Wednesday, December 7, 2011

சில ஆச்சர்யங்கள்....!!!

௧ : சிகரெட் புகைத்து விட்டு, சிகரெட்டை சுண்டி எறிபவர்கள்...!!!

௨ : சோனியா காந்தி...!!! [[இந்தியாவின் சாபக்கேடு]]


௩ : அல்லிராணியின் தைரியம்...!!! [[புரியும்னு நினைக்கிறேன்]]


௪ : இந்தியாவின் நான்கு திசை எல்லைகளை ஆளும் பெண்கள்....!!! [[வடக்கே ஷீலா தீக்ஸித், தெற்கே நம்ம மம்மி, மேற்கே மாயாவதி, கிழக்கே மம்தா பானர்ஜி]]


௫ : மக்களின் பணத்தை களவாண்டவங்களுக்கு, மாலை மரியாதை, தாரை தப்பட்டையோடு வரவேற்பு கொடுப்பது...!!!


௬ : இப்போது [[அப்போதுன்னுல்லாம் கேக்கப்டாது]]  காப்பி பேஸ்ட் பண்ணி கொடுமை படுத்தாத சிபி...!!!


௭ :  அருவியில் தோன்றும் வானவில்...!!!


௮ : பதிவர்கள் கையில் அகப்படும் மவுஸ் அண்ட் கீபோர்ட்...!!!

௯ : தினமலர் பத்திரிக்கையின் நடுநிலைமை...!!! [[கண்ணுல தண்ணியா ஊத்துது]]

௧௧ : நல்ல நல்ல பதிவர்கள் [[எழுத்தாளர்கள்]] கண் காணாமல் போவது...!!!

௧௨ : கல்யாண வயதில் மகளை வைத்துக்கொண்டு, குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்...!!!


௧௩ : மினுங்கும் பூனையின் ச்சூ ச்சூ...!!!

௧௪ : புது மணப்பெண்ணின் அழகு...!!!


௧௫ : சுப்ரமணியன் சுவாமிகளின் பத்திரிக்கை பேட்டிகள்...!!!


௧௬ : கலைஞரின் தமிழ் உணர்வும், மக்களை பற்றிய கவலையும் [[கொலை]]...!!!


௧௭ : பத்பநாப சுவாமி கோவிலின் தங்கம் இப்போது எங்கே..!!!!???


௧௮ : இவ்வளவு நாளும் போதி தர்மனை அறியாமல் இருந்தது...!!!

௧௯ : எதுவும் தெரியாமல் எல்லாமே தெரியும் என கூறிக்கொள்ளும் மலையாளிகள்....!!!


௨௦ : வாரம் ஒருமுறை குடிப்பதையும் நிறுத்திவிட்ட விக்கி அண்ணன்...!!! [[அட நம்புங்கப்பா]]
---------------------------------------------------------------------------------------------------------------------

முந்தைய அடிதடியின் அப்டேட் : வேலை முடிஞ்சதும் என் அரபி நண்பனையும் அழைத்துக்கொண்டு போனோம், போன் நம்பர் இருக்கும் அந்த கடைக்கு, டாக்ஸி வேணும்னு போன் பண்ணி சொல்லியிருந்தால் அவன் வந்திருப்பான், வந்தால் கண்டிப்பா அரபி நண்பன் அடி பின்னிபுடுவான்...

நம்ம இந்தியா'காரனை அரபி எதுக்கு அடிக்கவேண்டும் அதனால போன் நம்பரை வாங்கி அரபியை பேசசொன்னேன், போனை எடுத்தவனிடம் அவன் கேட்ட முதல் கேள்வி நீ எந்த நாட்டுக்காரன் என கேட்க, அவன் இந்தியா என்று சொல்ல, இல்லை நீ ஈரான் நாட்டில் இருந்து வந்திருப்பதாக எல்லாரிடமும் சொல்றியாமே, போலீசை அனுப்பட்டுமா...?? [[ஏற்கெனவே ஈரானுக்கும் பஹ்ரைனுக்கும் வாய்க்கா சண்டை நடந்துட்டு இருக்கு]]

ஐயோ ஐயோ நான் அப்பிடி சொல்லவே இல்லை, நீ கள்ள டாக்சி ஓட்டுரியா...? ஐயோ இல்லவே இல்லை நான் ஒரு கம்பெனில வேலை செய்கிறேன், சரி அன்னைக்கு ஒருத்தன் உன்னை பனோரமா ஹோட்டல் சிக்னல்ல வச்சு விளாசினானே அது எதுக்காம்..??

அய்யே அது என்னுடைய சிநேகிதன் ஹி ஹி, ஓ சிநேகிதணும் இப்பிடி அடிப்பானா..?? ராஸ்கல் மேலால் இந்த மாதிரி சொல்லி மற்ற நாட்டுக்காரனை மிரட்டுறது தெரிஞ்சால் உன்மீது காரை ஏற்றி கொண்டேபுடுவேன்னு சொல்ல அவனுக்கு புரிஞ்சிடுச்சி நான்தான்னு, ஒரு ஆயிரம் சாரியாவது சொல்லியிருப்பான், அவன் குரலில் அந்த நடுக்கம் தெரிஞ்சது...!!!

மனோ'தத்துவம் : சும்மா போற நாயை அடித்தால் கடி வாங்குவது நீதான்...!!!

டிஸ்கி : இப்போது வரும் சினிமாக்களில் "இணையதளங்களுக்கு நன்றி" என்று போடுகிறார்கள் கவனித்தீர்களா...???!!!52 comments:

 1. எலேய் இத அப்டேட் பண்றதுக்கு ஒரு நாள் கேப்பா...ராஸ்கல்!

  ReplyDelete
 2. மான்புமிகு மன்மோகன் சிங் அவர்களை தவறாக சித்தரித்ததற்க்காக தங்கள் தளத்தை கூகுள் நிறுவனம் விலக்கபோகிறது...


  இதை நான் சொல்ல அரசு சொல்லுங்க...

  ReplyDelete
 3. நேத்து சாட்ல பதிவுலத்தை விட்டே போகுறதா ஒருவர் சொன்னார்...


  அந்த மனோ இங்க இருக்காரா

  ReplyDelete
 4. அண்ணே என்ன இப்படி பண்ணிபுட்டிங்க ..
  சும்மா தனி ஆளா நின்று விளையாடி இருக்கிங்களே ..
  இதுதானா டாப்பு

  ReplyDelete
 5. விக்கியுலகம் said...
  எலேய் இத அப்டேட் பண்றதுக்கு ஒரு நாள் கேப்பா...ராஸ்கல்!//

  அண்ணே அடிக்காதீங்க அண்ணே....

  ReplyDelete
 6. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  மான்புமிகு மன்மோகன் சிங் அவர்களை தவறாக சித்தரித்ததற்க்காக தங்கள் தளத்தை கூகுள் நிறுவனம் விலக்கபோகிறது...


  இதை நான் சொல்ல அரசு சொல்லுங்க...//

  இங்க மன்னர் ஆட்சி நடக்குதா, இல்லை காலனி ஆட்சி நடக்குதா...? பேச்சு கருத்து சுதந்திரம் இல்லாமல் போவதற்கு..?

  ReplyDelete
 7. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  நேத்து சாட்ல பதிவுலத்தை விட்டே போகுறதா ஒருவர் சொன்னார்...


  அந்த மனோ இங்க இருக்காரா//

  எலேய் வாத்தி போட்டு குடுத்துட்டானா...?

  ReplyDelete
 8. அரசன் said...
  அண்ணே என்ன இப்படி பண்ணிபுட்டிங்க ..
  சும்மா தனி ஆளா நின்று விளையாடி இருக்கிங்களே ..
  இதுதானா டாப்பு//

  ரௌத்திரம் பழகு ஹி ஹி...

  ReplyDelete
 9. மனோ இனிமே உம்மை நான் கலாய்கவே மாட்டேண்டா....கண்ணுல தண்ணி தண்ணியா ஊத்துதுடா செல்லம். நீ இப்புட்டு பெரிய ஆளா?
  மெய்யாலுமே நீ தைரியமான "பாண்டி" ஒ சாரி..... சாரி ......தமிழன்தான்
  நம்ம ஆளுக எங்க இருந்தாலும் இப்படிதான் இருக்கோணும் கண்ணு.
  கீப்பு இட் அப்பு ...ராசா.!

  ReplyDelete
 10. //மக்களின் பணத்தை களவாண்டவங்களுக்கு, மாலை மரியாதை, தாரை தப்பட்டையோடு வரவேற்பு கொடுப்பது...!!!//

  இது மிகக் கொடுமையான ஆச்சரியம்..

  இதுல தியாகச் செம்மல் பட்டம் வேறு..

  தாங்க முடியல அண்ணாச்சி..

  ReplyDelete
 11. எல்லாமுமே சூப்பரான கலெக்சனா இருந்தது..

  ReplyDelete
 12. சௌந்தர் சொல்வது எல்லாத்துக்கும் மேல் ஆச்சரியமாயில்ல இருக்கு?!

  ReplyDelete
 13. அம்பலத்தார் said...
  அசத்தலான Twit தோரணம்//

  நன்றி அய்யா...

  ReplyDelete
 14. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ரைட்டு.//

  எஸ்ஸு....

  ReplyDelete
 15. கக்கு - மாணிக்கம் said...
  மனோ இனிமே உம்மை நான் கலாய்கவே மாட்டேண்டா....கண்ணுல தண்ணி தண்ணியா ஊத்துதுடா செல்லம். நீ இப்புட்டு பெரிய ஆளா?
  மெய்யாலுமே நீ தைரியமான "பாண்டி" ஒ சாரி..... சாரி ......தமிழன்தான்
  நம்ம ஆளுக எங்க இருந்தாலும் இப்படிதான் இருக்கோணும் கண்ணு.
  கீப்பு இட் அப்பு ...ராசா.!//

  மார்த்தாண்டம், களியக்காவிளை, தக்கலை பக்கம் இருக்கிறவங்க நாகர்கோவில், கன்னியாகுமரி பக்கம் உள்ளவர்களை பாண்டி என்பார்கள், நாங்கள் எங்க ஊருக்கு கிழக்கே உள்ளவர்களை பாண்டி என்போம் ஹி ஹி...

  ReplyDelete
 16. சம்பத் குமார் said...
  //மக்களின் பணத்தை களவாண்டவங்களுக்கு, மாலை மரியாதை, தாரை தப்பட்டையோடு வரவேற்பு கொடுப்பது...!!!//

  இது மிகக் கொடுமையான ஆச்சரியம்..

  இதுல தியாகச் செம்மல் பட்டம் வேறு..

  தாங்க முடியல அண்ணாச்சி..//

  இனி ஜாமீன் ரத்தாகி மறுபடியும் திகார் போகும் போதும் இப்படி தாரை தப்பட்டையுடன் வழி அனுப்புவாங்களா...?

  ReplyDelete
 17. சம்பத் குமார் said...
  எல்லாமுமே சூப்பரான கலெக்சனா இருந்தது..//

  நன்றி சம்பத்...

  ReplyDelete
 18. சென்னை பித்தன் said...
  சௌந்தர் சொல்வது எல்லாத்துக்கும் மேல் ஆச்சரியமாயில்ல இருக்கு?!//

  நேற்று பதிவுலகுக்கு நான் வரலை, அதனால ஏகப்பட்ட அழைப்புகள் நண்பர்களிடம் இருந்து, அதான் சும்மா லுலுலலாயியா ஒரு கப்சா விட்டேன் தல...!!!

  ReplyDelete
 19. ////
  டிஸ்கி : இப்போது வரும் சினிமாக்களில் "இணையதளங்களுக்கு நன்றி" என்று போடுகிறார்கள் கவனித்தீர்களா...???!////

  எல்லாம் நம்ம பதிவர்களின் பவருதான் விரைவில் பதிவர்களுக்கு நன்றி என்று போடுவார்கள் பாருங்க பாஸ்

  ReplyDelete
 20. //// : பதிவர்கள் கையில் அகப்படும் மவுஸ் அண்ட் கீபோர்ட்...!!!///

  ஹா.ஹா.ஹா.ஹா.......

  அனைத்தும் அருமை

  ReplyDelete
 21. அனைத்தும் கலக்கல்

  ReplyDelete
 22. K.s.s.Rajh said...
  ////
  டிஸ்கி : இப்போது வரும் சினிமாக்களில் "இணையதளங்களுக்கு நன்றி" என்று போடுகிறார்கள் கவனித்தீர்களா...???!////

  எல்லாம் நம்ம பதிவர்களின் பவருதான் விரைவில் பதிவர்களுக்கு நன்றி என்று போடுவார்கள் பாருங்க பாஸ்//

  ஹா ஹா ஹா ஹா அப்போ நம்ம சிபி அண்ணனின் பெயரும் வரக்கூடும் இல்லையா...?

  ReplyDelete
 23. K.s.s.Rajh said...
  //// : பதிவர்கள் கையில் அகப்படும் மவுஸ் அண்ட் கீபோர்ட்...!!!///

  ஹா.ஹா.ஹா.ஹா.......

  அனைத்தும் அருமை//

  ஹி ஹி நன்றி...

  ReplyDelete
 24. சிநேகிதி said...
  அனைத்தும் கலக்கல்//

  மிக்க நன்றி...

  ReplyDelete
 25. சூப்பர் பாஸ்! இப்ப பெருமையா இருக்கு தமிழன்னு சொல்ல! :-)
  என்ன இருந்தாலும் நேர்ல போய் ரெண்டு போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்! பரவாயில்ல...
  வீரன் பாஸ் நீங்க! :-)

  ReplyDelete
 26. Rathnavel said...
  வாழ்த்துகள் மனோ.//

  மிக்க நன்றி அய்யா...

  ReplyDelete
 27. வெளங்காதவன் said...
  :-)//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 28. ஜீ... said...
  சூப்பர் பாஸ்! இப்ப பெருமையா இருக்கு தமிழன்னு சொல்ல! :-)
  என்ன இருந்தாலும் நேர்ல போய் ரெண்டு போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்! பரவாயில்ல...
  வீரன் பாஸ் நீங்க! :-)//

  பொழச்சி போகட்டும்...

  ReplyDelete
 29. இந்தியாவின் நான்கு திசை எல்லைகளை ஆளும் பெண்கள்....!!! [[வடக்கே ஷீலா தீக்ஸித், தெற்கே நம்ம மம்மி, மேற்கே மாயாவதி, கிழக்கே மம்தா பானர்ஜி]]//அல்லிகள் ராஜ்ஜியம்தான் அரங்கேறிக்கொண்டுள்ளது இல்லையா?

  ReplyDelete
 30. அப்டேட் தெரிஞ்சுக்க வந்து வந்து பார்த்தேன் .
  கலக்கல் ட்விட்ஸ்

  ReplyDelete
 31. இது சில ஆச்சரியங்கள் இல்லை, அனைத்தும் ஆச்சரியங்கள்..

  ReplyDelete
 32. தமிழ் பட்டைக் காணோம், ஆட்டையப் போட்டுட்டாங்களா?

  ReplyDelete
 33. ஆண்ட்டிங்கள பத்தி ஒரு வரி சேத்துர்க்கலாம் அண்ணே..:)

  ReplyDelete
 34. பரவாயில்லை ,போனிலேயே மிரட்டி திருந்த வைத்ததற்கு ,

  ஆச்சிரியங்கள் ஆச்சிரியங்களே

  ReplyDelete
 35. ஸாதிகா said...
  இந்தியாவின் நான்கு திசை எல்லைகளை ஆளும் பெண்கள்....!!! [[வடக்கே ஷீலா தீக்ஸித், தெற்கே நம்ம மம்மி, மேற்கே மாயாவதி, கிழக்கே மம்தா பானர்ஜி]]//

  அல்லிகள் ராஜ்ஜியம்தான் அரங்கேறிக்கொண்டுள்ளது இல்லையா?//

  பெண்களின் முன்னேற்றம் என்றும் சொல்லலாம்...!!!

  ReplyDelete
 36. angelin said...
  அப்டேட் தெரிஞ்சுக்க வந்து வந்து பார்த்தேன் .
  கலக்கல் ட்விட்ஸ்//

  நேற்று கொஞ்சம் பிஸியா இருந்ததால பதிவு போட முடியலை...ஸாரி குயின்....

  ReplyDelete
 37. NAAI-NAKKS said...
  :))))))))
  SUPER....
  NICE//

  அதானே பார்த்தேன் ஆங்கில குத்தாட்டம் போடும் ஆள் எங்கேன்னு ஹி ஹி...

  ReplyDelete
 38. வேடந்தாங்கல் - கருன் *! said...
  இது சில ஆச்சரியங்கள் இல்லை, அனைத்தும் ஆச்சரியங்கள்..//

  வாத்தி சொன்னால் சரிதான்...

  ReplyDelete
 39. வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ் பட்டைக் காணோம், ஆட்டையப் போட்டுட்டாங்களா?//

  அங்கேதானய்யா இருக்கு வாத்தி ஹி ஹி...

  ReplyDelete
 40. மயிலன் said...
  ஆண்ட்டிங்கள பத்தி ஒரு வரி சேத்துர்க்கலாம் அண்ணே..:)//

  என்ன வரின்னு நீங்களே சொல்லிருங்க...

  ReplyDelete
 41. M.R said...
  பரவாயில்லை ,போனிலேயே மிரட்டி திருந்த வைத்ததற்கு ,

  ஆச்சிரியங்கள் ஆச்சிரியங்களே//

  எண்ணத்தை சொல்ல...

  ReplyDelete
 42. மனோ...உங்களுக்கு தைரியம்தான்
  ம & சோ கலாய்ச்சிருக்கிங்க...
  மறுபடியும் திகார்க்கு போகும்போது தாரைதப்பட்ட அடிப்பாங்க கூடவே சங்கும் ஊதுவாங்க...

  ReplyDelete
 43. ஆச்சர்யங்களைக் கவனத்திலெடுத்து வெளிக்கொண்டுவருவதே பெரிய ஆச்சரியம்தானே மனோ !

  ReplyDelete
 44. பல விஷயம் டாப்பு...
  அதுல ஒன்னு - எதுவுமே தெரியாமல் எல்லாமே தெரியும்னு ....

  நம்ம ஆளுங்களும் அதுல சில பேரு வருவாங்க--- அங்கே பல பேரு இருப்பாங்க அதுதான் வித்தியாசம்.

  ReplyDelete
 45. மக்கா!கலக்கிட்டிங்க!

  ReplyDelete
 46. பதிவர்கள் கையில் கிடைச்ச மவுஸ்& கீ போர்ட் பாடு திண்டாட்டம் தான்!அவ்வ்வ்வ்

  ReplyDelete
 47. ஆச்சர்யம்.. ஆச்சர்யம்...
  ஆனால் அனைத்தும் உண்மைதான் யா மக்களே...
  கலக்கலா இருக்குது பதிவு.
  ஆக, போகாமலே அந்த மலையாளிய கோல நடுங்க
  வைச்சுடீங்க..
  சரிதான்...

  ReplyDelete
 48. அண்ணே சூப்பரா கலாய்ச்சிருக்கிறீங்க.

  சோனிய காந்தி உண்மையிலே ஆச்சரியம் தான்.

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!