ஆஹா இந்த வீடியோ கிளிப்பை பாருங்க அழகிரி என்னே ஒரு கொலைவெறியா பார்க்குறாருன்னு ஹா ஹா ஹா ஹா முடியல சாமீ முடியல....!!!
ம்ம்ம்ம் அப்பிடியே நான் ரசித்தவைகளை நீங்களும் ரசிக்க வாங்க, எல்லாம் பேஸ்புக் மன்னர்கள் கும்மியது.....!!!!
கருப்பு சட்டை போட்டுட்டு கண்ணு பட கூடாதுன்னு கருப்பு கண்ணாடி போட்டுட்டு களையா அர்ரெஸ்ட் ஆனாரு எங்க கருப்பு சிங்கம். வீரபத்ரன்ல இருந்து வாசிம் கான் வரை எத்தனையோ பேர துவம்சம் பண்ணுன தலைவன எவ்ளோ தைரியம் இருந்தா நேத்து அரெஸ்ட் பண்ணி இருப்பிங்க.
இயற்கைக்கே பொருக்காம புயல் சின்னம் கிளம்பிருச்சு.
-------------------------------------------------------------------------------------------------------------
நெட் ல புல்லா தேடி பார்த்துட்டேன் 250 நாள் ஓடிய லத்திகா படம் லிங்க் கிடைக்க மாட்டிக்கு DVD கேட்ட கடக்காரன் எதோ ப்ளூ பிலிம் கேட்ட மாதிரி மேல
கிழயும் பார்கிறான்.தமிழகம் என்ன தவம் செய்ததோ இப்படி ஒரு நடிகனை பெறுவதற்கு.....
-------------------------------------------------------------------------------------------------------------
ரெண்டு செட் பூரி -50ரூபாய்
#போதையில உள்ள வந்துட்டேன்..செத்தாலும் இனி உன் கடைக்கு வரமாட்டேன்யா!
ஐம்பது ரூபாய்க்கு 10இட்லியும்,6பூரியும்,2தோசையும் சாப்பிட்ற வயிறுய்யா இது...
------------------------------------------------------------------------------------------------------------
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
தொகுப்பான் சிலர் அதைச் சுவப்பதில்லை
தொடங்குவான் சிலர் அதை முடிப்பதில்லை.
#டெலிகேட் டூ காங்கிரஸ்.
-------------------------------------------------------------------------------------------------------------
Raajakumaran Shanmugam
உலகிலேயே மிகப்பெரிய காமெடி நியூஸ் சேனல் சன் டி.வி.தான்.அவர்கள் அணியும் உடையும்,நியூஸ் ஸ்கிரிப்டும் ஏதோ,பழங்குடியினர் நடத்தும் நியூஸ் சேனல் போலவே உள்ளது.காலம் ரொம்ப மாறிட்டு மாமு.எப்ப திருந்தப் போறீங்க?
-------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கோ இல்லயோ,வீட்டுக்கு வீடு TASMAC கொண்டு வர மும்மரமா செயல்படுது அரசு
#ஊருக்கு ஊர்,தெருவுக்கு தெரு லாம் போய்ட்டு,வீட்டுக்கு வீடு நிலமை "வரும்"(கொஞ்சம் அழுத்தமா படிங்க)
------------------------------------------------------------------------------------------------------------
@Chitra Subramanian
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா(ஹசாரேயல்லவா)
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும்(ஹசாரேக்கும்) தமிழர்க்கும்(தமிழரல்லாதவருக்கும்) கொடுப்பது முறையல்லவா.
தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது, அதுக்கு எல்லாம் குரல் கொடுக்காதவர், ஹசாரேவுக்கு கொடுக்கிறாராம். இவர்கள் எல்லாம் தமிழகத்தில் இருந்தாலும் உண்மையான தமிழ் உணர்வு என்பது ஒரு துளியும் இல்லாதவர்கள்.
ஒரு வேளை எ.ஆர்.ரஹ்மான் மாதிரி இவருக்கு தமிழ் நாட்டு நடப்பு என்னவென்று தெரியாதோ...??
------------------------------------------------------------------------------------------------------------
பாரளுமன்றத்துல அவ்ளோ கூச்சல்,குழப்பத்துலயும்
ஒரு சின்ன ரிலாக்ஸ் சபாநாயகர்தான்.
#அந்தம்மா சும்மா மண்டையை மண்டைய ஆட்டிகிட்டு, கண்ணை சிமிட்டி சிமிட்டி... சிரிச்சிக்கிட்டே இருக்காங்க.
-------------------------------------------------------------------------------------------------------------
குல தெய்வத்தைக்
கூட்டிக்கொண்டு
குலதெய்வக் கோயிலுக்குப் போகிற
ஒரே அறிவாளி
உன் தந்தைதான்.
...........................உன் பேச்சுக் கா...தல்.
-------------------------------------------------------------------------------------------------------------
கேரளமுதல்வர் உம்மன்சாண்டியும், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் டெல்லிக்குச்சென்று பிரதமரைச்சந்திச்சாங்க.! சென்னைக்கு வந்த பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சந்திச்சாங்க. முல்லைப்பெரியார் பற்றி இருதரப்பும் சொன்னதை சிரிச்சுகிட்டே கேட்டுகிட்டாரு.. # மலையாளிக்கும் பேபே பெப்பே..!!தமிழனுக்கும் பேபே பெப்பே..!!!
-------------------------------------------------------------------------------------------------------------
Theesan Ramanathan
பார்த்து சகித்துக்கொள்ள முடியாதவைகள்:
1.காதலிக்குறவன் செல்லு.
2.பான்பராக் போடுறவன் பல்லு.
3.காதலியே கிடைக்காதவன் ஜொள்ளு.
4.நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த பில்லு.
##உங்களுக்கு தெரிந்ததையும் சேர்க்கலாம்.
விஜய் படம் வில்லு
தண்ணி தரமாட்டான் மல்லு!
இனிய காலை வணக்கம் அண்ணே,
ReplyDeleteவீடியோ இன்னமும் பார்த்து முடிக்கலை
ஜே மாத்திரம் ஏன் சைகை காட்டிக்குறாங்க.
எல்லோருக்கும் பேச்சு வராதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இனிய காலை வணக்கம் அண்ணே,
ReplyDeleteவீடியோ இன்னமும் பார்த்து முடிக்கலை
ஜே மாத்திரம் ஏன் சைகை காட்டிக்குறாங்க.
எல்லோருக்கும் பேச்சு வராதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏனைய கமெண்டுகளும், கடிகளும் செம ஜோரு.
ReplyDeleteஉங்க போட்டோவையும் பவர் ஸ்டார் போட்டோவையும் நாலு நாலா வச்சி பாக்குறேன். ஒரு வித்தியாசத்த கூட கண்டுபிடிக்க முடியலையே...........! இதுல எங்க ஆறு வித்தியாசத்த கண்டு பிடிக்குறது :-(
ReplyDeleteஎன்னா ஒரு கொலவெறிப்பார்வை ஸ்ஸ் அபா...!
ReplyDeleteஅந்த வீடியோ ஆரம்பத்துல யாரோ அவர திட்டுராங்களே...பாவம்யா மன்னு ஹெஹெ!
ReplyDelete1.காதலிக்குறவன் செல்லு.
ReplyDelete2.பான்பராக் போடுறவன் பல்லு.
3.காதலியே கிடைக்காதவன் ஜொள்ளு.
4.நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த பில்லு.
>>
விஜயகாந்த் சொல்லு.
மனோ அண்ணன் லொள்ளு
நிரூபன் said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அண்ணே,
வீடியோ இன்னமும் பார்த்து முடிக்கலை
ஜே மாத்திரம் ஏன் சைகை காட்டிக்குறாங்க.
எல்லோருக்கும் பேச்சு வராதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
வந்துருக்குற ஆளு வாயே திறக்காத நாதாரி ஆச்சே, அதான் சிம்பாலிக்கா செய்கை காட்டுகிறார் அம்மா...!!!
நிரூபன் said...
ReplyDeleteஏனைய கமெண்டுகளும், கடிகளும் செம ஜோரு.//
ஹா ஹா ஹா ஹா...
சகிக்க முடியாதவைகள்:
ReplyDeleteசோத்துல கல்லு,
ஜெயலலிதா தில்லு,
ரோட்டுல முள்ளு,
Azhagesan Jayaseelan said...
ReplyDeleteஉங்க போட்டோவையும் பவர் ஸ்டார் போட்டோவையும் நாலு நாலா வச்சி பாக்குறேன். ஒரு வித்தியாசத்த கூட கண்டுபிடிக்க முடியலையே...........! இதுல எங்க ஆறு வித்தியாசத்த கண்டு பிடிக்குறது :-(//
வருங்கால முதல்வரை பார்த்து பேசுற பேச்சாய்யா இது ஹாய் ஹாய்...?
-----வருகைக்கு மிக்க நன்றி அழகேசன்------
விக்கியுலகம் said...
ReplyDeleteஎன்னா ஒரு கொலவெறிப்பார்வை ஸ்ஸ் அபா...!//
ரவுடி பார்வையாக்கும் அது...!!!
விக்கியுலகம் said...
ReplyDeleteஅந்த வீடியோ ஆரம்பத்துல யாரோ அவர திட்டுராங்களே...பாவம்யா மன்னு ஹெஹெ!//
கேமரா கேமரான்னு கத்துரானுகளே புரியுதா...? எஸ் சிங்கிடி தமிழகம் வந்தது ஒன்லி போஸ் குடுக்கதான்...!!!
ராஜி said...
ReplyDelete1.காதலிக்குறவன் செல்லு.
2.பான்பராக் போடுறவன் பல்லு.
3.காதலியே கிடைக்காதவன் ஜொள்ளு.
4.நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த பில்லு.
>>
விஜயகாந்த் சொல்லு.
மனோ அண்ணன் லொள்ளு//
ஆஹா தங்கச்சி காலை வாரிடிச்சே....
ராஜி said...
ReplyDeleteசகிக்க முடியாதவைகள்:
சோத்துல கல்லு,
ஜெயலலிதா தில்லு,
ரோட்டுல முள்ளு,//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
அழகிரி என்ன ஒரு லுக்..ஹா..ஹா ஹா.
ReplyDeleteமக்கா, சிப்பு சிப்பாய் வருது வேதனையுடன்....
மக்கா, அடுத்து சிறந்த டிவிட்டர்ஸ் போடுங்க....
ReplyDeleteஉலகிலேயே மிகப்பெரிய காமெடி நியூஸ் சேனல் சன் டி.வி.தான்.அவர்கள் அணியும் உடையும்,நியூஸ் ஸ்கிரிப்டும் ஏதோ,பழங்குடியினர் நடத்தும் நியூஸ் சேனல் போலவே உள்ளது.காலம் ரொம்ப மாறிட்டு மாமு.எப்ப திருந்தப் போறீங்க?///
ReplyDeleteசன் டிவியாச்சும் பரவாயில்ல... மக்கள் டிவி செய்திகள் பாருங்க.... தமிழக பாரம்பரியம் தெரியும்...
செம கும்மிங்க...
ReplyDeleteகலக்கல் தொகுப்பு...
அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது..
ReplyDeleteமனசாட்சி said...
ReplyDeleteஅழகிரி என்ன ஒரு லுக்..ஹா..ஹா ஹா.
மக்கா, சிப்பு சிப்பாய் வருது வேதனையுடன்...//
ஹா ஹா ஹா ஹா கொலைவெறி பார்வை அது...
youtube வீடியோவை ஷேர் செய்யும் உரிமை விக்கி அவர்களுக்கு மட்டுமே உரியது என்ற உண்மையை இங்கு பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். ஒரு கிசிளிகாஸ் போச்சே ............! அவ்
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteமக்கா, அடுத்து சிறந்த டிவிட்டர்ஸ் போடுங்க....//
ஹா ஹா ஹா ஹா போட்ருவோம் போட்ருவோம்...
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஉலகிலேயே மிகப்பெரிய காமெடி நியூஸ் சேனல் சன் டி.வி.தான்.அவர்கள் அணியும் உடையும்,நியூஸ் ஸ்கிரிப்டும் ஏதோ,பழங்குடியினர் நடத்தும் நியூஸ் சேனல் போலவே உள்ளது.காலம் ரொம்ப மாறிட்டு மாமு.எப்ப திருந்தப் போறீங்க?///
சன் டிவியாச்சும் பரவாயில்ல... மக்கள் டிவி செய்திகள் பாருங்க.... தமிழக பாரம்பரியம் தெரியும்...//
அப்போ பிக்சர் தெரியாதா...?
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteசெம கும்மிங்க...
கலக்கல் தொகுப்பு...//
ஹி ஹி தம்பி வா....
மதுமதி said...
ReplyDeleteஅனைத்தும் ரசிக்கும்படி இருந்தது..//
நன்றி கவிஞரே...
Azhagesan Jayaseelan said...
ReplyDeleteyoutube வீடியோவை ஷேர் செய்யும் உரிமை விக்கி அவர்களுக்கு மட்டுமே உரியது என்ற உண்மையை இங்கு பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். ஒரு கிசிளிகாஸ் போச்சே ............! அவ்//
அதை முதல்ல சிபி சொல்லட்டும் ஹி ஹி....
அழகிரி பார்த்தவுடன், மாறன் வாரார் அம்மா எஸ்....??? ஒய்??
ReplyDeleteமனசாட்சி said...
ReplyDeleteஅழகிரி பார்த்தவுடன், மாறன் வாரார் அம்மா எஸ்....??? ஒய்??//
அம்மா சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகிட்டார் பாருங்க...!!! அம்மா முகத்துல களை இல்லை...!!!
எல்லாம் சூப்பரு..ஆஅனா கடைசி வசனத்தால உங்களுக்கு பேஸ் புக்கில் வைக்கிறேன் ஆப்பு!
ReplyDelete\\MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteAzhagesan Jayaseelan said...
youtube வீடியோவை ஷேர் செய்யும் உரிமை விக்கி அவர்களுக்கு மட்டுமே உரியது என்ற உண்மையை இங்கு பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். ஒரு கிசிளிகாஸ் போச்சே ............! அவ்//
அதை முதல்ல சிபி சொல்லட்டும் ஹி ஹி....\\\
அவரு கூகிள் imagesa குத்தகைக்கு எடுத்துருக்காரு.......!
அனைத்தும் அருமை பாஸ் நல்ல தொகுப்புக்கள் வீடியோ லோட் ஆகிக்கொண்டு இருக்கு நான் அப்பறம் பாக்கிறன்....
ReplyDelete////விஜய் படம் வில்லு
ReplyDeleteதண்ணி தரமாட்டான் மல்லு!
////
இதுதான் எனக்கு பிடிச்ச பஞ் சூப்பர்
@மைந்தன் சிவா
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
Azhagesan Jayaseelan said...
ReplyDelete\\MANO நாஞ்சில் மனோ said...
Azhagesan Jayaseelan said...
youtube வீடியோவை ஷேர் செய்யும் உரிமை விக்கி அவர்களுக்கு மட்டுமே உரியது என்ற உண்மையை இங்கு பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். ஒரு கிசிளிகாஸ் போச்சே ............! அவ்//
அதை முதல்ல சிபி சொல்லட்டும் ஹி ஹி....\\\
அவரு கூகிள் imagesa குத்தகைக்கு எடுத்துருக்காரு.......!//
ஹா ஹா ஹா ஹா ஹா இது எப்போ இருந்து....?
K.s.s.Rajh said...
ReplyDeleteஅனைத்தும் அருமை பாஸ் நல்ல தொகுப்புக்கள் வீடியோ லோட் ஆகிக்கொண்டு இருக்கு நான் அப்பறம் பாக்கிறன்..//
பாருங்க அழகிரியின் கொலைவெறி பார்வையை....
K.s.s.Rajh said...
ReplyDelete////விஜய் படம் வில்லு
தண்ணி தரமாட்டான் மல்லு!
////
இதுதான் எனக்கு பிடிச்ச பஞ் சூப்பர்//
ஹா ஹா ஹா ஹா....
அருமையான காக்டெயில் பதிவு மக்கா..
ReplyDeleteஅசத்தல்+கலக்கல்..
கடைசி பஞ்ச் நச்..
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅருமையான காக்டெயில் பதிவு மக்கா..
அசத்தல்+கலக்கல்..
கடைசி பஞ்ச் நச்..//
ஹி ஹி நன்றி வாத்தி...
சகித்துக் கொள்ளமுடியாதவைகள் மிக மிகப் பிரமாதம்
ReplyDeleteரசித்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.. மனோ ...
ReplyDeleteஉமக்கு ரொம்ப துணிச்சல்...
மக்களே கலக்கல் தொகுப்புய்யா...
ReplyDeleteபடிச்சி படிச்சி
பார்த்து பார்த்து
ரசிக்கும் படியான பதிவு..
அண்ணே அந்த வீடியோ ல அழகிரியவிட பன்னீர்செல்வம், செங்கோட்டையன் பம்மாரத பாருங்க.. செம காமெடி...
ReplyDeleteஇந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..
ஆத்தா மகமாயி அழகிரி பார்வையில...
ReplyDeleteமலையேரிடுச்சே...மனோ அண்ணே!
சான்ஸே இல்லை பேக்ரவுண்ட் மியூசிக்.....பகிர்வுக்கு நல்லதுங்க...
என்னது அம்மா கட்சியில் அழகிரியா ??? அவ்வவ்
ReplyDelete.வீடியோ இணைப்புடன் படங்களும்
ReplyDeleteகாமடியும் அருமையாக பகிரப்பட்டுள்ளது .
காதலிக்குறவன் செல்லு.
2.பான்பராக் போடுறவன் பல்லு.
3.காதலியே கிடைக்காதவன் ஜொள்ளு.
4.நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த பில்லு.
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .
என்னமோ போங்க மனோ....எதுவுமே புரியல !
ReplyDelete