டியம் ஆடினார்...
  கொந்தோசொமி ,,,,
  ஹா ஹா ஹா//

  ஹா ஹா ஹா ஹா முடியல போங்க....

  ReplyDelete
 56. kobiraj said...
  மொய்க்கு மொயதனே எல்லா எடமும் வாழுது//

  ஆமாம்ய்யா....!!!

  ReplyDelete
 57. Webpics Tamil Links said...
  உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் //

  அப்பிடியா...?

  ReplyDelete
 58. ராஜி said...
  அண்ணே இந்த முறை வரும்போது இந்த தங்கச்சிக்கும் எதாவது வாங்கிட்டு வாங்கங்கண்ணே//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 59. நிரூபன் said...
  இனிய காலை வணக்கம் அண்ணே,

  நலமா?

  சூப்பரான மொய்க்கு மொய் ஐடியா தந்திருக்கீறீங்க.

  நானும் இதை பாலோ பண்றேன்.


  பதிவின் இறுதியில் காலத்திற்கேற்ற சிட்டுவேசன் பஞ்ச்..
  கலக்கல்//

  ஹா ஹா ஹா ஹா பாலோ பண்ணுங்க....

  ReplyDelete
 60. பரிசுக்காகவே அலையுற கூட்டம் இருக்கோ??

  பல பரிசுகள் பெற்ற ஒருவர் இப்போது கிடைத்த பரிசு (சிறை)... உண்மையிலேயே கடைசி செய்தி கலக்கல் தான்!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!