Monday, December 26, 2011

லீவும் பின்னே நானும்.....!!!

ஏ யப்பா லீவுன்னா இப்பிடியா முடியலடா சாமிகளா, மொத்தச்செலவு எண்பதினாயிரம் ரூபாய்க்கு மேல், என்னுடைய செலவு மட்டும் நூற்றி எழுவது தினார் [[இருபதாயிரம் ரூபாய்க்கு மேல்]] மற்றும் நண்பர்களுடைய தனிப்பட்ட செலவு எம்புட்டுன்னு இன்னும் தெரியலை...ஹோட்டல்ல த்ரீ பெட்ரூம் போட்டு டிஸ்கொதே [[கொலைவெறி ஆட்டம்]] கொண்டாட்டம் நடத்தி ஆடி அடங்கி வந்தாச்சு, ஹி ஹி நேற்று நான் பதிவுலகம் வரலை [[முடியல]] லீவாச்சே அடி தூள் கிளப்பிட்டு வந்தாச்சு, நண்பர்கள் நண்பிகளுடன்.....


பகல்ல பஹ்ரைன் அழகாதான்யா இருக்கு, பொண்ணுங்களும் அழகழகா இருக்காங்க, ஒரு பிலிப்பைனி கடையில போயி பொருள் வாங்கிட்டு பில் கொடுக்க போனேன், கேஷியர் லேடி, செம அழகு...... என்னை அறியாமலேயே யுவ்வார் லுக்கிங் வெரி நைஸ்'னு சொல்லிட்டேன், ஒ அந்த முகத்துல அம்புட்டு [[முகமெல்லாம் ரத்தம்]] வெக்கச்சிரிப்பு, சத்தியமா கப்பல் கலங்கரை வெளிச்சம் இதோன்னு கண்டிப்பா இங்கே வந்துரும்னு ஜோக் அடிச்சேன், இன்னும் அழகாக சிரித்தாள்....!!!


சரி நம்ம வேலையை கவனிப்போம்னு வெளியே வந்தால், அந்த கேஷியர் லேடி ஓடி வருகிறாள், ஹலோ செர் இதோ உங்க கேப்பை [[தொப்பி]] மறந்து வச்சிட்டீங்க [[விடுடா விடுடா சிபி ஹி ஹி]] தேங்க்யூ டியர் தேங்க்யூ வெரிமச் ம்ம்ம் யுவ்வர் குட்நேம் பிளீஸ்...? ரீட்டா, தேங்க்யூ...... இஃப் யூ டோன்ட் மைன்ட், கேன்யூ கிவ்மீ யுவ்வர் டெலிபோன் நம்பர்...? யா சுவ்வர் ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦....[[டேய் விக்கி நீ திட்டுறது கேக்குது]]


ஹோட்டல்ல பேயாட்டம் நடக்கும் போதே கலியுகம்"தினேஷ் போன் வருது அவ்வ்வ்வ்வ்வ், பேசவே முடியாத நிலைமை, போனை நான் கட்பன்னணும்னு ஓடி வர்றதுக்குள்ளே ரஷ்யன் தோழி போனை தூக்கி எறிந்தாள் ஜாலியாக என் மீது....கட் கட் கட் கட்......


சும்மா இருக்குற நாள்ல ஒரு பயலும் போன் பண்றதில்லை[[ஹி ஹி]], லீவன்னைக்கு எப்பிடித்தான் இவிங்களுக்கு தெரிதோ புரியலை, போனுக்கு மேல போன் வருது, ஹி ஹி நண்பர்கள் முறைக்க போன் சுவிச் ஆப் செய்யப்படுது....


கண்ணு முழிச்சி[[தெளிஞ்சி]] பார்த்தால் நான் என் ரூமில் இருக்கேன், அவ்வ்வ்வ்வ்வ் நான் யாரு, இப்போ நான் எங்கே இருக்கேன், ஆமா இது என் ரூமாச்சே நான் எப்பிடி இங்கே தனியா வந்தேன் அப்பிடின்னெல்லாம் கேக்கமாட்டேன் ஹி ஹி....


தினேஷுக்கு போனை போட்டு விளக்கம் கொடுத்தேன், அப்பிடியே நம்பர் மாறிப்போயி, நாய்னக்ஸ்"நக்கீரனுக்கு போயிடுச்சு அவர்கிட்டேயும் சம்பவம் பற்றி விளக்கம் [[இப்பவே நான் அங்கே வாறேன்னு சொல்றார்]] கொடுத்துட்டு, பகலில் என் ரூமில் இருந்து கடலும் கப்பலும் எவளவு அழகா இருக்குன்னு பார்த்துட்டு போட்டோ எடுத்து போட்டுருக்கேன் பாருங்க....!!!


டிஸ்கி : நேற்றைக்கு என்ன மாயமோ தெரியலை பொண்ணுங்க ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சாங்க.....வாவ்......அழகு அழகு....!!!


டிஸ்கி : அண்ணே சிபி அண்ணே நலமா ஹி ஹி......

56 comments:

 1. நல்ல எஞ்சாய் பண்ணியா...

  வயத்தெரிச்சலா இருக்கு மக்கா...

  ReplyDelete
 2. டேய் கைய புடிச்சி இழுத்தியா!

  ReplyDelete
 3. ///////
  கடையில போயி பொருள் வாங்கிட்டு பில் கொடுக்க போனேன், கேஷியர் லேடி, செம அழகு...... என்னை அறியாமலேயே யுவ்வார் லுக்கிங் வெரி நைஸ்'னு சொல்லிட்டேன், /
  ///////

  எத்தனை தையல் போட்டாங்க மனோ...

  நல்லா எக்ஸ்ரே எடுத்து பாருங்க உள்ள ஏதாவது பார்ட்ஸ் டேமேஜ் ஆயிருக்க போகுது...

  சில விஷயங்களை நாங்களே தெரிஞ்சிப்போம்

  ReplyDelete
 4. //////
  விக்கியுலகம் said...

  டேய் கைய புடிச்சி இழுத்தியா!
  /////////

  என்ன கைய புடிச்சி இழுத்தியா!

  ReplyDelete
 5. //////
  தேங்க்யூ டியர் தேங்க்யூ வெரிமச் ம்ம்ம் யுவ்வர் குட்நேம் பிளீஸ்...? ரீட்டா, தேங்க்யூ
  ///////

  ரீட்டா என்பது பழைய தமிழ்பட வில்லிங்க பேருங்க...

  நடந்தகதையை மாத்தி சொல்றதுக்கு உன்னவிட்டா யாரும் இல்லப்பா...

  எங்கயோ போய் செமைய மாத்து வாங்கிட்டு இங்க வந்து மழுப்பிகிட்டு இருக்கே...?

  ReplyDelete
 6. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  நல்ல எஞ்சாய் பண்ணியா...

  வயத்தெரிச்சலா இருக்கு மக்கா...//

  ஒரு கிங் பிஷ்ஷர் அடி மக்கா வயித்தெரிச்சல் காணாம போயிரும் ஹி ஹி...

  ReplyDelete
 7. ////
  போனுக்கு மேல போன் வருது, ஹி ஹி நண்பர்கள் முறைக்க போன் சுவிச் ஆப் செய்யப்படுது....
  //////


  யோவ்.. உனக்கு ப்ரண்ட்ஸ் விட அது முக்கியமா போச்சா...

  படுவா..

  ReplyDelete
 8. விக்கியுலகம் said...
  டேய் கைய புடிச்சி இழுத்தியா!//

  டேய் நான் நல்லவன் நல்லவன் சிபி மாதிரி கிடையாது....

  ReplyDelete
 9. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ///////
  கடையில போயி பொருள் வாங்கிட்டு பில் கொடுக்க போனேன், கேஷியர் லேடி, செம அழகு...... என்னை அறியாமலேயே யுவ்வார் லுக்கிங் வெரி நைஸ்'னு சொல்லிட்டேன், /
  ///////

  எத்தனை தையல் போட்டாங்க மனோ...

  நல்லா எக்ஸ்ரே எடுத்து பாருங்க உள்ள ஏதாவது பார்ட்ஸ் டேமேஜ் ஆயிருக்க போகுது...

  சில விஷயங்களை நாங்களே தெரிஞ்சிப்போம்//

  நல்லா தெரிஞ்சிக்கோங்க ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 10. ///////
  டிஸ்கி : நேற்றைக்கு என்ன மாயமோ தெரியலை பொண்ணுங்க ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சாங்க.....வாவ்......அழகு அழகு....!!!
  //////

  அதுக்கு காரணம் வீட்லே அண்ணிக்கிட்டே கேட்டுப்பாருங்க கரைக்ட்டா சொல்லுங்க...

  உம்மை அடக்குறதுக்கு ஆள் இல்லை..
  அதான் இப்படியெல்லாம்

  ReplyDelete
 11. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  //////
  விக்கியுலகம் said...

  டேய் கைய புடிச்சி இழுத்தியா!
  /////////

  என்ன கைய புடிச்சி இழுத்தியா!//

  சிபி கண்ணாடி மேல சத்தியமா எனக்கு ஒன்னுமே தெரியாது....

  ReplyDelete
 12. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  //////
  தேங்க்யூ டியர் தேங்க்யூ வெரிமச் ம்ம்ம் யுவ்வர் குட்நேம் பிளீஸ்...? ரீட்டா, தேங்க்யூ
  ///////

  ரீட்டா என்பது பழைய தமிழ்பட வில்லிங்க பேருங்க...

  நடந்தகதையை மாத்தி சொல்றதுக்கு உன்னவிட்டா யாரும் இல்லப்பா...

  எங்கயோ போய் செமைய மாத்து வாங்கிட்டு இங்க வந்து மழுப்பிகிட்டு இருக்கே...?//

  ஆமாய்யா மசாஜ் வேற பண்ணனும் ஹி ஹி....

  ReplyDelete
 13. பாஸ் திரும்ப ஒருக்கா படிச்சேன்.... நீங்கள் சொன்னது கனவா நிஜமா நம்பவே முடில்ல......... அவ்வ்

  ReplyDelete
 14. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ////
  போனுக்கு மேல போன் வருது, ஹி ஹி நண்பர்கள் முறைக்க போன் சுவிச் ஆப் செய்யப்படுது....
  //////


  யோவ்.. உனக்கு ப்ரண்ட்ஸ் விட அது முக்கியமா போச்சா...

  படுவா..//

  அடப்பாவி.......எது...?

  ReplyDelete
 15. லொள்ளு லொள்ளு... அப்புறம் ஜொள்ளு ஜொள்ளு
  மனோ பாஸ் ஒரு டவுட்டு....
  உங்க வீட்டுக்காரங்க உங்க ப்ளாக் பாக்கிறது இல்லையா??? ஹீ ஹீ

  ReplyDelete
 16. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ///////
  டிஸ்கி : நேற்றைக்கு என்ன மாயமோ தெரியலை பொண்ணுங்க ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சாங்க.....வாவ்......அழகு அழகு....!!!
  //////

  அதுக்கு காரணம் வீட்லே அண்ணிக்கிட்டே கேட்டுப்பாருங்க கரைக்ட்டா சொல்லுங்க...

  உம்மை அடக்குறதுக்கு ஆள் இல்லை..
  அதான் இப்படியெல்லாம்//

  நான் என்ன காளையா அடக்குறதுக்கு ஹி ஹி....வீட்டம்மா பர்மிஷன் வாங்கிட்டுதான்ய்யா போனேன் டிஸ்கொதே.....

  ReplyDelete
 17. ///////
  துஷ்யந்தன் said...

  லொள்ளு லொள்ளு... அப்புறம் ஜொள்ளு ஜொள்ளு
  மனோ பாஸ் ஒரு டவுட்டு....
  உங்க வீட்டுக்காரங்க உங்க ப்ளாக் பாக்கிறது இல்லையா??? ஹீ ஹீ
  ////////

  அப்படி படிக்கிறமாதிரி இருந்தா

  இது கனவில் நடந்ததா நிஜத்தில் நடந்ததா என்று ஒரு என்கொயரி வச்சிடுவாங்க...

  ReplyDelete
 18. துஷ்யந்தன் said...
  பாஸ் திரும்ப ஒருக்கா படிச்சேன்.... நீங்கள் சொன்னது கனவா நிஜமா நம்பவே முடில்ல......... அவ்வ்//

  நானும் கனவான்னு நினச்சுட்டுதான் இருக்கேன் ஹி ஹி...

  ReplyDelete
 19. துஷ்யந்தன் said...
  லொள்ளு லொள்ளு... அப்புறம் ஜொள்ளு ஜொள்ளு
  மனோ பாஸ் ஒரு டவுட்டு....
  உங்க வீட்டுக்காரங்க உங்க ப்ளாக் பாக்கிறது இல்லையா??? ஹீ ஹீ//

  அடப்பாவிகளா நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா உங்களுக்கு....

  ReplyDelete
 20. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ///////
  துஷ்யந்தன் said...

  லொள்ளு லொள்ளு... அப்புறம் ஜொள்ளு ஜொள்ளு
  மனோ பாஸ் ஒரு டவுட்டு....
  உங்க வீட்டுக்காரங்க உங்க ப்ளாக் பாக்கிறது இல்லையா??? ஹீ ஹீ
  ////////

  அப்படி படிக்கிறமாதிரி இருந்தா

  இது கனவில் நடந்ததா நிஜத்தில் நடந்ததா என்று ஒரு என்கொயரி வச்சிடுவாங்க...//

  ஆஹா நண்பன்னா இப்பிடிதேன் இருக்கணும் சூப்பர் ஐடியா ஒன்னு இதுக்குள்ளே இருக்கு ஹி ஹி....

  ReplyDelete
 21. தொப்பியை மறந்து விட்டிங்களா மனோ??அல்லது காரியமாத்தான் விட்டு வந்தீங்களா???

  ReplyDelete
 22. விக்கியுலகம் said...

  டேய் கைய புடிச்சி இழுத்தியா!

  thampi லேப்டாப் மனோ கையை பிடிச்சு எல்லாம் இழுக்க மாட்டான்..

  அதாவது நல்ல பையண்டா ஹி ஹி

  ReplyDelete
 23. யோவ் இந்த வயசுல இதெல்லாம்...... ரொம்ப ஓவருய்யா.....

  ReplyDelete
 24. அண்ணன் கைவசம் பலப்பல டெகுனிக்குகள் இருக்கும் போல....? இன்னும் ஆட்டோகிராப்பு பொஸ்தகத்த மூடுற மாதிரி இல்ல......?

  ReplyDelete
 25. /////சி.பி.செந்தில்குமார் said...
  விக்கியுலகம் said...

  டேய் கைய புடிச்சி இழுத்தியா!

  thampi லேப்டாப் மனோ கையை பிடிச்சு எல்லாம் இழுக்க மாட்டான்..

  அதாவது நல்ல பையண்டா ஹி ஹி/////

  என்னது கையபுடிச்சு இழுக்கமாட்டாரா இல்ல கையமட்டும் புடிச்சு இழுக்கமாட்டாரா?

  ReplyDelete
 26. அந்த கேஷியர் லேடி வெலாசம் இருக்குமாண்ணே....?

  ReplyDelete
 27. சந்தோசப் பகிர்வு..

  அன்போடு அழைக்கிறேன்..

  அழுகை அழ ஆரம்பிக்கிறது

  ReplyDelete
 28. யோவ் மனோ....
  அது எப்படியா ...என் கிட்ட பேசுனது
  மட்டும் நினைவு இருக்கு ....???

  நீ போன் பண்ணும் போதே நினைத்தேன்...ஒரு பதிவை ரெடி பண்ணுறேன்னு....
  அது எப்படியா மப்புல இருந்தாலும்
  எல்லாத்தையும் போடுற....
  அப்புறம் நீங்க சொன்ன அந்த
  +18 மேட்டர்-ஐ போடவா ???

  ReplyDelete
 29. என் மன வானில் said...
  தொப்பியை மறந்து விட்டிங்களா மனோ??அல்லது காரியமாத்தான் விட்டு வந்தீங்களா???//

  ஆஹா கண்டுபிடிச்சிட்டாங்களோ....!!!

  ReplyDelete
 30. சி.பி.செந்தில்குமார் said...
  விக்கியுலகம் said...

  டேய் கைய புடிச்சி இழுத்தியா!

  thampi லேப்டாப் மனோ கையை பிடிச்சு எல்லாம் இழுக்க மாட்டான்..

  அதாவது நல்ல பையண்டா ஹி ஹி//

  இதுக்கு நீ சப்புன்னு என் மூஞ்சில அரஞ்சிருக்கலாம் ஹி ஹி...

  ReplyDelete
 31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் இந்த வயசுல இதெல்லாம்...... ரொம்ப ஓவருய்யா.....//

  யோவ் முப்பத்தேழு வயசுல இது ஓவர்னா வேற எப்போய்யா விளையாடுறது...?

  ReplyDelete
 32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் கைவசம் பலப்பல டெகுனிக்குகள் இருக்கும் போல....? இன்னும் ஆட்டோகிராப்பு பொஸ்தகத்த மூடுற மாதிரி இல்ல......?//

  அதான் அப்பவே நான் சொல்லிட்டு இருக்கேன், என் வீட்டுத்தோட்டத்தில் ஆயிரமாயிரம் பூக்கள் இருக்குன்னு ஹி ஹி....

  ReplyDelete
 33. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சி.பி.செந்தில்குமார் said...
  விக்கியுலகம் said...

  டேய் கைய புடிச்சி இழுத்தியா!

  thampi லேப்டாப் மனோ கையை பிடிச்சு எல்லாம் இழுக்க மாட்டான்..

  அதாவது நல்ல பையண்டா ஹி ஹி/////

  என்னது கையபுடிச்சு இழுக்கமாட்டாரா இல்ல கையமட்டும் புடிச்சு இழுக்கமாட்டாரா?//

  நான் ரொம்ப நல்லவன், அழகை மட்டும் ரசிப்பேன் ஒன்லி...

  ReplyDelete
 34. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அந்த கேஷியர் லேடி வெலாசம் இருக்குமாண்ணே....?//

  ஹா ஹா ஹா ஹா நாளைக்கு போன் பண்ணலாம்னு இருக்கேன் ஹி ஹி....

  ReplyDelete
 35. மதுமதி said...
  சந்தோசப் பகிர்வு..//

  மிக்க நன்றி...

  ReplyDelete
 36. NAAI-NAKKS said...
  யோவ் மனோ....
  அது எப்படியா ...என் கிட்ட பேசுனது
  மட்டும் நினைவு இருக்கு ....???

  நீ போன் பண்ணும் போதே நினைத்தேன்...ஒரு பதிவை ரெடி பண்ணுறேன்னு....
  அது எப்படியா மப்புல இருந்தாலும்
  எல்லாத்தையும் போடுற....
  அப்புறம் நீங்க சொன்ன அந்த
  +18 மேட்டர்-ஐ போடவா ???//

  அண்ணே கொஞ்சம் பொறுங்க அண்ணே அருவாளை தீட்டிட்டு இருக்கேன்...

  ReplyDelete
 37. FOOD NELLAI said...
  ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே. ஹா ஹா ஹா.//

  இடையே இந்த ஆட்டம்தான் ரிலாக்ஸா இருக்கு ஆபீசர்....

  ReplyDelete
 38. என்னுடைய செலவு மட்டும் நூற்றி எழுவது தினார் [[இருபதாயிரம் ரூபாய்க்கு மேல்]] ////

  இது ஆகாது அண்ணே செலவ கண்ட்ரோல் பண்ணுங்க.....

  ReplyDelete
 39. FOOD NELLAI said...
  விடுமுறையையும், வரும் புத்தாண்டையும் நல்லாக் கொண்டாடுங்க மனோ.//

  ஹா ஹா ஹா ஹா இனி லீவு ஊருக்கு வரும்போதுதான், லீவு தரமாட்டான் அரபி....

  ReplyDelete
 40. இருங்க வெள்ளிக்கிழமை வந்து வச்சுக்கறேன் கச்சேரியை உங்களுக்கு ...

  ReplyDelete
 41. தினேஷ்குமார் said...
  என்னுடைய செலவு மட்டும் நூற்றி எழுவது தினார் [[இருபதாயிரம் ரூபாய்க்கு மேல்]] ////

  இது ஆகாது அண்ணே செலவ கண்ட்ரோல் பண்ணுங்க.....//

  ஒருநாள் மட்டும்தானே மக்கா போகட்டும்.....

  ReplyDelete
 42. தினேஷ்குமார் said...
  இருங்க வெள்ளிக்கிழமை வந்து வச்சுக்கறேன் கச்சேரியை உங்களுக்கு ...//

  பார்த்துய்யா வீட்டுல அடி பின்னிரப்போறாங்க ஹி ஹி...

  ReplyDelete
 43. டிஸ்கி : நேற்றைக்கு என்ன மாயமோ தெரியலை பொண்ணுங்க ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சாங்க.....வாவ்......அழகு அழகு....!!!

  >>>
  அண்ணா, அண்ணி போன் நம்பர் 9******** தானே. இருங்க போன் பண்றேன்.

  ReplyDelete
 44. மக்களே பட்டைய கிளப்பியிருகீங்க போல..
  நடக்கட்டும்.

  ReplyDelete
 45. போனை ஆப்பில் வைத்தது இந்த ஆப்ப் க்குதானா !?

  மக்கா நா சொன்னது ஆப்பை (லீவு)

  ReplyDelete
 46. ராஜி said...
  டிஸ்கி : நேற்றைக்கு என்ன மாயமோ தெரியலை பொண்ணுங்க ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சாங்க.....வாவ்......அழகு அழகு....!!!

  >>>
  அண்ணா, அண்ணி போன் நம்பர் 9******** தானே. இருங்க போன் பண்றேன்.//

  அடப்பாவமே அழகை ரசிக்கிறது தப்பா அவ்வ்வ்வ்வ்வ், தங்கச்சி, போட்டு குடுத்து அண்ணனுக்கு கொள்ளிகட்டை அடி வாங்கி தந்துறாதீங்க....

  ReplyDelete
 47. மகேந்திரன் said...
  மக்களே பட்டைய கிளப்பியிருகீங்க போல..
  நடக்கட்டும்.//

  பட்டை கலண்டுருச்சு டான்ஸ் ஆடி.....

  ReplyDelete
 48. மனசாட்சி said...
  போனை ஆப்பில் வைத்தது இந்த ஆப்ப் க்குதானா !?

  மக்கா நா சொன்னது ஆப்பை (லீவு)//

  அதே அதே......

  ReplyDelete
 49. சரி நம்ம வேலையை கவனிப்போம்னு வெளியே வந்தால், அந்த கேஷியர் லேடி ஓடி வருகிறாள், ஹலோ செர் இதோ உங்க கேப்பை [[தொப்பி]] மறந்து வச்சிட்டீங்க
  //

  மக்கா!நிஜமா சொல்லுங்க இது கரகாட்டக்காரன் பட சீன்தானே!ரீமேக்கா?

  ReplyDelete
 50. சென்ய ரீட்டா...சென்ய ரீட்டா...
  ஓ...பேசும் மெழுகு பொம்மையே...
  அடடா பிரம்மன் புத்திசாலி....
  அவனை விடவும் மனோ அதிர்ஷ்டசாலி....
  ஓ...சென்ய ரீட்டா........

  ReplyDelete
 51. கடவுளே! 2 பிள்ளைகளுக்கு தகப்பன் போடுற பதிவா இது???? இதெல்லாம் உங்க வீட்டம்மா படிக்க மாட்டாங்களா, அங்கிள்????

  ReplyDelete
 52. மக்கா.... நீங்க லீவ கொண்டாடிட்டு இப்படி பதிவுல வேற போட்டு எங்கள கொலவெறி ஆக்கரிங்களே... இது நியாயமா? அடுக்குமா?

  ReplyDelete
 53. ஹோட்டல்ல பேயாட்டம் நடக்கும் போதே கலியுகம்"தினேஷ் போன் வருது அவ்வ்வ்வ்வ்வ், பேசவே முடியாத நிலைமை, போனை நான் கட்பன்னணும்னு ஓடி வர்றதுக்குள்ளே ரஷ்யன் தோழி போனை தூக்கி எறிந்தாள் ஜாலியாக என் மீது....கட் கட் கட் கட்......

  இதுல இருந்தே தெரியுது .அண்ணாச்சி புள் போதையில இருந்திருக்காரு ஹா .ஹா ..ஹா .வாழ்த்துக்கள் சகோதரரே.அடுத்து புதுவருடம் வருகிறதே .............!!!!! மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 54. ஏண்ணே லீவை நல்லாத்தான் கொண்டாடியிருக்கீங்க.....உங்கள் வீட்டில் உங்க ப்ளாக் எல்லாம் படிப்பாங்களா?

  ReplyDelete
 55. அப்படியே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புது வருட வாழ்த்துகள் அண்ணே

  ReplyDelete
 56. hi friend i m kolly........Tamil actor news gallerys and trailers dailly update please visit :http://www.kollywoodthendral.in/

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!