Tuesday, December 20, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பில் பல்பு வாங்கியது நாஞ்சில்மனோ'வா நக்கீரனா...???


ஈரோடு பதிவர் சந்திப்புல பல்பு வாங்குனது நானா இல்லை "நாய்நக்ஸ்"நக்கீரனான்னு பட்டி மன்றமே நடந்துட்டு இருக்கு, அந்த கடுப்புல இருக்கும் போது நக்கீரன் அண்ணனோடு காரசாரமாக ஒரு சாட்டிங் ஹி ஹி...!!!

[[நாய்நக்ஸ்'நக்கீரன் அண்ணன்...]]
nakkeeran: யோவ் மனோ
6:51 PM me: சொல்லுங்க அண்ணே
6:52 PM nakkeeran: வாய்ஸ் கால்ல வாங்க...

6 minutes
6:58 PM me: இல்லை முடியாது நான் இன்னும் இயர் போன் வாங்கலை அண்ணே..
 nakkeeran: ஓகே எல்லார் பதிவும் படிச்சாச்சா...?
6:59 PM me: ஆமாய்யா ஏன் இனி நீங்க ஆரம்பிக்கப்போரீங்களா..?
 nakkeeran: ஆமா நாளைக்கு நைட்டுக்குள்ளே போடுவேன்..
7:00 PM me: ஓகே ஓகே
 nakkeeran: நான் பல்பு வாங்குனது எல்லாரும் சொல்லிட்டாங்களா...???
7:01 PM me: ஆமாய்யா எல்லாருமே போட்டு இருக்காங்க, சிபிதான் பாக்கி
7:02 PM nakkeeran: போங்க.....பதிவர் சந்திப்புல உன்னால நான் பல்பு வாங்குனதுதான் பேமஸ்...

7 minutes

7:10 PM me: ஹா ஹா ஹா அண்ணே இப்போதான் நீங்க சூப்பரா லைம் லைட்டுக்கே வந்துருக்கீங்க, சந்தோஷப்படுங்க, அதில் என் பங்கு நிறைய இருக்கு, அப்புறம் உடனே நாய் போட்டோவை மாத்திட்டு உங்க போட்டோ போட்டு பதிவு போடுங்க, இன்னும் பிரபலம் ஆகிருவீங்க வேணா பாருங்க...
 nakkeeran: அட பாவி????
7:11 PM நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காது
 me: போங்கய்யா...
 nakkeeran: :)
  வருவோம்...
7:12 PM கலக்குவோம்...
 me: போட்டோல சூப்பரா அடியாள் மாதிரி [[ஹீரோ]] இருக்கீங்க!!!


 nakkeeran: யோவ்
7:13 PM அடி ஆளா ??என் இந்த கொலை வெறி...?
 me: ஹீரோ ஹீரோ
 nakkeeran: ம்ம்
  அதான் சொன்னேன்
  இதுக்கு அடி ஆள் ஓகே...


7:15 PM me: டைரக்டர்கள் உங்களை பார்த்தாங்கன்னா உடனே வில்லன் ரோலுக்கு கூட்டிட்டு போயிருவாங்க
  அதனால...
 nakkeeran: ம்ம்
 me: சென்னை யுடான் நிகழ்ச்சில கண்டிப்பா போயி கலந்துக்கங்க அங்கே நிறையா டைரக்டருங்க வருவாங்க...
 nakkeeran: போட்டு தாக்குங்க....
7:16 PM me: நிகழ்ச்சிக்கு
  கண்டிப்பா
  போங்க...


  
 nakkeeran: நான் நினைத்தேன் ..நீங்க சொல்லிட்டேங்க....[[அவ்வ்வ்வ்]]
 me: ஹா ஹா ஹா தம்பின்னா சும்மாவா...?
7:17 PM nakkeeran: போதும் யா ...என்ன காலி பண்ணது...
 me: யோவ் அண்ணா, சிபி சீக்கிரம் சீரியல் டைரக்டர் ஆகப்போறான்ய்யா தெரியுமா..?
7:18 PM nakkeeran: என்னது அப்படியா??
  உண்மைய சொல்லுங்க...?

 me: என்னது நொப்பிடியா...? அவன் சொல்லலையாக்கும்??? அப்போ என்னதான்ய்யா பேசுனீங்க அவனை பார்க்கும்போது..?
7:19 PM nakkeeran: எங்க டைம் இருந்துச்சி??
  அவனும் ..வீட்டுக்கு போய்ட்டார்...
 me: பின்னே முப்பது ரூபா போச்சேன்னு அழுதுட்டு இருந்தா என்னத்தை பேசுறதாம்?
 nakkeeran: ..மறுநாள் எல்லாரையும் பாக்க தான் சரியாய் இருந்துச்சி...
7:20 PM 
7:21 PM me: விரைவில் சீரியல் டைரக்டர் ஆகப்போறான்ய்யா, ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி...
 nakkeeran: உண்மைக்குமா???????????????????????????????????????????????????????????????????????????????????????[[அதுக்கு ஏன்யா இம்புட்டு நீளமா கேள்வி..? நம்பிக்கை இல்லையோ]]


7:22 PM me: அட நான் இம்புட்டு நேரமா சொல்லிட்டு இருக்கேன் நீங்க வேற...
 nakkeeran: இருங்க போனே பண்ணி கேக்குறேன்...
 me: சரி
7:23 PM nakkeeran: லைன் போகலை நாளை காலையில பேசுறேன்...
   me: அவன் பர்சனல் நம்பருக்கு அடியுங்க....
 nakkeeran: நம்பர் தாங்க பிளிஸ்...
7:25 PM me: அட என்னய்யா சந்திப்பு நடத்துனீங்க நண்பனை பார்த்தால் எல்லா விவரங்களையும் கேட்டு வாங்கனும்னு தெரியாதா அண்ணே
  அதில் பர்சனல் நம்பரையும்
  வாங்கப்புடாதா...? nakkeeran: இந்தவாட்டி முடியவே இல்லை, அவர் ஒரு இடத்தில் உக்காரவே இல்லை...[[ ஆமாம் அடிக்கடி பாத்ரூம் போயிட்டு இருந்தானோ]]
7:26 PM me: ஹய்யோ ஹய்யோ...
 nakkeeran: சுத்திகிட்டே இருந்தார் மனுஷன்...[[அந்த கழுதையை மனுஷன்னு சொன்னது னீங்க மட்டும்தான் அண்ணே]]
 me: செவியில ஓங்கி ஒரு அப்பு அப்பி உக்கார வைக்கவேண்டியதுதானே...?
 nakkeeran: எல்லாரும் அவரை கூப்புட்டுட்டே இருந்தாங்க...[[ டேபிள்ல வாழை இலையை போருக்கவா..?]]
 me: நெல்லையில பொத்திகிட்டு இருந்தான் என் பக்கத்தில்...
7:27 PM nakkeeran: MM...7:28 PM me: அவன்தான் பதிவுலக சூப்பர்ஸ்டார் ஆச்சே, கூப்பிடத்தான் செய்வாங்க நாமதான் பயம்காட்டி உக்கார வைக்கணும் ஹி ஹி..
 nakkeeran: விடுங்க அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்...
7:32 PM me: அப்போ நான் ஊருக்கு வரும்போது நெல்லை சந்திப்பு வைப்போம்ல்ல அப்போ நீங்களும் வந்துருங்க...அன்னைக்கு அந்த நாயை போட்டு தாளிக்கலாம்...
7:33 PM nakkeeran: ஓகே ஓகே சாப்பிடப்போறேன் தலைவா, சாப்பிட்டுட்டு முடிஞ்சா சாட் பண்ணுறேன்...
 me: ஓகே ஓகே நல்லா சாப்பிடுங்க, வில்லன் ரோலுக்கு உடம்பு முக்கியம் அடிவாங்க, சரியா ஹி ஹி
7:34 PM முடிஞ்சா கூப்பிடுங்க முடியாட்டாலும் கூப்பிடுங்க அண்ணே எனக்கு சூப்பரா ஒரு பதிவு கிடைச்சிருச்சி ஹி ஹி...
 nakkeeran: என்னா....?
 me: இந்த சாட்டிங் நாளை மறுநாள் பதிவில் டோட்டடைங்....ஹி ஹி...
 nakkeeran: அடப்பாவி, நல்ல போட்டோவா பார்த்து போட்டு விடுங்க நானும் பிரபலம் [[?]] ஆகணும்ல...
7:36 PM me: ஹா ஹா ஹா ஹா ரைட்டே..
 nakkeeran: ஓகே இருங்க வாரேன் வீட்டுல கூப்பிடுறாங்க...
 me: ஒடுங்க....ஒன் டூ த்ரீ.......
டிஸ்கி : சிபி அண்ணனுக்கு "பதிவுலகின் சூப்பர்ஸ்டார்" என்ற பட்டத்தை ஒரு வருஷம் முன்பே முதன் முதலில் கொடுத்தது நான்தான் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்...!!![[சீரியஸ்]]


விக்கி : அப்புறம் எதுக்குடா அவனை நீ நாயே பேயே'ன்னு திட்டிட்டே இருக்கே ராஸ்கல்...???
மனோ : டேய் விடுடா விடுடா அவனை திட்டலைனாலே அன்னைக்கு எனக்கு உறக்கம் வரமாட்டேங்குது, அதே போல என்கிட்டே திட்டு வாங்கலைன்னாலும் அவனுக்கு உறக்கம் வராதாம், நான் திட்டாத அன்னைக்கு ராத்திரி போன் பண்ணி என்னை திட்ட சொல்றாம்ப்பா அவ்வ்வ்வ்வ்வ்.....

68 comments:

 1. கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

  ReplyDelete
 2. நக்கீரனை பிரபலப்படுத்த பதிவுலகமே படையெடுத்திருக்கு...

  அடுத்த சாட்டிங்கை பதிவா போட்டாச்சா...

  ReplyDelete
 3. நாய் நக்ஸ் தலைவரை இன்றைக்கு கோட்டாவில் மிகப்பிரபலப்படுத்திட்டீங்க போல, அலோ நக்கீரா இன்றைக்கு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா நல்ல கலாய். நக்கீரன் சார் போட்டோ இப்போதான் பார்க்கிறேன். நன்றி அண்ணா.

  ReplyDelete
 5. செம காமெடி தான் மக்கா.... நீங்க இங்க இருந்திருந்தா நக்ஸ் ரொம்ப பாவம் தான்..... வாலை சுருட்டிட்டு அமைதியா ஒரு ஓரமா உட்க்கார்ந்திருப்பார். ஹி..ஹி...

  ReplyDelete
 6. கோவிந்தராஜ்,மதுரை. said...
  நல்ல காமெடி//

  வருகைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 7. கோவிந்தராஜ்,மதுரை. said...
  கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 8. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  நக்கீரனை பிரபலப்படுத்த பதிவுலகமே படையெடுத்திருக்கு...

  அடுத்த சாட்டிங்கை பதிவா போட்டாச்சா...//

  ஹஹா ஹா ஹா ஹா வாங்குன பல்பு அப்பிடி ஹி ஹி...

  ReplyDelete
 9. ஆரூர் முனா செந்திலு said...
  நாய் நக்ஸ் தலைவரை இன்றைக்கு கோட்டாவில் மிகப்பிரபலப்படுத்திட்டீங்க போல, அலோ நக்கீரா இன்றைக்கு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?//

  ஹா ஹா ஹா ஹா வசமா மாட்டிக்கிட்டார் அண்ணன்....

  ReplyDelete
 10. Prabu Krishna said...
  ஹா ஹா ஹா நல்ல கலாய். நக்கீரன் சார் போட்டோ இப்போதான் பார்க்கிறேன். நன்றி அண்ணா.//

  ஆள் அடையாளம் தெரியாமல் தப்பிச்சிரலாம்னு நினைச்சார் ஆனால் பல்பு காட்டி குடுத்துருச்சி...!

  ReplyDelete
 11. தமிழ்வாசி பிரகாஷ் said...
  செம காமெடி தான் மக்கா.... நீங்க இங்க இருந்திருந்தா நக்ஸ் ரொம்ப பாவம் தான்..... வாலை சுருட்டிட்டு அமைதியா ஒரு ஓரமா உட்க்கார்ந்திருப்பார். ஹி..ஹி...//

  ஹா ஹா ஹா ஹா அப்பிடியா....

  ReplyDelete
 12. சார்..சார் நான் உள்ளே வரலாமா!

  ReplyDelete
 13. தவளை கணக்கா ஆயிட்டாரோ நக்ஸ்..ஹிஹி டவுட்டு!

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா...

  குத்துங்க எசமான்...

  :-)

  ReplyDelete
 15. விக்கியுலகம் said...
  சார்..சார் நான் உள்ளே வரலாமா!//

  டேய் இதென்ன பிராண்டி கடையா...?

  ReplyDelete
 16. விக்கியுலகம் said...
  தவளை கணக்கா ஆயிட்டாரோ நக்ஸ்..ஹிஹி டவுட்டு!//

  தவளை நக்ஸ்'ன்னு சொல்றியாக்கும்...?

  ReplyDelete
 17. வெளங்காதவன் said...
  ஹா ஹா ஹா...

  குத்துங்க எசமான்...

  :-)//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 18. அன்புச் சகோதரனே வணக்கம்!

  ஈரோடு பதிவர் சந்திப்பில் என்னென்ன நடந்திருக்கும் என்று தாங்கள் கற்பனை பண்ணி வெளியிட்டிருக்கும் இப்பதிவு மிக மிக அழகு! அருமை! சிரித்தோம்!

  உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  அன்புடன் ஈழவயல்

  ReplyDelete
 19. ஈழவயல் said...
  அன்புச் சகோதரனே வணக்கம்!

  ஈரோடு பதிவர் சந்திப்பில் என்னென்ன நடந்திருக்கும் என்று தாங்கள் கற்பனை பண்ணி வெளியிட்டிருக்கும் இப்பதிவு மிக மிக அழகு! அருமை! சிரித்தோம்!

  உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  அன்புடன் ஈழவயல்//

  மிக்க நன்றி....

  ReplyDelete
 20. நகைச்சுவையாக இருந்தது..எதிர்பார்த்தேன் இப்படிதான் ந்டந்திருக்குமென்று..


  நம் தளத்தில்

  செத்தபின்புதான் தெரிந்தது..

  ReplyDelete
 21. எந்த பதிவ இருந்தாலும் உங்க டச் (humar touch)இருந்துக்க்கொன்டே இருக்கிறது

  ReplyDelete
 22. உண்மையா சொல்றிங்களா சிபி சார் டைரக்ட் பன்றார?


  வந்து வாழ்த்துங்க
  செல்லக் குட்டி பிறந்தநாள்

  ReplyDelete
 23. siva said...
  எந்த பதிவ இருந்தாலும் உங்க டச் (humar touch)இருந்துக்க்கொன்டே இருக்கிறது//

  ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...

  ReplyDelete
 24. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ரைட்டு.//

  ஓகே...

  ReplyDelete
 25. எனக்கு பிடித்தவை said...
  உண்மையா சொல்றிங்களா சிபி சார் டைரக்ட் பன்றார? //

  சீக்கிரமே டைரக்டர் ஆகிருவான்...!!!

  ReplyDelete
 26. இராஜராஜேஸ்வரி said...
  சாட்டிங்க் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

  நன்றி மேடம்..!!!

  ReplyDelete
 27. செம, விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன்... அடிக்கடி பாத்ரூம் போனாரான்னு சைடுல காலை வாரி விட்டுட்டீங்களே

  ReplyDelete
 28. கலக்கல் சேட்டிங் ,படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்

  ReplyDelete
 29. எல்லாரும் அவரை கூப்புட்டுட்டே இருந்தாங்க...[[ டேபிள்ல வாழை இலையை போருக்கவா..?]]//

  ROFL.இலையை பொறுக்கவா? திங்கவா?

  ReplyDelete
 30. எலெய் take a cup of Tea அப்புறம் வரேன்னு ஒடிட்டாரோ!

  ReplyDelete
 31. பலதடவை பேசிடேன்.. ஆனா இப்பதான் நக்கீரன் அண்ணன் புகைப்படம் பாக்குறேன்

  ReplyDelete
 32. suryajeeva said...
  செம, விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன்... அடிக்கடி பாத்ரூம் போனாரான்னு சைடுல காலை வாரி விட்டுட்டீங்களே//

  ஹா ஹா ஹா ஹா வசமா மாட்டுனான்

  ReplyDelete
 33. ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் .. தொடரவும்

  ReplyDelete
 34. M.R said...
  கலக்கல் சேட்டிங் ,படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்//

  சிரிங்க ஆனால் அழுதுராதீங்க ஹி ஹி

  ReplyDelete
 35. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  எல்லாரும் அவரை கூப்புட்டுட்டே இருந்தாங்க...[[ டேபிள்ல வாழை இலையை போருக்கவா..?]]//

  ROFL.இலையை பொறுக்கவா? திங்கவா?//

  தின்னாலும் தின்னுருப்பான் ராஸ்கல்...

  ReplyDelete
 36. விக்கியுலகம் said...
  எலெய் take a cup of Tea அப்புறம் வரேன்னு ஒடிட்டாரோ!//

  யாரு சிபியா...?

  ReplyDelete
 37. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் .. தொடரவும்//

  நானா..? ம்ம்ம் பாக்குறேன்...

  ReplyDelete
 38. என் ராஜபாட்டை"- ராஜா said...
  பலதடவை பேசிடேன்.. ஆனா இப்பதான் நக்கீரன் அண்ணன் புகைப்படம் பாக்குறேன்//

  எப்பிடி வில்லன் மாதிரி இருக்காரா..? அடியாள் மாதிரி இருக்காரா..?

  ReplyDelete
 39. இவ்வளவு நடந்துருக்கா?

  ReplyDelete
 40. மனசாட்சி said...
  இவ்வளவு நடந்துருக்கா?//

  பல்பு அய்யா பல்பு...!!!

  ReplyDelete
 41. யோவ் இப்படி பிரபலமாக்க எம்புட்டு வாங்கின் ஹிஹி!

  ReplyDelete
 42. விக்கியுலகம் said...
  யோவ் இப்படி பிரபலமாக்க எம்புட்டு வாங்கின் ஹிஹி!//

  போன்ல முப்பது ரூவா போனதுக்கே ரூம் போட்டு அழுத ஆளுகிட்டே இருந்து என்னாத்தை வாங்க முடியும் ஹி ஹி...

  ReplyDelete
 43. ஆம்மால்ல ஹிஹி கஷ்டம் தான்!

  ReplyDelete
 44. விக்கியுலகம் said...
  ஆம்மால்ல ஹிஹி கஷ்டம் தான்!//

  ஆளு பயங்கர கஞ்சனா இருப்பாரோ ஹி ஹி...

  ReplyDelete
 45. சி.பி.செந்தில்குமார் said...
  haa haa haa yov nakkeera qvvvvvvvvvvvvvv maanam pochaeyyaa//

  மானம் போனதுதான் போச்சு அதுவும் மேடையிலையா போகணும் அவ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 46. ஹா.ஹா.ஹா.ஹா. அருமை அருமை. செம கலாய்ப்பு போங்க

  ReplyDelete
 47. K.s.s.Rajh said...
  ஹா.ஹா.ஹா.ஹா. அருமை அருமை. செம கலாய்ப்பு போங்க//

  ஆமாய்யா விடப்புடாது...

  ReplyDelete
 48. இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் மக்கா..

  ReplyDelete
 49. வேடந்தாங்கல் - கருன் *! said...
  இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் மக்கா..//

  நமக்கு சாட் பண்ணவே இனி யோசிப்பாங்கால்ல ஹி ஹி...

  ReplyDelete
 50. அண்ணாக்கிட்ட சாட் பண்ணுறவங்களாம் இனி யோசிக்கனும் போல. எல்லாத்தையும் பதிவா போட்டுடுறாரே

  ReplyDelete
 51. //நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காது//

  ஆஹா...என்ன பெருந்தன்மை பிரபல பதிவர்ன்னா பிரபல பதிவர்தான் அடிங்கொய்யால....

  //ஹீரோ ஹீரோ//
  ஆமா கில்மா பட ஹீரோ...

  //இந்தவாட்டி முடியவே இல்லை, அவர் ஒரு இடத்தில் உக்காரவே இல்லை...//

  சார் நீங்க..ஒரு இடத்தில உக்காந்திங்களா...
  50 முட்டைபனியாரத்தை காணலையாம் சமையல் காரர் எங்கிட்ட பொலம்புனாரு.....

  ReplyDelete
 52. நான் திட்டாத அன்னைக்கு ராத்திரி போன் பண்ணி//
  அப்படியா இருக்காதே! எங்கே ரெண்டாவது ரிங் போனா எடுத்திடுவாங்களோனு missed call கூட ஒரு ரிங் கொடுக்கிற ஆசாமி

  ReplyDelete
 53. ராஜி said...
  அண்ணாக்கிட்ட சாட் பண்ணுறவங்களாம் இனி யோசிக்கனும் போல. எல்லாத்தையும் பதிவா போட்டுடுறாரே//

  ஹா ஹா ஹா ஹா ச்சே ச்சே சும்மா ஜாலி மேட்டரைதான் பதிவா போடுவேன், பர்சனல் என் மனசுலதான் இருக்கும் தங்கச்சி, பயப்படாதீங்க ஹி ஹி...

  ReplyDelete
 54. veedu said...
  //நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காது//

  ஆஹா...என்ன பெருந்தன்மை பிரபல பதிவர்ன்னா பிரபல பதிவர்தான் அடிங்கொய்யால....

  //ஹீரோ ஹீரோ//
  ஆமா கில்மா பட ஹீரோ...

  //இந்தவாட்டி முடியவே இல்லை, அவர் ஒரு இடத்தில் உக்காரவே இல்லை...//

  சார் நீங்க..ஒரு இடத்தில உக்காந்திங்களா...
  50 முட்டைபனியாரத்தை காணலையாம் சமையல் காரர் எங்கிட்ட பொலம்புனாரு.....//

  என்னாது பணியாரத்தை காணோமா அவ்வ்வ்வ்வ் அதான் இந்தாளு இப்பிடி உப்பி போயி இருக்காரா அப்பவே நினைச்சேன் ம்ஹும்...

  ReplyDelete
 55. rufina rajkumar said...
  நான் திட்டாத அன்னைக்கு ராத்திரி போன் பண்ணி//
  அப்படியா இருக்காதே! எங்கே ரெண்டாவது ரிங் போனா எடுத்திடுவாங்களோனு missed call கூட ஒரு ரிங் கொடுக்கிற ஆசாமி//

  ஆஹா அண்ணன் கஞ்சத்தனத்தை வெளியே கொண்டு வந்து அவனை கேவலப்படுத்திட்டாங்களே ஹி ஹி...

  ReplyDelete
 56. நடத்துங்கையா...நடத்துங்க....

  ReplyDelete
 57. வாழ்த்துகள் மனோ.

  ReplyDelete
 58. NAAI-NAKKS said...
  நடத்துங்கையா...நடத்துங்க....//

  அண்ணே நீங்களும் பிரபலம் ஆகிட்டீங்க நடக்கவேண்டாம் இனி கார்லயே போகலாம் ஹி ஹி...

  ReplyDelete
 59. Rathnavel said...
  வாழ்த்துகள் மனோ.//

  மிக்க நன்றி அய்யா....!

  ReplyDelete
 60. அப்போ அடுத்த பதிவர் சந்திப்புல நாய் நக்சுக்கு ஒரு பெசல் விருது இருக்கு.....?

  ReplyDelete
 61. வணக்கம் அண்ணே,
  அண்ணன் நக்கீரனை இப்படி கவிழ்த்திட்டீங்களே

  ReplyDelete
 62. பிலாசபி படமும், ஆரூர் செந்தில் படமும், அவர்கள் எப்போதுமே இணை பிரியாத நண்பர்கள் என்பதனை சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
 63. @பன்னிக்குட்டி ராம்சாமி

  என்ன விருதுன்னு நீங்களே சொல்லுங்கய்யா கொடுத்துருவோம்..

  ReplyDelete
 64. @நிரூபன்

  ஒரு ஆடே வந்து என்னை வெட்டு வெட்டுன்னு சொன்னா யாராவது சும்மா இருப்பாங்களா ஹி ஹி...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!