Saturday, December 17, 2011

ராஜீவ் காந்தியின் அப்பா பிரோஸ்கான், சஞ்சய் காந்தியின் அப்பா முகம்மது யூனஸ்...இது எத்தனை பேருக்கு தெரியும்...????

ராஜீவ் காந்தியின் அப்பா பிரோஸ்கான், சஞ்சய் காந்தியின் அப்பா முகம்மது யூனஸ்...இது எத்தனை பேருக்கு தெரியும்...???? நேரு குடும்பத்தை பற்றியும், இந்திரா காந்தி பற்றியும், ராஜீவ்காந்தி பற்றியும், சஞ்சய்காந்தி பற்றியும், சோனியா பற்றியும், ராகுல் பற்றியும் ஒரு பிரபல பத்திரிக்கை நிருபர் எழுதிய பதிவு இது....!!!பத்திரிக்கை நிருபர்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டார்கள் என நம்புபவன் நான், எனவே காங்கிரஸ்'தான், நேரு குடும்பம்தான் இந்தியாவை வழி நடத்தவேண்டும் என நினைக்கும் அன்பர்கள் இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...!!!


பிரோஸ்கான் பெயரை பிரோஸ்காந்தி என மாற்ற சொன்னது மகாத்மாகாந்தியாம், அடப்பாவிகளா முடியல.....ராஜீவ்காந்தி தன்னை பார்சி என்று இங்கிலாந்தில் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்க அப்பவே பத்திரிக்கைகள் கிழி கிழி என கிழித்து இருக்கிறார்கள் இந்த அண்ணனை.....போங்க போயி படிச்சி பாருங்க கீழே லிங்க் இருக்கு...!!!


இந்த மேட்டர்கள் ஏன் காங்கிரஸ் கட்சிகாரனுகளுக்கே தெரியாது போல, இளங்கோவன், தங்கபாலு, மாணிக்கம் தாக்கூர் இன்னும் சோனியா சிங்கிடிகளுக்கும் இவைகளை தெரியப்படுத்தும்படி இந்த பதிவை எல்லோரும் ஷேர் பண்ணுங்கள் நண்பர்களே, உண்மை மக்களுக்கு தெரியட்டும்...!!!


சமூக வலைதளங்களையும், இணையங்களையும் தணிக்கை செய்யவேண்டும்னு ஏன் கபில்சிபல் சொன்னாருன்னு இப்பதானே விஷயம் தெரியுது, இன்னும் யார் யாரைப்பற்றி எல்லாம் அந்தரங்கங்கள் வெளியே வந்து முகமூடி கிழியப்போகுதோ தெரியவில்லை...!

27 comments:

 1. தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ..பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 2. எனக்கே இப்போதான் பல விஷயங்கள் தெரிகிறது காங்கிரஸ் பற்றி...!!!

  ReplyDelete
 3. காங்கிரஸ் க்கு இப்படி ஒரு நாத்தம் புடிச்ச வரலாறு இருக்கா

  ReplyDelete
 4. அண்னே பிரபல பதிவுகள் கேட்ஜெட் வைங்க..

  ReplyDelete
 5. அடங்க கொய்யால - என்ன மக்கா சொல்ர?

  அச்சச்சோ.....

  ReplyDelete
 6. அந்தப் பதிவை படிச்சுப் பார்த்தேன் மக்கா..

  ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தூஊஊஊ..

  ReplyDelete
 7. lor more is in hidden cupboards. there is rumour that Nehru's father Motilal who was a cassanova was the father of Shiekh Abdulla that is why Nehru gave special status to J&K(Article 370)... and lots.. God only can save India from this family.

  ReplyDelete
 8. லிங்க் படிச்சேன் - தலை சுத்துதுங்கோ - அதுல கடைசி பாரா

  //ஒன்று மட்டும் சொல்லலாம், நாமெல்லாம் எவ்வளவு பெரிய, மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.//

  ReplyDelete
 9. நன்னாரி பயலுக...ஒரு இத்தாலிக்காரியிடம் இருந்து நமக்கு சுதந்திரம் கிடைப்பது எப்போது?


  ..தங்களின் வருகையை எதிர்நோக்கி என் வலையில்....மயில் அகவும் நேரம் 03:00...

  ReplyDelete
 10. மக்கா, இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துருச்சி தெரியுமில்ல

  ReplyDelete
 11. மனசாட்சி said...
  மக்கா, இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துருச்சி தெரியுமில்ல//

  ஆனாலும் அவனுக மனசுல இது உறுத்திட்டேதான் இருக்கும்...!!!

  ReplyDelete
 12. எனக்கு முன்னமே இந்த விஷயங்கள் தெரியும்னே... அண்ணே 35 வயதை கடந்த அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்....இதை தவிர்த்து மாமா எம்புட்டு பெரிய பொண்ணு சபளிஸ்டுன்னு தெரியுமா வெண்ணே!

  ReplyDelete
 13. அம்மாவே மகனை கொன்ன கதை தெரியுமா அண்ணே!

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. விக்கியுலகம் said...
  //இதை தவிர்த்து மாமா எம்புட்டு பெரிய பொண்ணு சபளிஸ்டுன்னு தெரியுமா வெண்ணே!//

  என்ன மாம்ஸ் சொல்லவே இல்லை - பப்ளிக்கா சொல்லகாட்டியும் பரவில்லை மாம்ஸ் தனி மடலில் சொல்லு

  ReplyDelete
 16. MANO நாஞ்சில் மனோ said...

  //ஆனாலும் அவனுக மனசுல இது உறுத்திட்டேதான் இருக்கும்...!!!//


  மனசாட்சி உள்ளவனுக்கு தானே.
  அது என்னவோ வாஸ்தவம்தான் மக்கா

  ReplyDelete
 17. இன்னும் எவ்ளோ அசிங்கங்கள் காங்கிரசுக்க இருக்கோ.... ஹா ஹா..... அண்ணே நீங்க ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கீங்க போல.... :)

  ReplyDelete
 18. முதலில் மக்கள் காந்தி , காங்கிரஸ் இரண்டையும் பயன்படுத்தி தங்களை ஏமாற்றுபவர்களை தூக்கி எரிய வேண்டும் ... அடிமை புத்தி முழுதும் அகலாதவரை இது போல அந்நியர்கள் ஆட்சி செய்து கொண்டுதானிருப்பார்கள் ... அடுத்த தேர்தலிலாவது இவர்களை வீழ்த்தா விட்டால் அதோகதி தான் ...! பகிர்வுக்கு நன்றி ... அன்னாவை இவர்கள் ஏமாறியது பற்றிய எனது பதிவு அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்... http://pesalamblogalam.blogspot.com/2011/08/blog-post_27.html

  ReplyDelete
 19. இவ்வளவு மேட்டர் இருக்கா அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 20. ச்சீ...ச்சீ கருமட சாமி.

  ReplyDelete
 21. கபில் சிபலுக்கு நட்டு கழண்டு போச்சு.. தெரிந்து கொள்ள வேண்டிய பகிரவு நண்பரே...

  ReplyDelete
 22. இவை எல்லாமே முன்னரே வெளிவந்த உண்மைகள்தானே! நேருவிடம் நீண்ட காலம் உதவியாளராக இருந்த எம். ஒ. மத்தாய் என்ற கேரளாக்காரர் தன் புத்தகத்தில் இவை போன்ற உண்மைகளை சொல்லி காங்கிரஸ் காரர்களின் வயிற்றில் புளியை கரைதவர்தான் மனோ.

  ReplyDelete
 23. நானும் இதே மாதிரி ஒரு கட்டுரையை எங்கோயோ படித்து இருகிறேன்.. படித்தவுடன் தலையே சுற்றி விட்டது..

  ReplyDelete
 24. இங்கே பாருடா...
  இப்படியா சேதி....
  என்ன உலகம் டா சாமி....

  ReplyDelete
 25. வணக்கம் அண்ணே.
  வரலாறுகள் எப்போதும் அழியாது என்பதை உங்களின் இந்தப் பதிவு நினைவூட்டுகிறது.

  இன்னும் என்ன என்ன விடயங்கள் வரப் போகிறதோ!

  ReplyDelete
 26. அடங்கொன்னியா எல்லாமே கிடுகிடுத்து போச்சே.......

  ReplyDelete
 27. veshiyaga iruthalu thanai veshi yendru than solluval
  ivargalai yenna solvadu iya
  kaliugam apadinu sollalama?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!