Saturday, December 10, 2011

தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில்.....!!!


"தந்தையும் தம்பியும்" - நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
இடம்: தி.நகர்,சென்னை
நாள்:2-12-2011

"தந்தையும் தம்பியும்" - நூல் வெளியீடு
http://www.youtube.com/watch?v=RE2Zvb7Gv4M
இயக்குனர் தாமரா வரவேற்ப்புரை
http://www.youtube.com/watch?v=nXYdjip_1nQ

கொளத்தூர் மணி உரை
http://www.youtube.com/watch?v=VCQYHbOGn_0

வேல்முருகன் உரை
http://www.youtube.com/watch?v=2Iw0IKFjEVU
பரிதி இளம்விழுதி உரை
http://www.youtube.com/watch?v=iUhYiyHk5DQ

தங்கபாண்டியன் ஏற்ப்புரை
http://www.youtube.com/watch?v=UL2rG2cEZ70

தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில்....!!!

காங்கிரஸ் அரசு, இனையத்தளம், மற்றும் பதிவர்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போவதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அமைச்சர் கபில்சிபல் இணையதளங்களை கட்டுப்படுத்தப்படும் என அறிக்கை விட்டிருக்கிறார்.

எனவே வரும் காலத்தில் பதிவர்கலாகிய நமக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பது நிதர்சனம், அதுக்காக அய்யா புலவர் சா ராமாநுசம் அவர்கள், "தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்" என சொல்லி "உலக தமிழ் பதிவர்கள் சங்கம்" ஒன்றை ஆரம்பிக்கலாம் என சொல்லுகிறார் அந்த லிங்க் கீழே...

 http://pulavarkural.blogspot.com/2011/12/blog-post_10.html?spref=fb

எனக்கும் இது சரியென்றே படுகிறது ஸோ சங்கத்தில் உறுப்பினராக சேர இதோ நான் ரெடி நீங்க...?

டிஸ்கி : கேரளா எல்லையில் தமிழ் பெண்களை மானபங்கம் செய்து, தமிழர்களை அடித்து உதைத்த மலையாளிகளை வன்மையாக கண்டிக்கிறேன், எலேய் மெத்த படிச்சவன் இருக்குற கேரளா மிருகமாக மாறும் பட்சத்தில், தமிழர்கள் நாங்களும் வேட்டைக்காரனாக மாற செய்கிறாய் என்பதை நினைவில் கொள்.....!!!

நாங்கள் தொடங்கினால் டங்குவேறு டர்ர்ர் ஆகிரும்டியோ.....ஜாக்கிரதை....!!!
16 comments:

 1. நாட்டுல நாட்டு நடப்பு எப்படி இருக்கு

  ReplyDelete
 2. பொறுமையா கிளிப்ஸ் எல்லாம் பார்த்துட்டு வாரேன்

  ReplyDelete
 3. மக்கா இப்பதான் நண்பர் கேஆர். விஜயன் அவர்களின் முகப் புத்தக ஸ்டேடஸ் பார்த்துட்டுவரேன். கேரளா எஸ்டேட் களுக்கு வேலைக்குப்போன நன் சகோதரிகளிடம் மிகக் கேவலமாக நடந்து கொண்டார்களாம்,,''

  இரத்தம் கொதிக்குது நண்பா..

  ReplyDelete
 4. பயனுள்ள தகவல்கள்.
  பகிர்வுக்கு நன்றி .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. மனோ...சங்கம் வரனும் ஆனா அதில நம்ம ஆளுக உட்(பதிவர்)கட்சி பூசல் வரக்கூடாது....அதுதான் பயமே....நீங்க என்ன நினைக்கிறீங்க....?

  ReplyDelete
 6. veedu said...
  மனோ...சங்கம் வரனும் ஆனா அதில நம்ம ஆளுக உட்(பதிவர்)கட்சி பூசல் வரக்கூடாது....அதுதான் பயமே....நீங்க என்ன நினைக்கிறீங்க....?//

  வறாதுன்னுதான் நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. வணக்கம் அண்ணாச்சி..

  நானும் உங்களோடு சங்கத்தில் இணைகிறேன்

  ReplyDelete
 8. ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற தமிழக மக்களை சீண்டிப்பார்த்தவர்களை நடு ரோட்டில் வைத்து சுட்டாலும் தவறில்லை

  ReplyDelete
 9. இன்றைக்கு சண்டே.... சோ உங்க வீடியோ பாக்கிறதில் கொஞ்ச நேரம் போயிடும்.. தேங்க்ஸ்

  ReplyDelete
 10. உண்மை பாஸ் பதிவர்கள் சுதந்திரம் பாதுகாப்பு முக்கியம்...

  ReplyDelete
 11. அதி மேதாவிகள் என்று தன்னைதான் நினைத்துக்கொள்ளும் கேரளத்து சொறிநாய்களே...தக்காளி.. செவுனியிலே அறைவோம்..

  ReplyDelete
 12. இன்னைக்கு நம்ம ஏரியாவுல... குறும்(பு)படம்

  ReplyDelete
 13. சேட்டன்களின் சேட்டைகள் ரொம்ப அக்கிரமம் மக்களே,

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!