Tuesday, December 13, 2011

எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்....!!!

ஆக ஒரு வழியா முல்லைப்பெரியார் மனுவை தள்ளுபடி செய்து விட்டது கோர்ட், சந்தோஷமாக இருந்தாலும், மலையாளிகளை நம்பமுடியாது, நம்பவும் கூடாது என்பதற்கு எத்தனையோ அனுபவங்கள் நமக்கு உண்டு.

கேரளாவில் பை எலக்சன் நடக்கயிருப்பதால், திட்டம்போட்டு அணையை உடைக்க முயற்சி செய்யலாம், அதற்க்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்..

பிரச்சினை தீர்ந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிடுவது தமிழனின் நாசமாப்போன சுபாவம், அதை மாற்றி தீர்வு முழுமையாக கிடைக்கும் வரை  போராடுவோம், அரசியல் தலைவர்களை கூடுமானவரை தவிர்த்து போராடுவோம்.

முல்லைப்பெரியார் பிரச்சினையை இம்புட்டு நீளத்துக்கு இழுத்து நாறடிச்சது அரசியல்வாதிகள் என்பதை கண்டிப்பாக மனதில் வைத்துகொள்வோம், நடிகர்களை நம்பவே நம்பவேண்டாம் ஏன்னா அவர்கள் கூத்தாடிகள் என்பதை நினைவில் கொள்வோம் அவர்களுக்கு தேவை பணமும் புகழும் மட்டுமே...!!!

பார்த்தீர்கள் அல்லவா, இவ்வளவு பிரச்சினை நடந்தும் தமிழனின் உழைப்பை, காசை சாப்பிடும் ஒரு நடிகன் கூட வாயே திறக்கவில்லை, இதுலே தெரிகிறதல்லவா அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்ய தயாரில்லை, அவர்களுக்கு மக்களின் பணம் போதும்...!!!

இனி திமுக, அதிமுக கட்சிக்கு மாற்று அணி கண்டிப்பாக வரப்போவதில்லை, இவர்களே மாறி மாறி ஆட்சி செய்வார்கள், செய்ததையே திரும்பவும் செய்வார்கள், எனவே மக்கள் புரட்சி ஒன்று வரும் என நம்புவோம் அதற்க்கு சாட்சிதான் முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக எந்த தலைவனும் இல்லாமல் நடந்த நடக்கும் போராட்டம்...

இதையே உதாரணமாக கொண்டு புரட்சி செய்து ஆட்சியையே கலைக்க வைக்கலாம் என்பது கண்கூடாக நிதர்சனமாக தெரிகிறது, முல்லைப்பெரியாருக்காக பாராளுமன்றத்தில் முழங்கும் வைகோ'வை வீட்டில் உக்கார வைத்துவிட்டு, பாராளுமன்றத்தில் வாயே திறக்காத ஒரு வெங்காயத்தை, ஜந்துவை அங்கே ஜெயிக்க வச்சி அனுப்பியிருக்கோம் என்பதை நினைவில் கொள்வோம்.

ஒரே நாளில் தக்காளி நூறு, நூற்றி ஐம்பது ரூவாயாக உயர்ந்ததும் மலையாளிகள் பயந்து உள்ளுக்குள்ளே குலைநடுங்கினது கண்ணால் பார்த்தோமே, "கேரளாக்காரன் ஆனால் அதிரி புதிரி தமிழன்" நண்பன் வருண் சொன்னார் எந்த காய்கறியாக இருந்தாலும் விலை எண்பது ரூபாய்க்கு மேலே ஆகிவிட்டது, சரக்கும் வரவில்லை என்று சொன்னார்.

பொய் சொல் நீதிக்கு முன் நிற்கமுடியாது என்பதும் கண்முன் நிரூபிக்கப்பட்டுள்ளது, கேரளா'காரன் எம்புட்டோ கோயபல்ஸ் வேலை செய்தும் நீதி வென்றே விட்டது, இப்போது உலகின் முன் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

மலையாளி, தமிழ் பெண்களை மானபங்கம் செய்துவிட்டான், அதனால் நானும் செய்வேன் என புறப்பட்டு விடாதீர்கள், தமிழனின் வீரம் அன்பு காதல் என்பது நம் ரத்தத்தில் ஊரினது, போரென்றாலும் அதில் ஒரு நேர்மை இருக்கவேண்டும், இல்லாவிட்டால் மனுஷன் என்பதற்கும் மலையாளிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...

அதிகபட்சம் கேரளாவுக்கு வேலைக்கு போவதையோ, அங்கேயே செட்டில் ஆவதையே குறைந்த பட்சம் தவிர்க்க பார்ப்போம், மலையாளிகள் நம்பர் ஒன் பயந்தான்கொள்ளிகள் என்பது நாம் அறிந்த விஷயமே...

மத்தியில் இருக்கும் அரசு நடத்துவது நல்லாட்சி அல்ல, இத்தாலியின் தர்பார் இங்கே நடக்கிறது, அவர்கள் மனதில் இருந்த காந்தி செத்து பலகாலமாகி போச்சு,ரோம் எரியும்போது, மக்கள் அழியும்போது பிடில் வாசித்தவன் ஆட்சி நடக்கிறது இங்கே....இவர்களிடம் இனி நமக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை...!!

காங்கிரசை வேரோடும் வேரடி மண்ணோடும் புடுங்கி எறியாதவரை நமக்கு விமோஷனமில்லை, சொனியாபூந்திக்கு அடுத்ததாக வரப்போகிறவள், கொலாம்பியக்காரி [[அடுத்த காங்கிரஸ் தலைவி]] அதாவது ராகுல் பூந்தியை மணம் முடிக்கப்போகும் பெண், ஏன் இந்தியாவை ஆள ஒரு இந்தியாக்காரனும் இல்லையா...???

நம்மை நாமே காத்துக்கொள்வோம், வாழ்ந்து காட்டுவோம், இருப்பாய் தமிழா நெருப்பாய், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என சொல்றவனுகளை நம்பாதீர்கள் இவர்கள் பேச்சில் மயங்காதீர்கள், நாம் நாமாகவே இருப்போம், நாம் தமிழர்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.

மலையாள எழுத்தாளர்கள், மற்றும் உண்மை நிலை அறிந்த மலையாளிகளையும் பேசவிடாமல் அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள் மலையாளிகள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், மலையாளிகளை நம்பவே நம்பாதீர்கள்.

பிரபாகரன் இறந்தார் என்ற செய்தியை சந்தோஷமாக "புலித்தலவன் [[தலைவன்]] கொல்லப்பட்டு" கொல்லப்பட்டு'ன்னு மூன்று நாளாக செய்தி சொல்லிக்கொண்டிருந்த மலையாள டிவி சானல்கள், ஸோ இவனுகளுக்கு தமிழன் நல்லாயிருப்பது பிடிக்கவே பிடிக்காது, உதாரணம் மத்திய அரசில் அதிகாரிகளாக இருந்த, இருக்கும் மலையாளிகள், எம் கே நாராயணனும், சில மேனன்'களும் அதுக்கு நல்ல உதாரணம்.

எனவே தமிழர்களே நாம் ஒருமையாக இருந்து நம்மை நம் தேசத்தை காப்போம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று சொல்லியதும் நாம்தானே, நம் உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்கவேண்டாம்.

கடவுளின் தேசம் என்று அவர்களால் சொல்லப்படும் போற்றப்படும் கேரளம் இன்றைக்கு, "சாத்தானின் தேசமாக" கேவலப்பட்டு நாறி, மூக்குடைபட்டு மானங்கெட்டு நிற்கிறது "ஷகீலாவின் தேசம்" ஜெயஹிந்த்.

மேலே படத்தில் இருப்பவன்தான் "டேம் 999" படம் எடுத்து கேரளா மக்களை பீதி பேதி ஆக்கியவன் பெயர் சொக்கன் ராய், ச்சே ச்சீ சோகன் ராய் கேரளா அரசியல்வியாதிகள் துணையுடன், இவன் முகத்தை நன்றாக நியாபகம் வைத்து கொள்ளுங்கள், இனி இவன் எங்காவது அகப்பட்டால், பவாருக்கு கிடைத்தது போல் கொடுத்து விடாதீர்கள் ஹி ஹி, நானும்தான்...!!!

38 comments:

 1. எலேய் இறங்கி போராட ரெடியாகு...எந்த கொத்தனாரும்(அரசியல் வியாதியும்!) தேவை இல்லை...நாம படைப்போம் புதிய சரித்திரத்தை...இந்த பன்னாட நடிகர்களுக்கு பின்னாடி கொடி பிடிக்கும் நாதாரிகளும் புரிஞ்சிக்கணும் இப்போதைய நிலைமையை...இனியாவது புரிந்து கொள்வார்களா நம் மக்கள்!

  ReplyDelete
 2. தம்பி மனோ, வர வர பிண்றியேடா

  ReplyDelete
 3. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அப்படின்னு வந்தவர்களை வாழ வைத்துவிட்டு அவர்களிடமே நாம் அடிவாங்கும் அவலம் வந்து விடுகிறது...

  பொருத்து பொருத்துதான் அண்டை நாடுகளுடன் மற்றும் அண்டை மாநிலங்களும் தமிழனை மதிக்காமல் அலட்சியம் செய்கிறது...

  மாநிலங்களுக்குள் நல்ல உறவை ஏற்படுத்தாத வரையில் ஒரே இந்தியா என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லை..

  தற்போது நீதிமன்றங்களையும் சில அயோக்கிய மாநிலங்கள் மதிக்க மறுக்கிறது..

  எல்லாம் நல்லாதாக நடக்கட்டும்..

  ReplyDelete
 4. விக்கி ரெடியா இரு அடுத்த தேர்தல்ல நாம நிக்குறோம்..!

  ReplyDelete
 5. நிப்போம் விடு...பாத்துருவோம்...எவ்வளவோ பாத்துட்டோம் இவனுங்கள பாக்க மாட்டமா!

  ReplyDelete
 6. ////மலையாளிகளை நம்பமுடியாது, நம்பவும் கூடாது என்பதற்கு எத்தனையோ அனுபவங்கள் நமக்கு உண்டு///

  உங்களுக்கும் அந்த அனுபவம் நிறைய உண்டு போல இருக்கே - எல்லாரும் அதை அனுபவித்து இருப்பார்கள்.

  ReplyDelete
 7. "சாத்தானின் தேசமாக" கேவலப்பட்டு நாறி, மூக்குடைபட்டு மானங்கெட்டு நிற்கிறது..//
  இதுதான் உண்மை மக்கா..

  ReplyDelete
 8. இந்த அரசியல் வியாதிகள் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ?

  ReplyDelete
 9. ////பார்த்தீர்கள் அல்லவா, இவ்வளவு பிரச்சினை நடந்தும் தமிழனின் உழைப்பை, காசை சாப்பிடும் ஒரு நடிகன் கூட வாயே திறக்கவில்லை, இதுலே தெரிகிறதல்லவா அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்ய தயாரில்லை, அவர்களுக்கு மக்களின் பணம் போதும்...!!!////

  இதுதான் யதார்த்தம்

  ReplyDelete
 10. விக்கியுலகம் said...எலேய் இறங்கி போராட ரெடியாகு...////////////

  நானும் ரெடி வாங்க ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் ...
  ஆமாம் கூடங்குளம் பிரெச்சனை என்ன ஆச்சி?
  ........///////////////////////////////////////////////////
  1என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
  2வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
  3டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
  4என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
  5பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
  6கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
  7ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
  8மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
  9நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
  10சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
  11ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
  12சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
  13கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
  14பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
  15சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
  16சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
  17வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
  18ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
  19கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
  20கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
  21ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
  22வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
  23பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
  24ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
  25சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
  26ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
  27பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த
  அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
  28கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
  29சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
  30நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
  31பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
  32ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
  33ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
  34ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
  35கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
  36சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
  37விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
  38மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
  .//////////
  அமைச்சர்கள் பட்டியல் வேண்டுமா...
  1ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
  2வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
  3விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
  4உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
  5ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
  வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும்
  சேர்த்தால் ஆறுபேர்!

  இந்தியாவை ஆள்வது வெறும் மலையாளிகள்தான் ..
  எனக்கு என்னவோ இது திசைதிருப்பும் நாடகமாக இருக்குமோ?
  என்று சந்தேகம் இருக்கு ...

  ReplyDelete
 11. உங்கள் ஆதங்கம் பதிவில் தெரியுது பாஸ் தமிழன் என்றால் என்ன இழக்காரமா?

  ReplyDelete
 12. படிக்கும் போதே கொதிக்குது நெஞ்சம்.......... எவனாவது மலையாளி கிடச்சான் கொண்டே போடணும்..... சோத்தணுக............ கடஞ்செடுத்த சுயநலவாதிக..........

  ReplyDelete
 13. " அஞ்சா சிங்கம் said...
  விக்கியுலகம் said...எலேய் இறங்கி போராட ரெடியாகு...////////////

  நானும் ரெடி வாங்க ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் ...
  ஆமாம் கூடங்குளம் பிரெச்சனை என்ன ஆச்சி?
  ........///////////////////////////////////////////////////
  1என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
  2வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
  3டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
  4என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
  5பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
  6கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
  7ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
  8மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
  9நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
  10சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
  11ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
  12சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
  13கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
  14பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
  15சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
  16சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
  17வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
  18ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
  19கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
  20கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
  21ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
  22வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
  23பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
  24ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
  25சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
  26ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
  27பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த
  அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
  28கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
  29சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
  30நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
  31பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
  32ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
  33ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
  34ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
  35கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
  36சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
  37விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
  38மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
  .//////////
  அமைச்சர்கள் பட்டியல் வேண்டுமா...
  1ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
  2வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
  3விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
  4உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
  5ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
  வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும்
  சேர்த்தால் ஆறுபேர்!

  இந்தியாவை ஆள்வது வெறும் மலையாளிகள்தான் ..
  எனக்கு என்னவோ இது திசைதிருப்பும் நாடகமாக இருக்குமோ?
  என்று சந்தேகம் இருக்கு ...

  >>>>>>>>>>>>>>

  பாத்துக்கய்யா...இப்புட்டு பேர் இருந்தும் பிரச்சனைய தீக்க ஒரு ஆளு தமிழன் கூட இல்லன்னு சொல்றீங்களா....இல்ல நாம இங்க இருக்கறதே வேஸ்டுன்னு சொல்றீங்களா!

  ReplyDelete
 14. சினிமாக்கரணுக எப்படி பேசுவணுக, இங்க பேசுனா அங்க படத்த ஓட்ட முடியதில்ல, நாம அப்படி அல்லவே பேசினாலும் பேசாட்டியும் நாளைக்கே படம் ரிலீஸ் னா இதெல்லாம் மறந்துட்டு முண்டி அடிச்சு படம் பார்க்க கிளம்பிரும்வோம்................ அரசியல்வாதிக்கு பதவி முக்கியம் நடிகனுக்கு புகழ் முக்கியம் இரண்டு குரூப் க்கும் பணம் முக்கியம்............ நமக்கு அடுத்தவேல சோறு முக்கியம்.........

  ReplyDelete
 15. //பார்த்தீர்கள் அல்லவா, இவ்வளவு பிரச்சினை நடந்தும் தமிழனின் உழைப்பை, காசை சாப்பிடும் ஒரு நடிகன் கூட வாயே திறக்கவில்லை, இதுலே தெரிகிறதல்லவா அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்ய தயாரில்லை, அவர்களுக்கு மக்களின் பணம் போதும்...!!!//

  correct

  ReplyDelete
 16. அஞ்சா சிங்கம் said...
  விக்கியுலகம் said...எலேய் இறங்கி போராட ரெடியாகு...////////////

  நானும் ரெடி வாங்க ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் ...
  ஆமாம் கூடங்குளம் பிரெச்சனை என்ன ஆச்சி?
  ........///////////////////////////////////////////////////
  1என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
  2வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
  3டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
  4என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
  5பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
  6கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
  7ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
  8மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
  9நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
  10சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
  11ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
  12சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
  13கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
  14பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
  15சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
  16சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
  17வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
  18ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
  19கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
  20கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
  21ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
  22வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
  23பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
  24ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
  25சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
  26ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
  27பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த
  அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
  28கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
  29சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
  30நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
  31பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
  32ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
  33ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
  34ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
  35கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
  36சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
  37விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
  38மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
  .//////////
  அமைச்சர்கள் பட்டியல் வேண்டுமா...
  1ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
  2வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
  3விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
  4உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
  5ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
  வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும்
  சேர்த்தால் ஆறுபேர்!

  இந்தியாவை ஆள்வது வெறும் மலையாளிகள்தான் ..
  எனக்கு என்னவோ இது திசைதிருப்பும் நாடகமாக இருக்குமோ?
  என்று சந்தேகம் இருக்கு ...///

  ஏ ஆண்டவா இம்புட்டு பேரா...? கொய்யால நாட்டையே சீரளிச்சி புடுவானுகளே மக்கா, விடப்புடாதுலேய்...!!!

  ReplyDelete
 17. சரியாய் சொல்லிருக்க மக்கா, ஆனா இது சரியாய் தமிழனிடத்தில் போய் சேரனும் அதுவே என் ஆவா

  ReplyDelete
 18. மலையாளிகளின் கையில்தான் ஆட்சி அதிகாரங்கள் அதிகமாயிருக்கிறது..தமிழினம் அதை முறியடிக்க வேண்டும்..நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 19. யோவ் மனோ....

  உம்மை போலீசு புடிச்சிட்டுப் போயிடும் பாத்து இருந்துக்க பாத்து...

  :-)

  ReplyDelete
 20. மலையாளி, தமிழ் பெண்களை மானபங்கம் செய்துவிட்டான், அதனால் நானும் செய்வேன் என புறப்பட்டு விடாதீர்கள், தமிழனின் வீரம் அன்பு காதல் என்பது நம் ரத்தத்தில் ஊரினது, போரென்றாலும் அதில் ஒரு நேர்மை இருக்கவேண்டும்,
  >>
  சரியான நேரத்தில் சரியான அறிவுரை அண்ணா.

  ReplyDelete
 21. மலையாளி, தமிழ் பெண்களை மானபங்கம் செய்துவிட்டான், அதனால் நானும் செய்வேன் என புறப்பட்டு விடாதீர்கள், தமிழனின் வீரம் அன்பு காதல் என்பது நம் ரத்தத்தில் ஊரினது, போரென்றாலும் அதில் ஒரு நேர்மை இருக்கவேண்டும், இல்லாவிட்டால் மனுஷன் என்பதற்கும் மலையாளிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...

  //

  இதுதான்,இதுதாங்க தமிழ் குணம்,தமிழேன்டா.......

  ReplyDelete
 22. மனோ வீட்டுக்கு 2 ஆட்டோ பார்சல்.,...

  ReplyDelete
 23. உண்மையான ஆதங்கம் நண்பரே

  ReplyDelete
 24. வேங்கை ன்னா தனுஷ் படம் தானே அண்ணே...(தமிழன் டவுட்ஸ்)

  ReplyDelete
 25. Weldone Mano....

  இந்த சூடு குறையாமல் அப்படியே சகலத்திலும் நமக்கு இருக்கவேண்டும்.
  இப்போதெல்லாம் பதிவுகள் மிக ஆழமாக, திடமாக, பொருளுடன் மிக்க வீரமாகவும் உள்ளன.

  Keep it up!

  ReplyDelete
 26. நண்பர் விக்கியின் தகவல்கள் ...நாம் யோசிக்க வேண்டும். இந்த மலையாளிகள் ஆடும் ஆட்டதிற்கு இந்த அமைப்பும் ஒரு பக்க பலமே.காரணமே.
  காங்கிரசை குழி தோண்டி புதைக்காமல் விட்டால் இனி தமிழ் நாடு என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடுவார்கள் மகா பாவிகள்.

  ReplyDelete
 27. பாஸ் இப்போ கொஞ்ச நாளா உங்க பதிவுகளில் நிறைய வித்தியாசம்.... ஒரே அனல் பறக்குது பதிவுகளில்..... நல்லா இருக்கு பாஸ்.... இது ரெம்ப புடிச்சு இருக்கு.... தொடர்ந்து இப்படியே கலக்குங்க பாஸ் :)

  ReplyDelete
 28. அனல் பறக்கும் பகிர்வு
  அருமை!..வாழ்த்துக்கள் சகோ
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 29. நடிகர்கள் இங்கே பேசுவதாய் இருந்தாலும்
  அதுவும் ஒரு புகழுக்காகவே செய்வார்கள்...
  அவனுக இங்கே வந்து நாரடிக்காம இருந்தாலே சரி...

  மக்களே படங்கள் மிக அருமை..

  மலையாளிகளை பற்றிய கருத்துக்களும் மிக அருமை.

  ReplyDelete
 30. அட்டகாசம் பாஸ்! பின்னுறீங்களே!

  ReplyDelete
 31. நீங்கள் எழுதிய பதிவுகளிலே இதுதான் மிக சிறப்பாக இருக்கிறது என்பது என் எண்ணம். இது போல நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. நான் சொல்லுகிறேன் என்று யாரும் கோபம் கொள்ளாதிர்கள்!சிந்தித்து பாருங்கள் முதல்ல நாம மலையாளிகிட்ட கற்றுக்கொள்ளவேண்டியது வேறு மாநில சினிமா காரனுக்கு கொடி பிடிக்காதிங்க...பாலாபிசேகம் செய்யாதிங்க,உடம்பு சரியில்லையின்னா காவடியெடுக்காதிங்க,பாதயாத்திரை போகாதிங்க,அவஅவனுக்கு மில்லியன் கணக்குல பணம் இருக்குது சிங்கப்பூர் என்ன நிலாவில போய் கூட சிகிச்சையெடுப்பான் நீ நோய்வாய்ப்பட்டு படுத்தின்னா உங்க தலைவன் வந்து உதவமாட்டான் பெத்த அம்மா,அப்பா,பொண்டாட்டி புள்ள,நணபர்கள்தான் உதவுவாங்க தியேட்டருக்கு போனமா அங்கியே மறந்திரனும் இந்த நாதாரிகளை,எத்தனையே தமிழர் குழந்தைகள் படிக்க வழியில்லாம இருக்கு,அனாதை குழந்தைகள் இருக்கு மக்கா நம்ம புள்ளைகளுக்கு புண்ணியமாவது கிடைக்கும்,நான் எல்லா சினிமா நாதாரிகளையும் சொல்கிறேன் குறிப்பிட்டவர்களை மட்டும் அல்ல.மனோ கலக்கிறிங்க

  ReplyDelete
 33. மயிலன் said...
  வேங்கை ன்னா தனுஷ் படம் தானே அண்ணே...(தமிழன் டவுட்ஸ்)//

  தமிழன்டா.....!!!!

  ReplyDelete
 34. veedu said...
  நான் சொல்லுகிறேன் என்று யாரும் கோபம் கொள்ளாதிர்கள்!சிந்தித்து பாருங்கள் முதல்ல நாம மலையாளிகிட்ட கற்றுக்கொள்ளவேண்டியது வேறு மாநில சினிமா காரனுக்கு கொடி பிடிக்காதிங்க...பாலாபிசேகம் செய்யாதிங்க,உடம்பு சரியில்லையின்னா காவடியெடுக்காதிங்க,பாதயாத்திரை போகாதிங்க,அவஅவனுக்கு மில்லியன் கணக்குல பணம் இருக்குது சிங்கப்பூர் என்ன நிலாவில போய் கூட சிகிச்சையெடுப்பான் நீ நோய்வாய்ப்பட்டு படுத்தின்னா உங்க தலைவன் வந்து உதவமாட்டான் பெத்த அம்மா,அப்பா,பொண்டாட்டி புள்ள,நணபர்கள்தான் உதவுவாங்க தியேட்டருக்கு போனமா அங்கியே மறந்திரனும் இந்த நாதாரிகளை,எத்தனையே தமிழர் குழந்தைகள் படிக்க வழியில்லாம இருக்கு,அனாதை குழந்தைகள் இருக்கு மக்கா நம்ம புள்ளைகளுக்கு புண்ணியமாவது கிடைக்கும்,நான் எல்லா சினிமா நாதாரிகளையும் சொல்கிறேன் குறிப்பிட்டவர்களை மட்டும் அல்ல.மனோ கலக்கிறிங்க//

  தமிழனே யோசிங்கடா.....

  ReplyDelete
 35. veedu said...

  நான் சொல்லுகிறேன் என்று யாரும் கோபம் கொள்ளாதிர்கள்.......நான் எல்லா சினிமா நாதாரிகளையும் சொல்கிறேன் குறிப்பிட்டவர்களை மட்டும் அல்ல.......

  super comment

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!