Thursday, December 8, 2011

பிரபலங்களா பிராப்ளங்களா காமெடி கும்மி...!!!

போன் ரிங்கடிக்க பதட்டத்துடன் எடுத்து பார்க்கிறான் சிபி, பட தயாரிப்பாளர்கள் கொலை மிரட்டல் போனா இருக்கப்போகுதுன்னு நினைச்சு பயந்து போன் நம்பரை பார்த்தால் நம்பர் இல்லாமல் போன் ரிங்குகிறது...என்னடா எப்பவும் நம்பரோடு வந்து மிரட்டுனவனுங்க இப்போ நம்பர் இல்லாமல் வாரனுகளேன்னு போனை பயத்துடன் எடுக்கிறான்...

சிபி : ஹலோ யார் பேசுறது...? அட நாயே நீயா, நானும் நம்பர் இல்லாமல் வந்ததும் பயந்துட்டேன், என்னடா விஷேசம் சொல்லு...


விக்கி : டேய் நான் உன்னை தாக்கி போட்டுருந்த பதிவு எப்பிடி ரசனையா இருந்துச்சா..?

சிபி : பன்னாடை பரதேசி என்னை போட்டு தாளிக்கனும்னே உங்க ரெண்டு பேரையும் ஆண்டவன் படச்சிருக்கான் போல..

விக்கி : அது யாருடா இன்னொருத்தன்...?


சிபி : அந்த நாய் பேரை சொல்லவேண்டாம் விடு...

விக்கி : டேய் அது மனோ'தானே..? ஹா ஹா ஹா ஹா மாட்டிக்கிட்டியா...?

சிபி : போச்சுடா அவன் பேரை சொல்லிட்டியா, வேண்ணா பாரு இப்போ லைன்ல வருவான் பாரு...


விக்கி : அண்ணே எங்க ஊர்ல பை எலக்ஷன் வரப்போகுது அதான் [[நல்ல]] ஓட்டு போட வரலாம்னு இருக்கேன், அப்பிடியே உன்னையும் மனோவையும் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.

சிபி : நீ ஓகே, மனோ பஹ்ரைன்ல அல்லவா இருக்கான் அவனை எப்பிடி பார்ப்பே...?

விக்கி : அட அண்ணன் ஊர்போய் பத்து நாளாச்சு சொல்லலையா...?


சிபி : என்னங்கடா கழுதைகளா விளையாடுறீங்களா...?

விக்கி : ஆமாண்டா அண்ணா, மனோவை எம் எல் ஏ'வுக்கு வேட்பாளரா நிறுத்தப்போறேன் அதான் யாருகிட்டேயும் சொல்லாமல் ஊருக்கு போக சொன்னேன் ஹி ஹி..


சிபி : டேய் அந்த நாதாரி எம் எல் ஏ ஆனாமுன்னா தமிழ்நாடே உருப்படாதேடா, நல்லா யோசிச்சியா...?

விக்கி : பல்லை பேத்துருவேன்னு சொல்லி வச்சிருக்கேன், நான்கு கோடி ரூவா தருவேன் அதில் இருவது சதவீதம் நீ எடுத்துகிட்டு, மீதியை தேர்தல் செலவுக்கு வச்சுக்கன்னு சொல்லி இருக்கேன், அவன் நம்ம பயலாச்சே அண்ணே, பிழச்சி போகட்டும்.


சிபி : எனக்கு இப்பவே கண்ணை கட்டுதுடா, சாதாரணமா இருந்தாலே டெரர் மாதிரி ட்ரீட் பண்ணுவான், இவன் எம் எல் ஏ ஆனால் என்னவாகும் என் கதி, ஆ ஊன்னா உடனே அல்லைக்கைகளை கூட்டிட்டு என் ஆபீசுக்குள்ளே புகுந்துருவானே..?

விக்கி : கவலைப்படாதே, இப்பிடிபட்டவனுகளை ஜெயிக்க வச்சி அனுப்பிட்டோம்னு வை பதிவுலகம் நிம்மதி அடையும், சரிதானப்பா, அதுக்கு அப்புறம் அவன் பிளாக்கும் எழுதமாட்டான், வாசிக்கவும் மாட்டான் என்ன ஜாலிதானே...??


சிபி : டேய் தம்பி நீ அந்த ஆங்கிள்ல திங் பண்ணுறியா, அமெரிக்கன் டாலர் சம்பளம் வாங்குறவன் மண்டையோ மண்டைதான், நான் மூளையை சொன்னேன்.

விக்கி : நீயும் அவன் கூடமாட நின்னு அவனை எப்பிடியாவது ஜெயிக்க வச்சிரு, ஏன்னா எனக்கு இந்தியாவுல ரெண்டே நாள்தான் இருக்கமுடியும், எனக்கு என் பி ஏ ஃபிகர்கள் இல்லைன்னா கண்ணை கட்டிரும் அதான் உடனே திரும்பிடுவேன்.

சிபி : டேய் நில்லு நில்லு, சொன்னேனே, அந்த நாய் போன் இப்போ வந்துரும்னு, இதோ என் இன்னொரு போன்ல பரதேசி கூப்புடுறான், வெயிட்..ஹலோ சொல்லுடா தம்பி...

மனோ : டேய் அண்ணே நான் ஊர் வந்துட்டேனே..

சிபி : தெரியும்டா குரங்கே, விஷயத்தை சொல்லு விக்கியும் லைன்லதான் இருக்கான்...


மனோ : நான் இப்போ நெல்லையில இருக்கேன், தக்காளியை நேரே மதுரை பஸ்டென்ட் ச்சே ஏர்போர்ட் வந்து, நெல்லை வரசொல்லு அப்பிடியே நீயும் சைக்கிள்ள வந்து சேரு...ஹோட்டல் ஜானகிராமன், ஆபீசர் பிஸி'யா இருக்குறதுனால அவரை டிஸ்டப் பண்ணவேணாம்.

சிபி : மனதிற்குள், இந்த மூதேவி எம் எல் ஏ ஆகும் முன்னமே ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு சைக்கிள்ள வரச்சொல்லுறான், இவன் ஜெயிச்சாம்னா என்னல்லாம் பண்ணுவான்.


விக்கி : என்னடா என்ன சொல்றான் மனோ...?

சிபி : டேய் பன்னாடைகளா நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையாடா, என்னை திருநெல்வேலிக்கு சைக்கிள்ள வாடான்னு கூப்புடுறான் அந்த பரதேசி கழுதை...

விக்கி : சரி அண்ணே அழுவாத நான் எதுக்கு இருக்கேன் சும்மா விட்டுருவேனா..? நடந்தே வந்து சேரு...


சிபி : ௭ர௬௭௪ர௪ய்ர௨௭௪ய்த்வெஜ்ப்ந௭ஹ் வ்ப்ட்ஜ்ப்க௩௮வ்க௬ஹ்ப்ஹஸ்ந௬௪௫௬௨வ௯உப்ஹுந்கெஜ்க்ஹொர்ஹ்பூஇபு௩ருப்க்ஹ்வ்ஜ்ஹ்ப்ர்ர்ஹ்க௩ர்.......

விக்கி : டேய் இர்டா இர்டா ஏண்டா இப்பிடி பச்சை பச்சையா திட்டுறே...?


சிபி : டேய் நாயே, நீ அமேரிக்கா'காரனை திட்டிகிட்டே கால்மேல கால்போட்டு டாலர் சம்பாதிக்கிறே, அவன் என்னடான்னா பஹ்ரைன் அரபி முதலாளியை மிரட்டியே தினார் சம்பாதிச்சுட்டு இருக்கான், நீங்க ரெண்டுபேர் மட்டும் பிளேன்ல வருவீங்க நான் மட்டும் நடந்து வரணுமா போங்கடா கொய்யால....


விக்கி : அழாதடா கழுதை, நான் இப்பமே பிளைட் டிக்கெட் அனுப்புறேன், கோவை டூ மதுரை சரியா வந்து சேர்...

சிபி : போனை கட் செய்துவிட்டு, என்னாது இது ஆளாளுக்கு மிரட்டுரானுக ஒருத்தன் சைக்கிள்ள வாங்குறான் ஒருத்தன் நடந்தே வாங்குறான் என்னங்கடா நடக்குது இங்கே...?


திருநெல்வேலி, ஜானகிராமன் ஹோட்டல் ரிஷப்சன்...

விக்கி : ஏண்டா என்னை கூப்பிட ஏர்போர்ட் வரவில்லை...? காலையிலேயே மப்புலையா இருக்கே ராஸ்கல்..


மனோ : என்னாது மப்பா கொய்யால நீ பிளேன்ல இருந்து மப்படிச்சிகிட்டு, பாக்குற எல்லாரையும் மப்புங்குறியா பேத்துருவேன் பேத்து...

சிபி : விடுடா விடுடா, ஏர்போர்ட்ல இருந்தே இவனை தோள்ல தூக்கிப்போட்டுதான் கொண்டு வந்தேன் கொஞ்சம் தூங்குனாம்னா சரியாகிரும் வாங்க...


லிஃப்ட் அருகில் இருந்த ஒரு பெண் சிலையை தடவியவாறு ஆஹா அருமையா இருக்கே என்று சிபி சொல்கிறான், உடனே விக்கி அந்த சிலையை தடவப்போனவன் உஷாராகி நோ, நான் பெண்களை தொடுவதே இல்லை என்று ஓடுகிறான் ரூமை நோக்கி...


தான் கொண்டு வந்த மது சரக்குகளை வெளியே எடுக்கிறான் விக்கி, பிளாக் லேபில், பக்கார்டி, வோட்கா என பப்பர பரப்பிக்கிறான், டேய் கிளாஸ் சோடா பீடா எல்லாம் ரெடியா. முக்கியமா தக்காளி சாலட் வேணும் எனக்கு...


மூவரும் சண்டை போட்டுக்கொண்டே, சிரித்து கொண்டும், ஜாலியாக இருக்கும் போது, படாரென கதவு திறக்கப்படவும், அதிர்ச்சியாக பார்க்கிறார்கள் அங்கே ஆபீசரும், திவானந்தாவும் கொலைவெறியில் நிற்கிறார்கள்...


மூவரும் கையை நெஞ்சிக்கு குறுக்கே வச்சிட்டு எழும்புகிறார்கள் சேரை விட்டு....வணக்கம் ஆபீசர்....

ஆபீசர் : அருகில் வந்து, ஏண்டா எனக்கு தெரியாம காற்று கூட திருநெல்வேலி எல்லையை தொடமுடியாது தெரியுமா, அட அறிவு கொழுந்தே உங்களை கண்டதும் இந்த ஹோட்டல் ரூம்பாய்க்கு கூட உங்களை தெரியுமே என பெல்டை உருவுகிறார்...


டேபிளை எட்டி பார்த்த ஆபீசர் தாகமாக இருக்கவே, வெள்ளையாக இருக்கும் ஆப்பிள் ஃபெவர் வோட்காவை தண்ணீர் என நினைத்து, பாட்டிலை திறந்து மடமடவென குடித்து, டேய் திவானந்தா இந்த தண்ணி என்ன ஒரு மாதிரி இனிச்சி இருக்குதே...


திவானந்தா : இங்கே கொண்டாங்க அண்ணே பாத்துருவோம் என கையில் வாங்கி குடிக்கிறார், அண்ணே சூப்பரா இருக்கு அண்ணே, வெளிநாட்டு வோட்கா இது அண்ணே...

ஆபீசர் : ஆஹா அப்பிடியா சரக்கா இது, அதான் கிர்ர்ர்ர்ர்ன்னு இருக்கு, டேய் இதை முதல்லயே சொல்லி தொலைக்கப்புடாதா..?


விக்கி : அண்ணே நீங்கதான் கேக்காம குடிச்சிட்டீங்க அண்ணே...

சிபி : ஆபீசர், நான்தான் உங்களுக்கு போன் பண்ண சொன்னேன் ஆனால் இந்த தருதலைதான் வேண்டாம்னு சொல்லுச்சு'ன்னு மனோவை கைகாட்டுகிறான்...


மனோ : டேய் உன்னை சைக்கிள்ள வரவச்சிருந்தாதான் நல்லா இருந்துருக்கும் போட்டு குடுக்குற நாதாரி...

ஆபீசர் கூலாகிறார், ம்ம்ம்ம் இனி எப்போ வந்தாலும் எனக்கு சொல்லாம வரப்புடாது என்ன..?

விக்கி மனோ சிபி : சரிங்கோ ஆபீசர்...

ஆபீசர் : இது என்னமோ வெள்ளையா இனிப்பா, அதை கொஞ்சம் இங்கிட்டு தள்ளு...


திவானந்தா : அண்ணே எனக்கு...


ஆபீசர் : எல்லாமே நம்ம பசங்கதான், என்னவேணுமோ எடுத்து சாப்பிடு, அப்புறமா பிள்ளைகளுக்கு ஆமை குஞ்சு கரி, மான் கரி, முயல் கறி எல்லாம் ஆர்டர் பண்ணு...


விக்கி : போதையில், டேய் எனக்கு ஒரே ஒரு பொண்டாட்டிதான் என சொல்ல சிபி விக்கி வாயிலேயே கும்முகிறான்...


மனோ : நல்லா கும்முடா ராஸ்கல், இந்த ஒரு டயலாக்கை சொல்லி சொல்லியே மனுஷனுவளை கொல்லுறான் ராஸ்கல்...

பார்ட்டி பார்ட்டி ஆரம்பம் ஆரம்பம்.........

டிஸ்கி : படங்கள் எல்லாம் நெஞ்சில் தேனாய் இனிக்கும் நினைவலைகள்...!!!

டிஸ்கி : தலைப்புக்கு உதவிய பேரிக்காயின் எதிரிக்கு நன்றி...!!!


90 comments:

 1. இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

  ReplyDelete
 2. எலேய் என்னாலே இது...சிபி அபி கணக்கா பினாத்துறான்!

  ReplyDelete
 3. தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?//

  அதுல மைக்கை பிடிச்சுட்டு ஒரு ஜந்து நிக்குதே அது பிரகாஷ் மாதிரியே இருக்கே ஹி ஹி...

  ReplyDelete
 4. விக்கியுலகம் said...
  எலேய் என்னாலே இது...சிபி அபி கணக்கா பினாத்துறான்!//

  பினாத்துரதை விடுய்யா, எத்தனை ரவுண்ட் அடிச்சான்னு கேளு...

  ReplyDelete
 5. "தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?"

  >>>>>>>>>>

  ஏன் மாப்ள சரக்கு ஓவரோ...இப்போ லேட்டஸ்ட் போட்டோல உப்புனாப்ல இருக்கியளே!

  ReplyDelete
 6. " MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  எலேய் என்னாலே இது...சிபி அபி கணக்கா பினாத்துறான்!//

  பினாத்துரதை விடுய்யா, எத்தனை ரவுண்ட் அடிச்சான்னு கேளு...

  >>>>>>>>>>>>

  ஏன்யா இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்க...ஹிஹி!

  ReplyDelete
 7. " MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?//

  அதுல மைக்கை பிடிச்சுட்டு ஒரு ஜந்து நிக்குதே அது பிரகாஷ் மாதிரியே இருக்கே ஹி ஹி..."

  >>>>>>>>>>>

  அலோ அங்க மைக்க புடிச்சிக்கிட்டு ஒன்னு தானே நிக்குது...எங்க ஐந்து நிக்குது...கண்ணாடி போட்டு பாரும் ஹிஹி!

  ReplyDelete
 8. விக்கியுலகம் said...
  "தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?"

  >>>>>>>>>>

  ஏன் மாப்ள சரக்கு ஓவரோ...இப்போ லேட்டஸ்ட் போட்டோல உப்புனாப்ல இருக்கியளே!//

  பீரும் பரோட்டாவும் மிக்சரும் சாப்புடுறதுனால இருக்கும் ஹி ஹி..

  ReplyDelete
 9. விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  எலேய் என்னாலே இது...சிபி அபி கணக்கா பினாத்துறான்!//

  பினாத்துரதை விடுய்யா, எத்தனை ரவுண்ட் அடிச்சான்னு கேளு...

  >>>>>>>>>>>>

  ஏன்யா இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்க...ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கோ ஹி ஹி...

  ReplyDelete
 10. விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?//

  அதுல மைக்கை பிடிச்சுட்டு ஒரு ஜந்து நிக்குதே அது பிரகாஷ் மாதிரியே இருக்கே ஹி ஹி..."

  >>>>>>>>>>>

  அலோ அங்க மைக்க புடிச்சிக்கிட்டு ஒன்னு தானே நிக்குது...எங்க ஐந்து நிக்குது...கண்ணாடி போட்டு பாரும் ஹிஹி!//

  டேய் சிபி கண்ணாடி மேல சத்தியமா நீ நேற்று தண்ணி அடிச்சிருக்கே, நல்லா பாருடா ஐந்து அல்ல "ஜந்து" ஹி ஹி...

  ReplyDelete
 11. அட.... என்னமோ விக்கி நெல்லை சந்திப்புல இருக்குற மாதிரி இந்த பதிவு தெரியுதே,,, விக்கி எவ்ளோ சரக்கு மனோக்கு கொடுதிங்க?


  வாசிக்க:
  இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

  ReplyDelete
 12. கடைசில ஓர் கார்ட்டூன் கலர் போட்டோ இருக்கே.... அது யாரு?????? எந்த கிரகம்?

  ReplyDelete
 13. "MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?//

  அதுல மைக்கை பிடிச்சுட்டு ஒரு ஜந்து நிக்குதே அது பிரகாஷ் மாதிரியே இருக்கே ஹி ஹி..."

  >>>>>>>>>>>

  அலோ அங்க மைக்க புடிச்சிக்கிட்டு ஒன்னு தானே நிக்குது...எங்க ஐந்து நிக்குது...கண்ணாடி போட்டு பாரும் ஹிஹி!//

  டேய் சிபி கண்ணாடி மேல சத்தியமா நீ நேற்று தண்ணி அடிச்சிருக்கே, நல்லா பாருடா ஐந்து அல்ல "ஜந்து" ஹி ஹி..."

  >>>>>>>>>>>>

  அட ச்சே ஜ க்கு பதிலா ஐ வந்துருச்சா..இப்போ இதுக்கு வேணும்னா ஒரு பஞ்சாயத்த கூட்டுவோமா...என்ன அதுக்கு வேற சிபி பயபுள்ள வந்து ஹிட்ஸ் இவ்ளோ வந்துது அலெக்சா இவ்ளோ ஏறிச்சின்னு புள்ளி விவரம் தருவானே அதான் பாக்குறேன் ஹிஹி!

  ReplyDelete
 14. வழக்கம் போல கலக்கல் அண்ணாச்சி
  சிபி போட்டோ சூப்பர்

  ReplyDelete
 15. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  எலேய் என்னாலே இது...சிபி அபி கணக்கா பினாத்துறான்!//

  பினாத்துரதை விடுய்யா, எத்தனை ரவுண்ட் அடிச்சான்னு கேளு...

  >>>>>>>>>>>>

  ஏன்யா இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்க...ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கோ ஹி ஹி...///

  டிரிபிள் மீனிங் இருக்காப்ல தெரியுது...

  ReplyDelete
 16. தமிழ்வாசி பிரகாஷ் said...
  அட.... என்னமோ விக்கி நெல்லை சந்திப்புல இருக்குற மாதிரி இந்த பதிவு தெரியுதே,,, விக்கி எவ்ளோ சரக்கு மனோக்கு கொடுதிங்க?//

  எல்லாம் ஒத்தைக்கு குடிச்சி தீர்த்துட்டான் ராஸ்கல்...

  ReplyDelete
 17. தமிழ்வாசி பிரகாஷ் said...
  கடைசில ஓர் கார்ட்டூன் கலர் போட்டோ இருக்கே.... அது யாரு?????? எந்த கிரகம்?//

  ஆமாய்யா ஏதோ காட்டுக்குள்ளே இருந்து புதுசா ஒன்னு வெளியே வந்துருக்காம்...

  ReplyDelete
 18. விக்கியுலகம் said...
  "MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?//

  அதுல மைக்கை பிடிச்சுட்டு ஒரு ஜந்து நிக்குதே அது பிரகாஷ் மாதிரியே இருக்கே ஹி ஹி..."

  >>>>>>>>>>>

  அலோ அங்க மைக்க புடிச்சிக்கிட்டு ஒன்னு தானே நிக்குது...எங்க ஐந்து நிக்குது...கண்ணாடி போட்டு பாரும் ஹிஹி!//

  டேய் சிபி கண்ணாடி மேல சத்தியமா நீ நேற்று தண்ணி அடிச்சிருக்கே, நல்லா பாருடா ஐந்து அல்ல "ஜந்து" ஹி ஹி..."

  >>>>>>>>>>>>

  அட ச்சே ஜ க்கு பதிலா ஐ வந்துருச்சா..இப்போ இதுக்கு வேணும்னா ஒரு பஞ்சாயத்த கூட்டுவோமா...என்ன அதுக்கு வேற சிபி பயபுள்ள வந்து ஹிட்ஸ் இவ்ளோ வந்துது அலெக்சா இவ்ளோ ஏறிச்சின்னு புள்ளி விவரம் தருவானே அதான் பாக்குறேன் ஹிஹி!//

  புள்ளி விவரத்துல அவன் கேப்டனையே மிஞ்சிருவான் மாதிரி தெரியுதே, டேய் இன்னைக்கு வெள்ளிகிழமை, கில்மா படம் பார்க்க போயிருப்பான் இப்போ...

  ReplyDelete
 19. siva said...
  வழக்கம் போல கலக்கல் அண்ணாச்சி
  சிபி போட்டோ சூப்பர்//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 20. தமிழ்வாசி பிரகாஷ் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  எலேய் என்னாலே இது...சிபி அபி கணக்கா பினாத்துறான்!//

  பினாத்துரதை விடுய்யா, எத்தனை ரவுண்ட் அடிச்சான்னு கேளு...

  >>>>>>>>>>>>

  ஏன்யா இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்க...ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கோ ஹி ஹி...///

  டிரிபிள் மீனிங் இருக்காப்ல தெரியுது...//

  விக்கி தக்காளி எங்கே இருக்கானோ அங்கே குழப்பமும் இருக்கும் ஹி ஹி...

  ReplyDelete
 21. MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  எலேய் என்னாலே இது...சிபி அபி கணக்கா பினாத்துறான்!//

  பினாத்துரதை விடுய்யா, எத்தனை ரவுண்ட் அடிச்சான்னு கேளு...

  >>>>>>>>>>>>

  ஏன்யா இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்க...ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கோ ஹி ஹி...///

  டிரிபிள் மீனிங் இருக்காப்ல தெரியுது...//

  விக்கி தக்காளி எங்கே இருக்கானோ அங்கே குழப்பமும் இருக்கும் ஹி ஹி...///

  அதான் தெரிஞ்சு இந்த பதிவை போட்டிருகிங்க... ஹா ஹா ஹா

  ReplyDelete
 22. ஐயா சாமி நான் செய்ஞ்சது தப்பாய்யா...அப்படியே இந்தியன் கமல் டயலாக்கை மீண்டும் மீண்டும் வாசிக்கவும் ஹிஹி!

  ReplyDelete
 23. விக்கி தக்காளி எங்கே இருக்கானோ அங்கே குழப்பமும் இருக்கும் ஹி ஹி...///

  அதான் தெரிஞ்சு இந்த பதிவை போட்டிருகிங்க... ஹா ஹா ஹா//

  புரட்சிகாரனை தீவிரமாக தேடுகிறார்கள் அந்த லிஸ்டில் தக்காளியும் இருப்பதாக, சிபி கோர்த்து விட்டுருக்கான் ஹி ஹி,,,

  ReplyDelete
 24. விக்கியுலகம் said...
  ஐயா சாமி நான் செய்ஞ்சது தப்பாய்யா...அப்படியே இந்தியன் கமல் டயலாக்கை மீண்டும் மீண்டும் வாசிக்கவும் ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....

  ReplyDelete
 25. சட்டம் என்ன சொல்லி இருக்குன்னா...செவுத்துல ஆணி அடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்குன்னு சொல்றவன்கிட்ட போயி சட்டம் பேசுனா இப்படித்தான் - இது சிபிக்கு அர்ப்பணம் ஹிஹி!

  ReplyDelete
 26. விக்கியுலகம் said...
  சட்டம் என்ன சொல்லி இருக்குன்னா...செவுத்துல ஆணி அடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்குன்னு சொல்றவன்கிட்ட போயி சட்டம் பேசுனா இப்படித்தான் - இது சிபிக்கு அர்ப்பணம் ஹிஹி!//

  வாடகை வீட்டுல தங்கி இருந்தால், வீட்டுக்காரன் சொல்லத்தானே செய்வான் இதுவும் அவனுக்கே அர்ப்பணம்...

  ReplyDelete
 27. //
  மனோ : நான் இப்போ நெல்லையில இருக்கேன், //

  இருந்துட்டு போங்க.

  ReplyDelete
 28. தக்காளியை நேரே மதுரை பஸ்டென்ட் ச்சே ஏர்போர்ட் வந்து, நெல்லை வரசொல்லு அப்பிடியே நீயும் சைக்கிள்ள வந்து சேரு.//

  சைக்கிள்ள எதுக்கு சேரு. பென்ச் இருந்தா கூட ரெண்டு பேரு உக்காரலாம்.

  ReplyDelete
 29. //ஹோட்டல் ஜானகிராமன், ஆபீசர் பிஸி'யா இருக்குறதுனால அவரை டிஸ்டப் பண்ணவேணாம்.//

  நீங்க டிஸ்டர்ப் பண்ணாவே மாட்டீங்க. போன தரம் பில்லு கட்டாம ஓடுன பார்ட்டிதான..:))))))))

  ReplyDelete
 30. //ஆபீசர் : எல்லாமே நம்ம பசங்கதான், என்னவேணுமோ எடுத்து சாப்பிடு, அப்புறமா பிள்ளைகளுக்கு ஆமை குஞ்சு கரி, மான் கரி, முயல் கறி எல்லாம் ஆர்டர் பண்ணு//

  அடுப்புக்கரிய தவிர எல்லாத்தையும் காலி பண்ணிடுவாரு மனோ. ஆபீசர் உஷாரு.

  ReplyDelete
 31. அதானே!ஆஃபீசருக்குத் தெரியாம நெல்லை போயிற முடியுமா!
  சூப்பர்,மனோ!

  ReplyDelete
 32. சிவகுமார் ! said...
  //
  மனோ : நான் இப்போ நெல்லையில இருக்கேன், //

  இருந்துட்டு போங்க.//

  இருந்துட்டு, எதுக்கு போகணும்..?

  ReplyDelete
 33. ! சிவகுமார் ! said...
  தக்காளியை நேரே மதுரை பஸ்டென்ட் ச்சே ஏர்போர்ட் வந்து, நெல்லை வரசொல்லு அப்பிடியே நீயும் சைக்கிள்ள வந்து சேரு.//

  சைக்கிள்ள எதுக்கு சேரு. பென்ச் இருந்தா கூட ரெண்டு பேரு உக்காரலாம்.//

  அவனை சைக்கிள்லேயே வரவைக்கனும்ய்யா...

  ReplyDelete
 34. கொஞ்ச நேரம் நாட்டு நடப்புகளை மறந்தது என்னவோ நிஜம்...

  ReplyDelete
 35. சிவகுமார் ! said...
  //ஹோட்டல் ஜானகிராமன், ஆபீசர் பிஸி'யா இருக்குறதுனால அவரை டிஸ்டப் பண்ணவேணாம்.//

  நீங்க டிஸ்டர்ப் பண்ணாவே மாட்டீங்க. போன தரம் பில்லு கட்டாம ஓடுன பார்ட்டிதான..:))))))))//

  அடப்பாவி இதை யாரு கண்டுபிடிச்சி சொன்னது..?

  ReplyDelete
 36. சிவகுமார் ! said...
  //ஆபீசர் : எல்லாமே நம்ம பசங்கதான், என்னவேணுமோ எடுத்து சாப்பிடு, அப்புறமா பிள்ளைகளுக்கு ஆமை குஞ்சு கரி, மான் கரி, முயல் கறி எல்லாம் ஆர்டர் பண்ணு//

  அடுப்புக்கரிய தவிர எல்லாத்தையும் காலி பண்ணிடுவாரு மனோ. ஆபீசர் உஷாரு.//

  ஹா ஹா ஹா ஹா யோவ் நான் கொஞ்சமா சாப்புடுற ஆளுய்யா...

  ReplyDelete
 37. சென்னை பித்தன் said...
  அதானே!ஆஃபீசருக்குத் தெரியாம நெல்லை போயிற முடியுமா!
  சூப்பர்,மனோ!//

  ஹா ஹா ஹா ஹா அமேரிக்கா போனாலும் கூடவே வந்துர்றார் ஹி ஹி...

  ReplyDelete
 38. இராஜராஜேஸ்வரி said...
  படங்கள் எல்லாம் நெஞ்சில் தேனாய் இனிக்கும் நினைவலைகள்...!!!/

  அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..//

  நன்றி மேடம்...

  ReplyDelete
 39. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  கலக்கல் .//

  நன்றி மக்கா..

  ReplyDelete
 40. suryajeeva said...
  கொஞ்ச நேரம் நாட்டு நடப்புகளை மறந்தது என்னவோ நிஜம்...//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 41. மனோ !! மனோ!! சாப்பிட வந்தேன். உங்க பதிவை பார்த்திட்டு தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கேன் பைத்தியம் மாதிரி. ஏன் விஜயன் கூட சண்டையா அவர காணோம்

  ReplyDelete
 42. haa haa ஹா ஹா ஹா செம காமெடி தம்பி..

  ReplyDelete
 43. விக்கியுலகம் said...

  "தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?"

  >>>>>>>>>>

  ஏன் மாப்ள சரக்கு ஓவரோ...இப்போ லேட்டஸ்ட் போட்டோல உப்புனாப்ல இருக்கியளே!

  ஒரு சரக்கு மாஸ்டர் சரக்கு பற்றிகிண்டல் அடிக்குதே அடடே!!

  ReplyDelete
 44. விக்கியுலகம் said...

  சட்டம் என்ன சொல்லி இருக்குன்னா...செவுத்துல ஆணி அடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்குன்னு சொல்றவன்கிட்ட போயி சட்டம் பேசுனா இப்படித்தான் - இது சிபிக்கு அர்ப்பணம் ஹிஹி!

  அடங்கோ... உன் பிளாக்ல தான் என்னை தாக்கறே, போற பக்கம் எல்லாம் உனக்கு இதே வேலையா ? ராஸ்கல்

  ReplyDelete
 45. "சி.பி.செந்தில்குமார் said...
  விக்கியுலகம் said...

  "தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?"

  >>>>>>>>>>

  ஏன் மாப்ள சரக்கு ஓவரோ...இப்போ லேட்டஸ்ட் போட்டோல உப்புனாப்ல இருக்கியளே!

  ஒரு சரக்கு மாஸ்டர் சரக்கு பற்றிகிண்டல் அடிக்குதே அடடே!!"

  >>>>>>>>>

  சிபி அண்ணே இது உங்கள சொல்லிக்கலியே...சரக்குன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு ஹிஹி!

  ReplyDelete
 46. "சி.பி.செந்தில்குமார் said...
  விக்கியுலகம் said...

  சட்டம் என்ன சொல்லி இருக்குன்னா...செவுத்துல ஆணி அடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்குன்னு சொல்றவன்கிட்ட போயி சட்டம் பேசுனா இப்படித்தான் - இது சிபிக்கு அர்ப்பணம் ஹிஹி!

  அடங்கோ... உன் பிளாக்ல தான் என்னை தாக்கறே, போற பக்கம் எல்லாம் உனக்கு இதே வேலையா ? ராஸ்கல்"

  >>>>>>>>>>>>

  விடுய்யா விடுய்யா நீ பாக்காத தாக்குதலா ஹிஹி!

  ReplyDelete
 47. மக்கா என்ன நடக்குது இங்க?

  ReplyDelete
 48. >>* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மக்கா என்ன நடக்குது இங்க?

  படிச்சு பாருய்யா ஹி ஹி

  ReplyDelete
 49. தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?// மச்சி இது கொஞ்சம் ஓவரா இல்லை?

  ReplyDelete
 50. " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா என்ன நடக்குது இங்க?"

  >>>>>>>>>

  வாடி செல்லம்!

  ReplyDelete
 51. " சி.பி.செந்தில்குமார் said...
  >>* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மக்கா என்ன நடக்குது இங்க?

  படிச்சு பாருய்யா ஹி ஹி"

  >>>>>>>>>>>>>

  யோவ் யாரப்பாத்து என்ன வார்த்த சொல்லிட்ட ராஸ்கல்...நீங்க பாருங்க கருண் மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 52. சி.பி.செந்தில்குமார் said...
  >>* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மக்கா என்ன நடக்குது இங்க?

  படிச்சு பாருய்யா ஹி ஹி /// மனோ உன்ன ஓடவ்ட்டாளாலும் நீ அப்படியே இருக்க.. ஓடுலே..ஓடு..

  ReplyDelete
 53. பிளாக் ஓணர் எங்க போனாரு?

  ReplyDelete
 54. அவரு இப்பதான் துக்லா அடிக்க போயிருக்காரு!

  ReplyDelete
 55. rufina rajkumar said...
  மனோ !! மனோ!! சாப்பிட வந்தேன். உங்க பதிவை பார்த்திட்டு தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கேன் பைத்தியம் மாதிரி. ஏன் விஜயன் கூட சண்டையா அவர காணோம்//

  ஹா ஹா ஹா ஹா அவரு அடுத்து பதிவுல வருவாரு...

  ReplyDelete
 56. சி.பி.செந்தில்குமார் said...
  haa haa ஹா ஹா ஹா செம காமெடி தம்பி..//

  பதிவுலக சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டார், காலரை தூக்கி விட்டுக்கோ மனோ..

  ReplyDelete
 57. விக்கியுலகம் said...
  அவரு இப்பதான் துக்லா அடிக்க போயிருக்காரு!// துக்லாவா? நமக்கு ஒண்ணுமே புரியலையே? ஒருவேளை சாப்பிடப் போயிருப்பாரோ?

  ReplyDelete
 58. சி.பி.செந்தில்குமார் said...
  விக்கியுலகம் said...

  "தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?"

  >>>>>>>>>>

  ஏன் மாப்ள சரக்கு ஓவரோ...இப்போ லேட்டஸ்ட் போட்டோல உப்புனாப்ல இருக்கியளே!

  ஒரு சரக்கு மாஸ்டர் சரக்கு பற்றிகிண்டல் அடிக்குதே அடடே!!//

  டேய் அண்ணா, இதுல ரெண்டு மீனிங் வருது, ஒன்னு மாமாவை குறிக்கும் ஹி ஹி...

  ReplyDelete
 59. " MANO நாஞ்சில் மனோ said...
  சி.பி.செந்தில்குமார் said...
  haa haa ஹா ஹா ஹா செம காமெடி தம்பி..//

  பதிவுலக சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டார், காலரை தூக்கி விட்டுக்கோ மனோ.."

  >>>>>>>>>

  எலேய் எதுக்கு இந்த ஐஸ் இப்போ...உனக்கு ஒரு பதிவு வேணுமா சொல்லு ஆர்டர் பண்றேன்!ஹிஹி!

  ReplyDelete
 60. " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  விக்கியுலகம் said...
  அவரு இப்பதான் துக்லா அடிக்க போயிருக்காரு!// துக்லாவா? நமக்கு ஒண்ணுமே புரியலையே? ஒருவேளை சாப்பிடப் போயிருப்பாரோ?"

  >>>>>>>>

  அடப்பாவமே உலகம் தெரியாத புள்ளயா இருக்கியளே...அண்ணன் வெண் சுருட்டு புடிக்க போயிருந்தாரு ஹிஹி!

  ReplyDelete
 61. சி.பி.செந்தில்குமார் said...
  விக்கியுலகம் said...

  சட்டம் என்ன சொல்லி இருக்குன்னா...செவுத்துல ஆணி அடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்குன்னு சொல்றவன்கிட்ட போயி சட்டம் பேசுனா இப்படித்தான் - இது சிபிக்கு அர்ப்பணம் ஹிஹி!

  அடங்கோ... உன் பிளாக்ல தான் என்னை தாக்கறே, போற பக்கம் எல்லாம் உனக்கு இதே வேலையா ? ராஸ்கல்//

  காச்ச மரம் கல்லடி படும் விடுடா...

  ReplyDelete
 62. சிபி அண்ணே இது உங்கள சொல்லிக்கலியே...சரக்குன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு ஹிஹி!//

  இதையேதான் நானும் கேட்கிறேன் ஹி ஹி...

  ReplyDelete
 63. விடுய்யா விடுய்யா நீ பாக்காத தாக்குதலா ஹிஹி!//

  மாசக் கணக்குல தாலிபான் தாக்குதல் நடத்தியும் அசராத அண்ணன் ஹி ஹி...

  ReplyDelete
 64. வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா என்ன நடக்குது இங்க?//

  கொலைவெறி...

  ReplyDelete
 65. சி.பி.செந்தில்குமார் said...
  >>* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மக்கா என்ன நடக்குது இங்க?

  படிச்சு பாருய்யா ஹி ஹி//

  அடிச்சு பாருய்யா..

  ReplyDelete
 66. வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  இதோ வந்துட்டேன் மக்கா.... இந்த போட்டோஸ் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?//

  மச்சி இது கொஞ்சம் ஓவரா இல்லை?//

  விட்டா தமிழ்வாசி யாருன்னே தெரியாதுன்னு சொல்லுவாரோ...

  ReplyDelete
 67. விக்கியுலகம் said...
  " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா என்ன நடக்குது இங்க?"

  >>>>>>>>>

  வாடி செல்லம்!//

  அடி குடுக்க கூப்புடுற அன்பை பாரு..

  ReplyDelete
 68. விக்கியுலகம் said...
  " சி.பி.செந்தில்குமார் said...
  >>* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மக்கா என்ன நடக்குது இங்க?

  படிச்சு பாருய்யா ஹி ஹி"

  >>>>>>>>>>>>>

  யோவ் யாரப்பாத்து என்ன வார்த்த சொல்லிட்ட ராஸ்கல்...நீங்க பாருங்க கருண் மாப்ள ஹிஹி!//

  வாத்தியை என்னான்னு நினைச்சான் ராஸ்கல்..

  ReplyDelete
 69. வேடந்தாங்கல் - கருன் *! said...
  சி.பி.செந்தில்குமார் said...
  >>* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மக்கா என்ன நடக்குது இங்க?

  படிச்சு பாருய்யா ஹி ஹி /// மனோ உன்ன ஓடவ்ட்டாளாலும் நீ அப்படியே இருக்க.. ஓடுலே..ஓடு..//

  ஓடினால், ஆபீசர் வந்து பிச்சிபுடுவார் ஹி ஹி..

  ReplyDelete
 70. வேடந்தாங்கல் - கருன் *! said...
  பிளாக் ஓணர் எங்க போனாரு?//

  பாஸ் வந்திருந்தார் ஹி ஹி...

  ReplyDelete
 71. விக்கியுலகம் said...
  அவரு இப்பதான் துக்லா அடிக்க போயிருக்காரு!//

  துக்லா நமக...

  ReplyDelete
 72. வேடந்தாங்கல் - கருன் *! said...
  விக்கியுலகம் said...
  அவரு இப்பதான் துக்லா அடிக்க போயிருக்காரு!//

  துக்லாவா? நமக்கு ஒண்ணுமே புரியலையே? ஒருவேளை சாப்பிடப் போயிருப்பாரோ?//

  தக்காளி சட்னி...

  ReplyDelete
 73. விக்கியுலகம் said...
  " MANO நாஞ்சில் மனோ said...
  சி.பி.செந்தில்குமார் said...
  haa haa ஹா ஹா ஹா செம காமெடி தம்பி..//

  பதிவுலக சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டார், காலரை தூக்கி விட்டுக்கோ மனோ.."

  >>>>>>>>>

  எலேய் எதுக்கு இந்த ஐஸ் இப்போ...உனக்கு ஒரு பதிவு வேணுமா சொல்லு ஆர்டர் பண்றேன்!ஹிஹி!//

  ஆர்டர் பண்ணுறதே பண்ணுற ஒரு பத்தன்னம் பண்ணுய்யா...

  ReplyDelete
 74. அடப்பாவமே உலகம் தெரியாத புள்ளயா இருக்கியளே...அண்ணன் வெண் சுருட்டு புடிக்க போயிருந்தாரு ஹிஹி!//

  ஆமா பெரிய உண்மையை சொல்லிட்டான், அது தக்காளி சட்னி வாத்தி...

  ReplyDelete
 75. மனம் விட்டு சிரிக்க வைக்குது அண்ணாச்சி..ஆபிஸ்ங்குரதால அடக்கி வாசிக்கிறேன்..

  வழக்கம்போல கலக்கல் கும்மி..

  ReplyDelete
 76. சம்பத் குமார் said...
  மனம் விட்டு சிரிக்க வைக்குது அண்ணாச்சி..ஆபிஸ்ங்குரதால அடக்கி வாசிக்கிறேன்..

  வழக்கம்போல கலக்கல் கும்மி..//

  ஹா ஹா ஹா ஹா நன்றி...

  ReplyDelete
 77. சிபி கார்டூன் சூப்பர்... ப்ரீயா இருந்தா எனக்கும் ஒன்னு வரைந்து கொடுங்க நண்பா....

  ReplyDelete
 78. சசிகுமார் said...
  சிபி கார்டூன் சூப்பர்... ப்ரீயா இருந்தா எனக்கும் ஒன்னு வரைந்து கொடுங்க நண்பா....//

  இது வீடு பிளாக் ஓனர் வரைஞ்சது மக்கா...

  ReplyDelete
 79. செம காமெடி....

  ReplyDelete
 80. மக்கா இந்த கும்முகும்மியிருக்கிங்க....

  என்னது விக்கி மப்பா?ஆஹா...இனி யாரையும் தாக்கி பதிவு போடமுடியாது...

  கடைசியா போட்டிருக்கிங்க படம் இளநீரா....தாகமா இருக்குது ஒன்னு அனுப்பறது....

  ReplyDelete
 81. மொக்கராசு மாமா said...
  செம காமெடி....//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 82. veedu said...
  மக்கா இந்த கும்முகும்மியிருக்கிங்க....

  என்னது விக்கி மப்பா?ஆஹா...இனி யாரையும் தாக்கி பதிவு போடமுடியாது...

  கடைசியா போட்டிருக்கிங்க படம் இளநீரா....தாகமா இருக்குது ஒன்னு அனுப்பறது....//

  ஹா ஹா ஹா இதோ அனுப்பிட்டாப்போச்சு..

  ReplyDelete
 83. ////லிஃப்ட் அருகில் இருந்த ஒரு பெண் சிலையை தடவியவாறு ஆஹா அருமையா இருக்கே என்று சிபி சொல்கிறான், உடனே விக்கி அந்த சிலையை தடவப்போனவன் உஷாராகி நோ, நான் பெண்களை தொடுவதே இல்லை என்று ஓடுகிறான் ரூமை நோக்கி...
  ////

  ஹா.ஹா.ஹா.ஹா. செம காமெடி கும்மி

  ReplyDelete
 84. மனோ...பாவம் சிபி.இப்பிடியா திட்டுவீங்க !

  ReplyDelete
 85. செமையா கும்முறீங்க.பாவம் சிபியை சைக்கிள்லையும்,நடந்தும் நீங்க ரெண்டு பெரும் படாத பாடு படுத்தறீங்க போங்க!

  ReplyDelete
 86. .ஓ ஒ.... இன்னைக்கு வெள்ளிகிழமையா....??/

  மவுச உருட்டி உருட்டி ....அடப்பாவிகளா.....இப்படியா கும்முவீங்க?

  மனோ... இருடி......இனிமே நீ மேனகா ப்ளாக் பக்கம் போனா இருக்குடி ஒனக்கு அப்பள குழவி.

  ReplyDelete
 87. வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கீங்களா?

  படங்கள் மீண்டும் நெல்லைச் சந்திப்பை நினைவிற்கு கொண்டு வருகிறது.

  பதிவு சூப்பர் காமெடி கலந்து சிபி அண்ணா, மற்றும் விக்கி அண்ணாவின் டவுசரை உருவியிருக்கு!

  ஹி....ஹி..

  ReplyDelete
 88. கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!