Thursday, December 1, 2011

போதை தலைக்கு ஏறினால் பாட்டு வரும்....!!!பிளாக் லேபல் விஸ்கி அடிச்சுட்டு, இசை அமைப்பாளரை என்னா கொடுமை பண்ணுகிறார் சல்'மான் கான் பாருங்கள், இசை அமைப்பாளர் நாலடி தள்ளி நின்றே பாடுகிறார், எங்கே நம்மீது விழுந்து கடிச்சிருவானோ என்று பயந்து பாடுகிறார்...

நேற்றுதான் இந்த வீடியோ கிளிப்பை பார்த்தேன் ஆத்தாடி நேற்று முழுவதும் விழுந்து விழுந்து சிரிச்சேன், ஆனானப்பட்ட இவரே இந்த புடுங்கு புடுங்குறார்னா நம்ம தமிழ் நடிகருங்க என்னா ரப்சு பண்ணி இருப்பாங்க ஹா ஹா ஹா ஹா...!!!

31 comments:

 1. மக்கா வீடியோல பாட்டு செம.... நீங்களும் வீடியோக்கு மாறிடிங்களா?  லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

  ReplyDelete
 2. தமிழ் நடிகருங்க ரப்ஸ் உங்க ஹோட்டலிலேயே இருக்குமே... சீக்கிரமா அந்த வீடியோவை பகிருங்க...

  ReplyDelete
 3. இந்த கிளிப்பை பார்த்து ரசிச்சு சிரிச்சேன் அதான் நீங்களும் பார்க்கட்டுமேன்னு போட்டேன் ஹி ஹி....

  ReplyDelete
 4. தமிழ்வாசி பிரகாஷ் said...
  தமிழ் நடிகருங்க ரப்ஸ் உங்க ஹோட்டலிலேயே இருக்குமே... சீக்கிரமா அந்த வீடியோவை பகிருங்க...//

  சுக'மான நடிகை கோலத்தை போட்டதுக்கே லாரி லாரியா மெயில் பண்ணி கொன்னாங்க, இனி தமிழ் நடிகர் கேஸை போட்டால் ஊருக்கு வரவே முடியாது ஹி ஹி...

  ReplyDelete
 5. சுக'மான நடிகை கோலத்தை போட்டதுக்கே லாரி லாரியா மெயில் பண்ணி கொன்னாங்க, இனி தமிழ் நடிகர் கேஸை போட்டால் ஊருக்கு வரவே முடியாது ஹி ஹி...//

  "யாம் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம்" அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதனால கொஞ்சம் எங்களையும் கவனிங்க.

  ReplyDelete
 6. யோவ் அடி வாங்குறவனுக்குதான் வலி தெரியும் ஹி ஹி, நேரில் பார்க்கும் பொது கதையா சொல்றேன் கி கி கி கி...

  ReplyDelete
 7. ஹா ஹா ஹா முடியலை அண்ணே அலும்பு வீடியோ..

  ReplyDelete
 8. ஹா.ஹா.ஹா.ஹா.....நம்மாளுகள் இதைவிட ரவுசு பண்ணுவாங்க

  ReplyDelete
 9. யோவ்.. அது ஏதுவோ ரிகர்சல் பாக்குறாங்க...

  அதை வச்சி ஒரு பதிவு தேத்திட்டியா..

  ReplyDelete
 10. சரக்கடிச்ச சல்மான் சலம்பராருய்யா...வீடியோ சூப்பருருரு......

  இதையும் படிங்க...மேட்டரு இருக்கு

  விவேகானந்தரும்...தக்காளி விக்கியும்...

  ReplyDelete
 11. கூத்துதான் போங்க...
  தண்ணியடிச்சா இப்படியெல்லாம்
  பேசுவாங்களா?????
  அது சரி....

  ReplyDelete
 12. ஒரு வேளை அடிச்ச சரக்கு ஜீரணிக்க இப்பிடி பாடராரோ

  உங்க பதிவ பார்த்ததும் ரீட்மோர் பட்டன் தேடுகிறேன் ,இவ்வளவு சின்னதா பதிவு இருக்காதே என்று .

  இருந்தாலும் கடுகு சிறுத்தாலும் காரம்........


  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  இன்று நமது பதிவில் திராட்சை பழம் பற்றி
  http://thulithuliyaai.blogspot.com/2011/12/blog-post.html

  ReplyDelete
 13. அண்ணே! நீங்களும் கிச்சளிக்காஸ் போட ஆரம்பிசுட்டீங்களா?

  ReplyDelete
 14. போதை ஏறினால் பாதை மாறும் என்பதால் நான் தூங்குவதற்க்கு மட்டும்தான் நெப்போலியனை அழைப்பேன் அழைப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன் ....

  ReplyDelete
 15. பய புள்ள எப்படியெல்லாம் மக்கள உசுப்பேத்துது!

  ReplyDelete
 16. அதென்ன ஆனானப்பட்ட இவரே? சரக்கடிச்சப்புறம் எல்லோரும் ஒண்ணுதான்.

  ReplyDelete
 17. காதை கடிச்சி தின்னுருவார் போல இருக்கே.

  ReplyDelete
 18. அது விக்கி போல இருக்கு ?

  ReplyDelete
 19. தம்பி லேப்டாப்பில் இப்படி நிறைய வீடீயோ வைச்சிருக்கியாப்பா??

  ReplyDelete
 20. பிளாக் லேபல்தான் என்று எப்படித் தெரியும்?

  ReplyDelete
 21. ஆஹா ..அருமையான ரவுசு வீடியோ
  பதிவாக்கி அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. @ சென்னை பித்தன் said...
  பிளாக் லேபல்தான் என்று எப்படித் தெரியும்?

  என்னன்னே இப்படி கேட்டுபுட்டீங்க, அண்ணனுக்கு தெரியாத சரக்கா???

  ReplyDelete
 23. என்னது சுக மான நடிகை பற்றி போட்டீங்கள??? எப்போ எப்போ ........ :)

  ReplyDelete
 24. சல்மான்கான் ரெம்பத்தான் ரவுசு பண்ணுறாரே.... அவ்வ

  ReplyDelete
 25. என்ன இருந்தாலும் நம்ம மனோ அண்ணாச்சி மாதிரி வருமா? எத்தன புல்லு உள்ள போனாலும் கல்லூளிமங்கன் மாதிரி இருப்பாராமே?

  ReplyDelete
 26. தலைவரு அல்ரெடி மல்லாந்துட்டாரு போல இருக்கே?

  ReplyDelete
 27. அண்ணே ப்ளாக் லேபிள் அடிச்சதுக்கே இந்தப் பாடு படுறார் என்றால்,

  ஒரு வேளை இதை விட போதை ஜாஸ்தியான சரக்கு அடிச்சா?

  முடியலை அண்ணை! சிரிச்சுக்கிட்டே இருக்கேன்!

  நன்றி.

  ReplyDelete
 28. 2-3 தரம் பாத்திட்டேன்.சிரிச்சு முடியல மனோ !

  ReplyDelete
 29. குடித்தாலும் பாட்டு வரும். குடிக்கவிடாலும் பாட்டு வரும்.

  ஒய் திஸ் கொலைவெறி டா.... ஆண்களுக்கு சாட்டையடி

  http://lollushabha.blogspot.com/2011/12/blog-post.html

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!